அலெக்சாண்டரும் நம்பிக்கையும்! – பகுதி 2 | நாளும் பல நற்செய்திகள் | 14-11-2023 | செந்தமிழன் சீமான்
Contact Us To Add Your Business
பரிசோதனை செய்த பின், இந்த விசக்காய்ச்சலுக்குரிய மூலிகைச்சாரை நாளை கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
மறுநாள் அவர் திரும்புவதற்கு முன்னால், ஒற்றர்கள் மூலம் அலெக்சாண்டருக்கு ஒரு செய்தி அனுப்பப்பட்டிருந்தது.
எதிரி நாட்டு வைத்தியர் கொண்டுவரும் மூலிகைச் சாற்றைக் குடிக்காதீர்கள். அதில் விசம் கலக்கப்பட்டுள்ளது என்பதுதான் அந்தச் செய்தி.
அந்த வைத்தியர் கொடுத்த மருந்தை குவளையில் பிடித்தபடி, ஒற்றர்கள் அனுப்பிய தகவலை வைத்தியரிடம் சொன்னார் அலெக்சாண்டர்.
வைத்தியர் முகத்தில் அச்சம் பரவியது. ஆனால் அடுத்த வினாடியே, அந்த மூலிகைச்சாரை கடகடவெனக் குடித்துவிட்டார் அலெக்ஸாண்டர்.
எப்படி என்னை நம்பி அதைக் குடித்தீர்கள்? என்று வைத்தியர் கேட்டபோது, அலெக்ஸாண்டர் சொன்ன பதில், பாரசீக மன்னர் எனக்குப் பகைவராக இருந்தாலும் சூழ்ச்சி செய்து என்னைக் கொல்லமாட்டார் என்று நம்பினேன். அரண்மனை வைத்தியரான நீங்களும் தொழில் நேர்மை உள்ளவராக இருப்பீர்கள் என்று நம்பினேன்.
எனவே விசம் கலக்கப்பட்டு இருக்காது என்று எண்ணி, தைரியமாகக் குடித்தேன் என்றார்.
பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
(அதிகாரம்:கண்ணோட்டம் குறள் எண்: 580) – வள்ளுவப் பெருமகனார்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
வணக்கம் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிரார்த்தனை ஆகும் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் ????
சிறப்பு ??♥️
அன்புள்ள சீமான் அண்ணா அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன்.எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும்ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அது செய்யணும் அற்புதம் நிறைந்த நாட்கள் உண்மையம் சத்தியத்திற்கு மிகப்பெரிய வெற்றி.
அந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்குமா என்று என்னால் சொல்ல முடியாது ,ஏன்னா உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன் அன்பு என்னும் கருணைக்கடல்
ஓ மை காட் எல்லாம் எப்படி என்று எனக்கே தெரியாது ஒவ்வொரு கோடி பிறப்பிடிப்பில்பிறப்பில் இப்படி ஒரு பிறப்பு அமைகிறது என்றால் இறைவனுடைய செயல் இது உண்மை இது சத்தியம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் வாழ்வைதன்னந்தனியாக சரியாக ,அடுத்தவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் ,பல கோடி எண்ணங்கள் பல கோடி அவற்றை ,கடந்து வரும் பொழுது அதன் வலியும் வேதனையும்உண்மைக்கு சத்தியத்திற்கும் கிடைக்கின்ற மிகப்பெரிய பொக்கிஷம் இது உண்மை நான் இப்பொழுது நடைபயிற்சி மழை பெய்து கொண்டிருப்பதால் இப்பொழுதுதான் வந்தேன்இந்த பதிவு அழகான தலைப்பு திரும்ப பார்ப்போம்
என் உடல் உயிர், மூச்சு சாய் அவர் இன்றி நான் இல்லை நான் ,இன்று அவர் இல்லைஎன் உயிர் மூச்சை சாய் சாய் சாய் தான் ஐ லவ் யூ சாய் உயிர் சாய் உயிர் சாய் உயிர் சாய் தான் நிறைய நிகழ்வுகள் இருக்கிறதுகண்டிப்பாக அதையெல்லாம் நான் சொல்லியாக வேண்டும்.
மழை நின்று அதன் குளிரில்மிதமான காற்றில் அற்புதமான சூழ்நிலையில் இந்த பதிவு
????????❤️?
?????????????
அண்ணா வாழ்க வளமுடன்.
சூழ்ச்சி செய்தி வென்ற கூட்டம் பட்டியல்…
1.பிராமணன் (ஆரியர்)படை யெடுப்பு..இந்தியா
2.திராவிடர் படையெடுப்பு..இந்தியா
3.யூதர்கள் பிழைக்க வந்தவன்…பாலஸ்தீன ஆக்கிரமிப்பு
4.சிங்கலன்.இலங்கை ஆக்கிரமிப்பு…
நேர்மறை வழியில் சென்று தோற்றவர் பட்டியல்…1,தமிழர்.. இலங்கையில்
2.பாலஸ்தீனர். பாலஸ்தீனத்தில்
சூழ்ச்சிசெய்தி வாழ நினைப்பவனை தன் கட்டுபாட்டில் வைக்க திட்டம் தேவை.கட்டுப்பாட்டை மீறினால் அடையாளம் தெரியாமல் அழிக்க பாதுகாப்பான திட்டம் தேவை..
சூழ்ச்சி செய்பவன் அடையாளம் மனப்பான்மை..
1.கடமையை செய் பலனை எதிர்பாராதே..
2.மெளனம் சம்மதத்தின் அறிகுறி..
3.ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்.
4.உணவு பொருளுக்கு(யாகம்) தீ மூட்டுபவன்.
5.குறிபிட்ட நபரை மட்டுமே உயர்த்தி பேசுபவன்
6.தனிமரம் தோப்பு ஆகாது.
போன்ற செய்தியை பரப்புபவன் சூழ்ச்சியாளர்..இவர்களை தன் கட்டுப்பாட்டில் வைப்பவனே ஆக சிறந்தவன்..