Maalaimalar Kitchen Killadikal

மாலைமலர் – கிச்சன் கில்லாடிகள்

மாலை மலர் | கிச்சன் கில்லாடிகள் கிச்சன் கில்லாடிகள் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019

  • வீட்டிலேயே செய்யலாம் வாழைப்பழ கப் கேக்
    by Maalaimalar on January 19, 2019 at 8:39 am

    குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வாழைப்பழ கப் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • மணக்கும் சிக்கன் ரசம் செய்வது எப்படி?
    by Maalaimalar on January 18, 2019 at 8:35 am

    தக்காளி ரசம், மிளகு ரசம், பைனாப்பிள் ரசம் என்றெல்லாம் ருசித்திருப்பீர்கள். இன்று சிக்கனை வைத்து ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சூப்பரான இறால் முட்டை சாதம்
    by Maalaimalar on January 17, 2019 at 8:41 am

    குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மதிய உணவிற்கு சூப்பரான இறால் முட்டை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சூப்பரான சர்க்கரை வள்ளிக் கிழங்கு கீர்
    by Maalaimalar on January 16, 2019 at 8:41 am

    குழந்தைகளுக்கு கீர் என்றால் விரும்பி குடிப்பார்கள். இன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கு சேர்த்து சூப்பரான கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • பொங்கல் ஸ்பெஷல்: கரும்புச்சாறு பொங்கல்
    by Maalaimalar on January 14, 2019 at 8:38 am

    நாளை பொங்கல் பண்டிகைக்கு விதவிதமான பொங்கல் செய்து அசத்துங்கள். இன்று கரும்புச்சாறு பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • பொங்கல் ஸ்பெஷல்: பனங்கற்கண்டு பால் பொங்கல்
    by Maalaimalar on January 14, 2019 at 6:02 am

    நாளை பொங்கல் பண்டிகைக்கு விதவிதமான பொங்கல் செய்து அசத்துங்கள். இன்று பனங்கற்கண்டு பால் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • மாலை நேர ஸ்நாக்ஸ் ரவா பக்கோடா
    by Maalaimalar on January 12, 2019 at 8:35 am

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த ரவா பக்கோடாவை ஸ்நாக்ஸ் அல்லது டிபனாக செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். […]

  • வீட்டிலேயே செய்யலாம் மா இஞ்சி ஊறுகாய்
    by Maalaimalar on January 11, 2019 at 9:33 am

    தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மா இஞ்சி ஊறுகாய் சூப்பராக இருக்கும். இன்று இந்த ஊறுகாயை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • வாழை இலை மீன் மசாலா
    by Maalaimalar on January 11, 2019 at 6:42 am

    கேரளாவில் இந்த வாழை இலை மீன் மசாலா மிகவும் பிரபலம். இன்று இந்த வாழை இலை மீன் மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சூப்பரான பன்னீர் டிக்கா மசாலா
    by Maalaimalar on January 10, 2019 at 9:37 am

    பன்னீரில் டிக்கா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பன்னீர் டிக்கா மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை நாண், சப்பாத்தி, தோசை, சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும். […]

  • சூப்பரான உருளைக்கிழங்கு பொடிமாஸ்
    by Maalaimalar on January 10, 2019 at 6:36 am

    தயிர் சாதம், சாதம், பூரி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் உருளைக்கிழங்கு பொடிமாஸ். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். […]

  • சூப்பரான மட்டன் மண்டி பிரியாணி
    by Maalaimalar on January 9, 2019 at 9:39 am

    மட்டன் பிரியாணி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மட்டன் மண்டி பிரியாணியை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சூப்பரான மட்டன் சாப்ஸ்
    by Maalaimalar on January 9, 2019 at 6:01 am

    தோசை, சப்பாத்தி, நாண், புலாவ், இட்லி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட மட்டன் சாப்ஸ் சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். […]

  • மாலை நேர ஸ்நாக்ஸ் கோதுமை ஸ்வீட் போண்டா
    by Maalaimalar on January 8, 2019 at 9:35 am

    குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கோதுமை மாவில் ஸ்வீட் போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சூப்பரான காரசாரமான மீன் தொக்கு
    by Maalaimalar on January 8, 2019 at 6:45 am

    மீனில் வறுவல், குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மீனை வைத்து சூப்பரான தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூடான சாதத்துடன் சாப்பிட இந்த தொக்க அருமையாக இருக்கும். […]

  • சூப்பரான முள்ளங்கி இறால் குருமா
    by Maalaimalar on January 7, 2019 at 8:37 am

    சப்பாத்தி, சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் முள்ளங்கி இறால் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சூப்பரான ஸ்நாக்ஸ் இட்லி போண்டா
    by Maalaimalar on January 5, 2019 at 8:41 am

    காலையில் செய்த இட்லி மீந்து விட்டால் அதை வைத்து சுவையான போண்டா செய்யலாம். இன்று இட்லியை வைத்து போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சூப்பரான ஸ்நாக்ஸ் அவல் மிக்சர்
    by Maalaimalar on January 4, 2019 at 9:39 am

    அவல் வைத்து கிச்சடி, உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவலில் சூப்பரான ஸ்நாக்ஸ் மிக்சர் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சூப்பரான கேழ்வரகு இனிப்பு அடை
    by Maalaimalar on January 4, 2019 at 6:50 am

    கேழ்வரகில் இனிப்பு சேர்த்து அடை செய்தால் அருமையாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று கேழ்வரகு இனிப்பு அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை 65
    by Maalaimalar on January 3, 2019 at 9:40 am

    சிக்கனில் 65 செய்வது போல் முட்டையிலும் 65 செய்யலாம். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

Leave a Reply