Login

Lost your password?
Don't have an account? Sign Up

17-06-2023 செங்கோட்டையில் சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் | மண் வளமே மக்கள் நலம்! – தென்காசி

Contact Us To Add Your Business

நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்
மண் உரிமை காக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்!

மண் வளமே மக்கள் நலம்!

எழுச்சியுரை: செந்தமிழன் சீமான்

நாள் : 17.06.2023, சனிக்கிழமை
நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு
இடம்: செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் (குண்டாறு அணை சாலை)

மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!

Click Here To Add Your Business

5 comments

  1. g.manickavasagam Vasagam

    இயற்கை மருத்துவம் விவசாயம் கல்வி அனைத்தும் பாதுகாக்கும் கட்சி நாம் தமிழர் கட்சி….👍

    1. செல்வக்குமார்

      👉👉👉உண்மை தான் ஆனால் இந்த மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தா மாட்டிரீகள் ஏன் என்று தெரியவில்லை
      கடைசியாக உண்மை தான் ஒரு நாள் வெல்லும் மான தமிழர்கள் புரட்சி வெல்லும் ✊✊✊✊✊ ✍️✍️✍️✍️✍️

  2. Roie Bronsonpillai

    வாழ்க தமிழ்!
    தமிழ் உணர்வுடன் புதியதோர் தமிழ் இனத்தின் வரைபடம் படைக்கும் தமிழ் இனத்தின் ஒற்றுமையை வலியுறுத்தும் பெரும் புரட்சி!
    நாம் தமிழர் கட்சி!

    ஆட்டம் ஆரம்பம்.
    தமிழ் இனமா ?
    திராவிட பணமா ?
    ஆரியர் அதிகாரமா?

Leave a Comment

Your email address will not be published.

*
*