🔴நேரலை 20-12-2025 | பாரதியைப் போற்றுவோம்! பாரதிரப் போற்றுவோம்! கருத்தரங்கம் | சீமான் சிறப்புரை!
Contact Us To Add Your Business
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



முதலில் பேசிய அந்த பெண் யாரப்பா? எங்கு இருந்தாய் வேலுநாச்சியே. மிகவும் சிறப்பான பேசுச்சு வாழ்த்துக்கள் தங்கையே.
அனைவருக்கும் வணக்கம்!
இங்கு பதிவிடும் நண்பர்களுக்கு சில கோரிக்கைகள் –
1. முடிந்த அளவுக்கு “நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள்/கட்சியின் சின்னம் மற்றும் வெற்றி பெறுவதற்கு முன் திரு.சீமான் அவர்கள் எவ்வளவு போராட்டங்களில் பங்கு பெற்றார்/பெறுகிறார்” போன்றவற்றை உங்கள் பெற்றோர்கள்/உறவினர்கள்/நண்பர்கள்/பொது மக்களுக்கு எடுத்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறன்.
2. உங்களால் மேற்கண்ட ஒரு பிரிவினரை கருத்துக்களை எடுத்துரைத்து மாற்ற முயலும் எனில் வெற்றி எளிதாகும்.
3. அனைத்து ஊடகங்களிலும் “தமிழில்” உங்கள் பதிவுகளை நீங்கள் பதிவு செய்ய வேண்டும்.
4. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்ததிற்கு பிறகு உங்கள் வாக்குகளை சம்பந்தப்பட்ட இணைய தளத்தில் உறுதி செய்யவும்.
5. இதை நீங்கள் இப்பொழுதே ஆரம்பிக்க வேண்டும்.
– நன்றி
🐅🐅🐅🐅💪🏼💪🏼💪🏼💪🏼
மிக அருமையான பதிவு. சிறந்தவொரு ஒருங்கிணைப்பு
மிக மிக அருமையான கருத்துக்கள். கண் திறந்தது.. இப்படி ஒரு சிறந்த தலைவர் கிடைப்பது அரிதிலும் அரிது.. போற்றுவோம். பின்பற்றுவோம்
அருமை தமிழ்த்தாய் வாழ்த்து❤🎉
👍👍👍👍👍👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
👍👍👍💪💪💪🙏🙏🙏
🙏🙏🙏👌👌👌
🔥🇰🇬🔥
நாம் தமிழர்
யாருப்பா பாரதியை குறை சொல்வது நீங்களே குறையும் சொல்லிவிட்டு நீங்களே பதில் சொல்றீங்க அப்படித்தானே. பாரதி ஒரு சனாதனி யார் சொன்னது.
🔥❤️👌👍💪💐🙏