சாந்தன் திருவுடலுக்கு இறுதி வணக்கம் செலுத்திய சீமான் | சென்னை மருத்துவமனை | நளினி | இரவிச்சந்திரன்
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
வந்தவரை எல்லாம் ஆளவைத்தோம் ஆனால் இரத்த சொந்த ஈழதமிழனை சாகடித்தோம் 😌 😭😭
தமிழன் ஆள வேண்டும்.. 👍👍👍
உண்மை. தமிழர்கள் யோசிக்க வேண்டும்.
வீரவணக்கம்
Unmai. Pavem annen
😢
வீரவணக்கம். நாம்தமிழர் சீமான் அவர்கள் சிறந்த அரசியல் ஆசான் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அண்ணன் சாந்தனுக்கு வீரவணக்கம். தமிழீழத்தை வென்றெடுப்போம் என்று அவர் மீது உறுதி ஏற்ப்போம். அவர் ஆன்மா நம்மை வழிநடத்தட்டும்.
😊❤
உங்களை நம்பி வந்த எங்கள் ஈழத்து மகனை கொன்று விட்டது தமிழ் நாட்டு மண். செய்யாத குற்றத்துக்காக எத்தனை ஆண்டுகள் எவ்வளவு வேதனை பட்டு இருப்பார் அண்ணா. ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா ஈழத் தமிழன்
😢😢😢😢
வீரவணக்கம் 🐅🐅🐅🐅🐅
தம்பிகளே நாம்தான் காரணம்,எவன் ஆண்டால் என்ன என்று குடிக்கு அடிமையாகி இருக்கும் தமிழனை திருத்தப்பாருங்கள்.இன்று தமிழர்களிடம் ஒற்றுமையில்லை,இந்தமண் நம்மண் என்ற உணர்வுஇல்லை,குடி போதை அடிமை,ஏமாற்றுதல்,லஞ்சம்,ஊழல் என்ற எல்லா கெட்டகுணங்களும் நிறைந்த தமிழனை திருத்தப்பாருங்கள்.
என் கண்களில் கண்ணீர் எதையும் எழுதமுடியவில்லை😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
அண்ணாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை அடைய வேண்டும் என்று நான் பிராத்தனை செய்கிறேன்😢😢😢
விதைக்க பட்டிருக்கிறார்🥺…. தமிழர்கள் சிந்திக்கவேண்டும்…. ஒரு நாள் நாம் எழுவோம்…..
வீர வணக்கம்🙏🙏🙏
ஒரு தாய், மகன் அழித்து விட்டது.தமிழக அரசு. கடவுளுக்கு ஒரு நாள் கணக்கு காட்டவேண்டும் 😢😢
வீர வணக்கம்,
தமிழ் வீரன் ஆன்மா அமைதி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..
திரு எகனே போற்றி…
அண்ணன் தடா ரகிம் அவர்களின் பங்களிப்பு மிகவும் மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது.😢.💐💐💐💐💐🙏
வீரவணக்கம் நாம் தமிழர் கட்சி தம்பி தங்கைகள். வந்தேறிநாய்களை வாழவைத்தோம் நம் உறவை இழந்துவிட்டோம்🙏🙏🙏🙏🙏🙏
தமிழர்களின் தாகம்…
தமிழீழ தாயகம் …
வீரவணக்கம் அண்ணா 💔💔💔
சாந்தன் அண்ணா அவர்களுக்கு இறுதி
சாந்தன் ஐயாவுக்கு வீரவணக்கம் 🙏😔
காலம் ஒரு நாள் எல்லா வினைக்கும் பதில் சொல்லும் நாம் தமிழர் திருமயம் தொகுதி
வீர வணக்கம்!
ஆழ்ந்த இரங்கல் ❤ வீர வணக்கம்
வீரவணக்கம் 💪💪💪💪