Login

Lost your password?
Don't have an account? Sign Up

தூத்துக்குடி முத்தையாபுரம் ஜே.எஸ் நகர் | பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துயர்துடைப்பு உதவி

Contact Us To Add Your Business

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட முத்தையாபுரம் ஜே.எஸ் நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 22.12.2023 இன்று
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நிவாரண பொருட்களை வழங்கினார்.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

20 comments

  1. @elikuncharalingam2788

    உறவுகளே தயவுசெய்து மீண்டும் மீண்டும் திராவிட கட்சிகளுக்கு வாக்கு செலுத்தி கஷ்டப் பட வேண்டாம் .
    நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ;உறவுகளே, கனமழை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் கொடுக்க ஒன்றிணைவோம் ;

  2. @anoopprabhakar2007

    அன்புள்ள சீமான் அண்ணா வணக்கம்.வாழ்க வளமுடன். வையகம்வாழ்க .நாம் தமிழர் வெல்க.வெல்வது வெற்றி உறுதி. உண்மை சத்தியம் .வாய்மை வெல்லும்.எல்லாம் அவன் செயல் அவர் இன்றி ஓர் அணுவும் அசையாது உண்மை.

  3. @user-ct1zp5bs7b

    நாம் தமிழரை வெற்றி பெற செய்யுங்கள் மக்களே நீங்கள் எப்போது நிம்மதியாக வாழலாம் ❤️❤️❤️❤️

  4. @user-tv1gm6sr3t

    இந்த மண்ணையும் இந்த மக்களையும் நேசிக்கக் கூடிய ஒரே தலைவன் செந்தமிழன் சீமான் அண்ணன் அவர்கள் மட்டும்தான் ❤❤❤❤❤❤❤❤❤ தாயும் நீயே தந்தையும் நீயே உயிர் நண்பனும் நீயே உயிர் 🙏🙏🙏🙏அண்ணனும் நீயே 🥰🥰தமிழ்நாட்டுக்கு காவல் தெய்வமும் நீயே🥰🥰🥰

  5. @AravindhanOfficial

    போலீஸ் காரனுங்க என்ன பண்ணுறானுங்க? மக்களை ஒழுங்கு படுத்தும் பணியை கூட செய்யாமல் அமைதியா நிக்கிறானுங்க!

Leave a Comment

Your email address will not be published.

*
*