Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை 09-04-2023 தானி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க, தொழிற்சங்கப் பேரவை நடத்தும் ஆர்ப்பாட்டம்

Contact Us To Add Your Business

அறிவிப்பு:
தானி (ஆட்டோ) ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கக்கோரியும், மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரியும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை சார்பாக,
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வருகின்ற 09-04-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில், சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
தானி (ஆட்டோ) ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க,
மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி
நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை நடத்தும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டனப் பேருரை:
செந்தமிழன் சீமான்
09-04-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணிக்கு
இடம்:
வள்ளுவர் கோட்டம்
(சென்னை)
இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், தானி ஓட்டுநர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

#seemanspeechtrichy #seemanspeechliveTrichy #SeemanLatestSpeechTrichy #SeemanSpeechTrichyLIVE #idumbavanamKarthik #DuruvanSelvamani #TrichySaravanan #sattaiduraimurugan #kaliyammalspeech #humayunkabir

#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

8 comments

  1. Fluffy candyfloss 🍭

    அழகான பதிவு ஆழமான கருத்து இது தேவையான ஒன்று
    போராடித்தான் பெற வேண்டும் என்றால் போராட வேண்டும்
    அவர்களின் கோரிக்கைகள் வெற்றி பெற இறையருள் நல் வாழ்த்துக்கள்
    நாமும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்கிறோம் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் சொந்தங்களே அண்ணா

  2. eli kuncharalingam

    நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் தமிழர் நிலத்தின் விடிவுக்கு வழியாகும்!🙏🏿🙏🏿🙏🏿 🙏🏿 🙏🙏🙏🙏🙏❤❤❤

  3. Kaliappan Ravi Ravi

    Ilakku ondru thaan inathin viduthalai. Thamizh naattil Thamizhar aatchi kaalathin kattaayam. Vaazhga Senthamizhan Seeman! Vaazhga Nàam Thamizhar Katchi. Udanay vizhi Thamizhaa.

  4. Ragu S

    👉🤔ஆட்டோவிற்கு மட்டும் கட்டணம் நிர்ணயித்தால் போதாது ‘ ஆட்டோவுக்கும் கார்களுக்கும் portar லோடு வாகனத்திற்கும் சரியான கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் அண்ணே ” ubar காரன் சர்ஜ் இல்லாத இடங்களில் ஆட்டோ கட்டணத்தை விட கார்களுக்கு கட்டணம் குறைவாக வைக்கிறான் இதனாலும் ஆட்டோ க்கு சவாரி குறைகிறது (சர்ஜ் இருந்தால் பல மடங்கு பயணிகளிடம் பணத்தை உபேர் ஓலா காரன் பிடிங்கிக்கிறான்) ‘ இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் சிறிய பெட்டி மற்றும் உணவு களை மட்டும் டெலிவிரி செய்யலாம் = ஓட்டுநர்களுக்கு சரியான கட்டணம் நிர்ணயிக்கவேண்டும் மற்றும் ஓட்டுநர்களை சேர்த்து இயங்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு நியாயமான கமிஷன் நிர்ணயிக்கவேண்டும் இப்போ கமிஷன் என்கிற பெயரில் ஓட்டுநர்களிடமும் பயணிகளிடமும் பணத்தை கொல்லையடிக்கிறானுங்க இந்த ஓலா உபேர் ராபிடோ ஜோமெட்டோ ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள்) ஆட்டோ க்கு முதல் 1 கிலோமீட்டர் க்கு 40 ரூபாயும் அடுத்த ஒவ்வொரு கிலோமீட்டர் க்கும் 16 ரூபாயும் (இப்போதைக்கு சில மாதங்களுக்கு 15 ரூ) என்று கட்டணம் நிர்ணயிக்கலாம்

Leave a Comment

Your email address will not be published.

*
*