Maalaimalar Women Safety

மாலைமலர் – பெண்கள் பாதுகாப்பு

மாலை மலர் | பெண்கள் பாதுகாப்பு பெண்கள் பாதுகாப்பு - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019

  • வீட்டுமனை வாங்குவோர் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய தகவல்
    by Maalaimalar on June 15, 2019 at 2:18 am

    அரசுக்கு உரிய பூமி தான நிலம், புறம்போக்கு நிலம் உள்ளிட்ட சில வகைகள் பற்றி பலரும் அறிந்திருப்போம். வீட்டுமனை வாங்குவோர் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். […]

  • ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
    by Maalaimalar on June 14, 2019 at 7:47 am

    சமூக வலைதளங்கள் மூலம் நடக்கும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உங்கள் தகவல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • பெண்கள் சமையலறை பாராமரிப்புக்கு அவசியமான குறிப்புகள்
    by Maalaimalar on June 13, 2019 at 3:24 am

    பெண்கள் சமையலறை பராமரிப்பு பணிகளை எளிதாக செய்வதற்கு உள் கட்டமைப்பு வல்லுனர்கள் தெரிவித்த குறிப்புகளில் உள்ள முக்கியமான அம்சங்களின் தொகுப்பை கீழே காணலாம். […]

  • தேசிய மகளிர் ஆணையத்தின் முக்கிய பணிகள்
    by Maalaimalar on June 12, 2019 at 2:43 am

    சட்டப்படியும் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புகள் சம்பந்தப்பட்ட அனைத்து வி‌‌ஷயங்கள் குறித்து ஆய்வு செய்தல், கண்காணித்தல் போன்றவற்றில் தேசிய மகளிர் ஆணையம் முக்கிய பங்காற்றுகிறது. […]

  • வாழ்க்கை என்பது வாகனம் போன்றது.. அவ்வப்போது அதை பழுதுபார்க்கவேண்டும்..
    by Maalaimalar on June 11, 2019 at 6:15 am

    ஆண்களை திருத்தவோ, அவர்கள் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்கவோ முன்வராதவர்கள், அதுபோன்ற தவறை பெண் செய்துவிட்டால் அவள் திருமண வாழ்க்கைக்கு லாயக்கற்றவள் என்று ஒதுக்கிவைத்துவிடுவார்கள். […]

  • நம்பிக்கையே வாழ்க்கை
    by Maalaimalar on June 10, 2019 at 3:40 am

    தைரியத்தின் முதல் எதிரி யார் என்றால் தயக்கமும், தாழ்வு மனப்பான்மையும் தான். இந்த இரண்டையும் முதலில் ஒரு மனிதன் அடியோடு ஒழித்து விட்டால் கண்டிப்பாக தைரியத்துடன் தான் காணப்படுவான். […]

  • பெண்களுக்கு காதலைப் பற்றி பேச மட்டுமே தெரியும்....
    by Maalaimalar on June 8, 2019 at 6:33 am

    ஆண்களுக்கு எப்படி காதலிக்க வேண்டுமென்று தெரியாது என்பது பெரும்பாலான பெண்களின் வாதமாக இருக்கிறது. பெண்களுக்கு காதலைப் பற்றி பேச மட்டுமே தெரியும். அதை செயல்படுத்தத் தெரியாது என்பது ஆண்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. […]

  • ‘மூன்றாம் மனிதர்’ தலையீட்டால் மூச்சுமுட்டும் குடும்பங்கள்..
    by Maalaimalar on June 7, 2019 at 8:12 am

    மணவாழ்க்கையும், அதன் மூலம் உருவாகும் பிணைப்பும், நம்பிக்கையும் மற்ற எல்லாவற்றையும் விட மனிதர்களுக்கு உயர்ந்தது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். […]

  • மொபைலில் வங்கி சேவை
    by Maalaimalar on June 6, 2019 at 2:51 am

    தற்போது பலரும் மொபைலில் வங்கி சேவையைப் பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். உள்ளங்கையில் வங்கிச் சேவை வருவதுதான் இதற்கு காரணம். […]

  • வெற்றியின் முதல்படி
    by Maalaimalar on June 5, 2019 at 3:33 am

    தோல்வி அடையாத மனிதனே கிடையாது. தோல்வியில் அடிபட்டு எழாதவன் மனிதனே கிடையாது. முயற்சிகள் தவறலாம், ஆனால் முயற்சிக்க தவறக்கூடாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். […]

  • பெண்கள் தனியாக செல்லும்போது பின்னால் நின்று அமுக்கிப்பிடித்தால்..
    by Maalaimalar on June 4, 2019 at 7:57 am

    பெண்கள் தனியாக செல்லும்போது பின்னால் இருந்து யாராவது அமுக்கிப் பிடித்து அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் அவர்களை தைரியத்தோடு எதிர்கொள்ளலாம். எப்படி, என்று தெரிந்துகொள்ளலாம். […]

  • ‘கிரெடிட் ஸ்கோர்’ பற்றி தெரியுமா?
    by Maalaimalar on June 3, 2019 at 3:53 am

    வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் கேட்டு செல்லும் போதுதான், விண்ணப்பித்தவரின் ‘கிரெடிட் ஸ்கோர்’ எப்படி என்று பார்க்கப்படுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். […]

  • அடுக்குமாடி வீடு வாங்க அவசியமான ஆவணங்கள்
    by Maalaimalar on June 1, 2019 at 2:55 am

    நகர்ப்புற சூழலில் வீட்டுமனை அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஆகியவற்றை வாங்குவதற்கு முன்னர் எந்தெந்த ஆவணங்கள் மற்றும் ரசீதுகள் பற்றி கவனம் கொள்ள வேண்டும் என்பது பற்றி ரியல் எஸ்டேட் நிபுணர்கள் குறிப்பிடுவதை கீழே காணலாம். […]

  • பெண்கள் இடஒதுக்கீடு மசோதா இனியாவது நிறைவேறுமா?
    by Maalaimalar on May 31, 2019 at 8:44 am

    அனைத்து இடங்களிலும் தங்கள் தடத்தை பதித்த பெண்களால் மாநில சட்டசபைகளிலும், நாடாளுமன்றத்திலும் மட்டும் உரிய பிரதிநிதித்துவத்தை பெறமுடியவில்லை. […]

  • கோபத்தை குறைக்க பெண்களுக்கு உதவும் வழிமுறைகள்
    by Maalaimalar on May 30, 2019 at 6:15 am

    கோபத்தை ஆக்கப்பூர்வமாக எப்படி மாற்ற முடியும்... கோபத்தை எப்படிக் கையாள்வது... யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் எப்படிக் கட்டுப்படுத்துவது? என்று அறிந்து கொள்ளலாம். […]

  • தடம் மாறுகிறதா தமிழர் பண்பாடு?
    by Maalaimalar on May 29, 2019 at 3:29 am

    இன்றைய நாகரிக மாற்றத்தால் முன்பிருந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள் மிகுதியும் தளர்ந்து சமுதாயத்தில் எல்லா நிலையிலும் சீர்கேடு நிகழ்வதைக் காணமுடிகிறது. […]

  • விழிப்புணர்வு வேண்டும் பெண்களுக்கு...
    by Maalaimalar on May 28, 2019 at 8:54 am

    பெண்கள், வீட்டுக்குள் தனியாக இருக்கும்போது அன்னியர்கள் யாரேனும் வந்தால், அவர் யார் என்பதையும், அவரை அனுமதிப்பதால் ஆபத்து ஒன்றுமில்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். […]

  • பூர்வீக சொத்தில் பெண்களுக்கான உரிமை
    by Maalaimalar on May 27, 2019 at 6:05 am

    பெற்றோர்கள் வழியில் வரக்கூடிய பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கும் உரிமை உள்ளது. திருமணமான பெண்களுக்கு சொத்து உரிமையில் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அவை பற்றி இங்கே காணலாம். […]

  • அசையா சொத்து வாங்கும் முன்னர் கவனிக்க வேண்டிய தகவல்கள்
    by Maalaimalar on May 25, 2019 at 3:24 am

    வீடு, மனை உள்ளிட்ட அசையா சொத்துக்களை குடியிருப்பு அமைக்கவோ அல்லது முதலீட்டு அடிப்படையிலோ வாங்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட அடிப்படை தகவல்களை மனதில் கொண்டு செயல்படுவது நல்லது. […]

  • தாயா? கொடூரப்பேயா?
    by Maalaimalar on May 24, 2019 at 3:01 am

    குற்ற சம்பவங்களில் பெண்களின் ஈடுபாடு அதிகரித்து வந்தாலும் அவர்கள் சார்ந்த சமூகப் பாதுகாப்பிலிருந்து பெண்கள் விலகிச் செல்லும் சூழல் அவர்களை குற்ற நிகழ்வுகளில் சிக்க வைத்துவிடுவதை காலம் கடந்துதான் அவர்கள் உணர்வதைக் காணமுடிகிறது. […]

Leave a Reply