Login

Lost your password?
Don't have an account? Sign Up

நாளும் பல நற்செய்திகள் செந்தமிழன் சீமான் 23-10-2023

Contact Us To Add Your Business

நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உங்களுடைய கால்களால் நடந்து செல்லுங்கள். பிறரின் முதுகில் ஏறிப்போக விரும்பாதீர்கள். அது நிரந்தரமல்ல. என்றாவது உங்களை இறக்கிவிட்டுவிடுவார்கள். அது உங்களுக்கு ஆபத்தைத் தரும்!
– நீட்சே

மேலே ஏறும்போது சந்திப்பவர்களிடம் இனிமையாகப் பழகுங்கள். ஏனெனில், கீழே இறங்கும்போது நீங்கள் அவர்களைத்தான் சந்திப்பீர்கள்!
– மில்னர்

நீங்கள் உழைக்கிற நேரம்தான். உங்கள் வாழ்க்கையிலேயே மிகவும் மகிழ்ச்சியான நேரமாக இருக்க முடியும்!
– டாக்டர் டபுள்யூ.எச். பிஃபான்ஸ்

எப்படிச் செய்வது என்பதை அறிந்தவனிடம் ஆற்றல் பாய்ந்து செல்கிறது!
– ஹைபார்டு

உயர்ந்த இலட்சியங்களைக் கொண்ட வாழ்க்கையே தலைசிறந்த பெருமையுள்ள வாழ்க்கை!
– ஆல்மெரான்

நீங்கள் விரும்பினால் சோம்பலை நினைத்துப் பேசி, சோம்பேறியாகி துயரத்துடன் ஆழ் இருளில் இருக்கவும் இருக்கலாம். இல்லை அதே முறையில் ஊக்கம், உற்சாகம், தன்னம்பிக்கைப் பெற்று மகிழ்ச்சி ஊற்று ததும்பி வழியும் புதுவாழ்வை அமைத்துக்கொள்ளலாம்!
– நார்மன் வின்சென்ட் பீல்

Click Here To Add Your Business

2 comments

Leave a Comment

Your email address will not be published.

*
*