🔴நேரலை: 14-09-2025 கோவை | நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்! சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்
Contact Us To Add Your Business
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
'நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!' மாபெரும் பொதுக்கூட்டம்
நாள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: நகர அரங்கம், இராஜவீதி தேர்நிலை திடல், கோயம்புத்தூர்
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



Seeman the legend of Tamilnadu
அரசியல் ஆசான் அண்ணன் சீமான்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
வெள்வோம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நாம் தமிழர்
காணொளி அருமை அண்ணா
Anna seeman 🙏🏻💚💪🏻🔥🔥🔥🔥💪🏻💪🏻 NTK 🐯💯🫂💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💚
அரசியல் பேராசான் செந்தமிழன் சீமான் 🔥
Super anna
ntk uk❤❤❤❤
Seeman anna 💯👍❤ truth beware tamil makkalay
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 NTK
ஆமாம் சகோதரா இலங்கை யிலிருந்து தமிழகத்தில் குடி இருக்கும் ஈழ தமிழர்களுக்கு என்ன செய்தார் சந்தித்தது உண்டா?
Emotional and fire always 🔥🐯
👌🏻👌🏻👌🏻👌🏻useful meeting 🔥🔥🔥
🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦💪🔥🔥🔥
Ipo irukindra arasiyal thalavarkalil ungalai pola Arivarntha and Akkarai kondavar yevarum illai….Ungalukku epothum nangal thunai nirpom…
Tamilagathin karuna seeman
உண்மை விவசாயம் அழிந்து விட்டது 😢
நாம் தமிழர் கட்சி தமிழைத்தாய்மொழியாக கொண்ட தமிழருக்கே இனி 100% நில உரிமை பிறர் இன நிலம் விற்பனைக்கு முற்பட்டால் அல்லது இறந்தாலோ அரசு நிர்ணய தொகையில் நிலமற்ற தமிழர் கிரயம் பெற அரசு எடுக்க வேண்டும்.
அரசு பணியில் 97% ம் தனியார் பணியில் 90% ம் தொழில் துவங்க அங்கீகார அனுமதி 90% ம் வங்கி கடன்கள் பெறுவது 90%ம் அரசு சலுகைகள் 90% ம் தமிழைத்தாய்மொழியாக கொண்ட நபர்களுக்கு மட்டுமே.
மேலும்
அரசியலில் MLA,MP க்கள் 100% ம் உள்ளாட்சியில் 97% ம் வேட்பாளராக போட்டியிட தமிழைத்தாய்மொழியாக கொண்ட நபர்களுக்கான இட ஒதுக்கீடாகவும்
சாதியினவாரியாக மத வாரியாக கணக்கெடுக்கப்பட்டு விகிதாச்சார விழுக்காடு அடிப்படையாக இட ஒதுக்கீடும் செயல்படுத்த கோரியும்
பத்து ஆண்டுகள் முன் தேதியிட்டு தனிநபருக்கான:- வருமான உச்ச வரம்பு ஆண்டுக்கு ₹12 கோடி எனவும் வாழ்நாளில் அசையும் சொத்து சேமிப்பு ₹25 கோடி என சட்டமும் ,நில உச்ச வரம்பு , கட்டிட உச்ச வரம்பு அசையும் சொத்து மதிப்பு உச்ச வரம்பு சட்டமாக தமிழ் நாடு கொண்டுவர செய்து வரி விதிப்பும் கணக்கில காட்டபடாத சொத்துக்களை கைப்பற்றினால் தான் தமிழ்நாடு கடன்கள் அடைத்து அரசுத்துறை பணிபுரிந்தவர்கள் பணப்பலன்கள் மற்றும் திட்டங்களுக்கான நிலுவைத்தொகை கடன்களை அடைக்க வேண்டியும்
மாபெரும் புரட்சி போராட்டம் அறிவித்தால் திராவிட கூட்டணி ஆரியகூட்டணியும் மேற்படியின் பினாமியாகிய தவெக வலதுசாரி முதலாளித்துவ ஏகாதிபத்திய கூட்டுக்கொள்ளை மாஃபியா என்பது வாக்காளர்களுக்கு முழுமையாக தெரிந்துவிடும்.
Ponam thini, Development aga vida matra,, apram development pana matranga nu sollura,, DVD ka porantha,, paithiyangal vera kudaye suthuthu