Login

Lost your password?
Don't have an account? Sign Up

காஞ்சிபுரம் – சீமான் தலைமையில் பரந்தூர் புதிய வானூர்தி நிலையம் எதிர்ப்புப் பொதுக்கூட்டம்

Contact Us To Add Your Business

வேளாண் விளைநிலங்களை அழித்து, பரந்தூரில்
புதிய வானூர்தி நிலையம் அமைப்பதைக் கைவிட வலியுறுத்தி
மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்
கண்டனப் பேருரை:
செந்தமிழன் சீமான்
10-06-2023 சனிக்கிழமை, மாலை 04 மணிக்கு
இடம்:
காஞ்சிபுரம்
காந்தி சாலை (பெரியார் தூண் அருகில்)

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4700 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்காக, ஏகனாபுரம் உட்பட 12க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3000 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும் அழித்து, நிலங்கள் கையகப்படுத்தப்படவிருப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து, 280 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அம்மக்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக துணைநின்று வருகிறது. இதன் அடுத்தகட்டமாக, மக்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி, இத்திட்டத்தை நிறைவேற்ற முனையும் பாஜக தலைமையிலான இந்திய ஒன்றிய அரசையும், திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசையும் கண்டித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் வருகின்ற 10-06-2023 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெறவிருக்கின்றது.

#tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

23 comments

  1. Thanjai Palani

    ஆரியம் = கேடு
    திராவிடம் = உறவாடி கெடு
    NTK – the only solution 🙏🙏🙏🙏
    Annan Seeman 🥰🥰🥰👌👌👏👏👍👍

  2. Km Sharief Mohamed Km sharief Mohamed

    ஒன்றிணைவோம் புரட்சி செய்து வென்றெடுப்போம் நம் தமிழகத்தை நாம் தமிழர் புரட்சி வாழ்த்துக்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம்

    1. Lokesh manickm

      காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் விரைவில் நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி

  3. Rajeshento Kumar

    💪💪இலக்கு ஒன்றுதான் எம் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர் 🔥💪💪

  4. chandran veerasamy

    வென்றெடுப்போம் நமது உரிமைகளை வானூர்தி வராது.நாம் ‌தமிழர் கட்சி ஆட்சியை அரியணை ஏற்றுவோம் உழைப்போம் உழைப்போம் கடுமையாக உழைத்து ஏற்றம் பெறுவோம் வெற்றி நிச்சயம் நாம் தமிழர்

  5. iravil chandiran

    “நாம்” என்ற ஒற்றை சொல் போதும். நம் அனைவரையும் ஒன்றிணைத்து எதிர் சக்திகளை வென்று சாதனை படைக்கும் ஆற்றல் பெற்றது…….👍

  6. pari r

    காலம் ஒருவனை அடையாளம் காட்டும் அவனை கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள் எக்காரணத்தைக் கொண்டும் விட்டுவிடாதீர்கள் 💪💪💪💪

  7. Maha Lakshmi Maha

    மழை க்கு உங்க பேச்சு ரொம்ப பிடிக்கும் போல அண்ணா அதான் நீங்க பேசும் போது எல்லாம் வருது இயற்கை உங்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி உற்ற துணை நிற்கும் அண்ணா நாம் தமிழர்

Leave a Comment

Your email address will not be published.

*
*