Login

Lost your password?
Don't have an account? Sign Up

விரும்பியது அமையாவிடில், அமைந்ததை விரும்பு! – ஜென் குருவும் சீடர்களும் – நன்னெறி கதை – பகுதி 2

Contact Us To Add Your Business

தங்களது ஜென்குரு போதித்த போதனைகளை மற்ற சீடர்கள் எந்த அளவில் புரிந்துகொண்டார்கள் என்பதை, வெளிக்கொணரும் வகையில் அவனது கேள்விகள் அமைந்திருந்தன.

ஜென் என்பது என்ன?

இயல்பாய் இருத்தல்!

இயல்பாய் இருப்பது எப்படி ?

எது எப்படி இருந்ததோ, அதை அப்படியே அங்கீகரித்தல்!

இப்போது உள்ளதைவிடக் கடுமையான குளிர்,
உறைந்துபோகும் அளவு கடும் குளிர் வீசினால் என்ன செய்வது?

ஏதாவது பாதுகாப்பான இடத்திற்குப்போய் தங்கிவிட வேண்டும்!

தங்குவதற்குப் பாதுகாப்பாக எந்த இடமும் இல்லை என்றால் என்ன செய்வது?

போர்வையால் போர்த்திக்கொள்ளுதல், தீ மூட்டுவது போன்ற ஏதாவது ஒரு வழியில் உங்கள் உடலை கதகதப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

உடலை கதகதப்பாக வைத்துக்கொள்வதற்கு வழியே இல்லாவிட்டால் என்ன செய்வது?

‘உறைந்து போ’ என்றார் ஜென் குரு!

விரும்பியது அமையாவிடில், அமைந்ததை விரும்பு!

தேவை கடலளவு, கிடைப்பது கையளவா?

கையையே கடலாக நினைத்துக்கொள்!

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

10 comments

  1. Fluffy candyfloss 🍭

    அருமை அருமை இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா தடை இன்றி தொடர வேண்டும்
    உங்கள் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் அண்ணா மீண்டும் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்

Leave a Comment

Your email address will not be published.

*
*