Maalaimalar Healthy Recipes

மாலைமலர் – ஆரோக்கிய சமையல்

மாலை மலர் | ஆரோக்கிய சமையல் ஆரோக்கிய சமையல் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019

  • வயிறு பிரச்சனைகளை குணமாக்கும் ஆயுர்வேத சூப்
    by Maalaimalar on June 15, 2019 at 3:58 am

    வாயு தொல்லை, சளி, இருமல், வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த சூப் நல்லது. இன்று இந்த சூப்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • ரைஸ் வெஜிடபிள் சூப்
    by Maalaimalar on June 14, 2019 at 5:25 am

    குழந்தைகள் காய்கறிகளை சாப்பிட மறுப்பார்கள். அவர்களுக்கு காய்கறிகளை அரிசியுடன் சேர்த்து சூப் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். […]

  • ஸ்பெஷல் தயிர் சாதம்
    by Maalaimalar on June 13, 2019 at 4:16 am

    தயிர் சாதம் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ஸ்பெஷல் தயிர் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு மதியம் கொடுத்தனுப்ப சிறந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபி இது. […]

  • புரதம் நிறைந்த கிரீன் தோசை
    by Maalaimalar on June 12, 2019 at 3:51 am

    நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க புரதம் நிறைந்த கிரீன் தோசையை காலையில் சாப்பிடலாம். இன்று இந்த தோசையை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • வயிற்று புண்ணை குணமாக்கும் தேங்காய்ப்பால் கஞ்சி
    by Maalaimalar on June 11, 2019 at 5:13 am

    வயிற்றில் உள்ள புண்ணை குணமாக்கும் தேங்காய்ப்பால் கஞ்சி. இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • தர்ப்பூசணி மசாலா ஜூஸ்
    by Maalaimalar on June 10, 2019 at 4:19 am

    நீர்சத்து நிறைந்த தர்ப்பூசணியை வெயில் காலத்தில் சாப்பிடுவதால் உடல் சூட்டை தணிக்கலாம். இன்று தர்ப்பூசணி மசாலா ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • ஜீரண சக்தியை அதிகரிக்கும் வெந்தயக்கீரை சாதம்
    by Maalaimalar on June 8, 2019 at 4:25 am

    வெந்தயக்கீரை ஜீரண சக்தியை அதிகரித்து பசியை தூண்டுகிறது. சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. இன்று இந்த கீரையை வைத்து சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • ஓட்ஸ் - கோதுமை ரவை கார பணியாரம்
    by Maalaimalar on June 7, 2019 at 4:32 am

    சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் தினமும் கோதுமை, ஓட்ஸை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கோதுமை ரவை, ஓட்ஸை வைத்து பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்து நிறைந்த அரைக்கீரை பருப்பு குழம்பு
    by Maalaimalar on June 6, 2019 at 5:00 am

    அரைக்கீரை குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. இன்று சத்து நிறைந்த அரைக்கீரை பருப்பு குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம். […]

  • இரும்புசத்து நிறைந்த முடக்கத்தான் சட்னி
    by Maalaimalar on June 5, 2019 at 4:42 am

    முடக்கத்தான் கீரையில் கால்சியம், இரும்புசத்து நிறைந்துள்ளது. மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணியாகும். இன்று கீரையை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • இரும்புச்சத்து நிறைந்த டிரை ஃப்ரூட் மில்க் ஷேக்
    by Maalaimalar on June 4, 2019 at 5:00 am

    குழந்தைகளுக்கு தினமும் டிரை ஃப்ரூட்ஸ் கொடுக்க வேண்டும். இன்று மிகவும் சத்து நிறைந்த ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • முருங்கைக் கீரை பொரியல்
    by Maalaimalar on June 3, 2019 at 5:23 am

    முருங்கைக் கீரையில் இரும்பு சத்து, கால்சியம் அதிகம் உள்ளது. 46 வகையான இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியையும் கொண்டிருக்கிறது. இன்று இந்த கீரையை வைத்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சுவையான பழப் பச்சடி
    by Maalaimalar on June 1, 2019 at 4:54 am

    இந்த பச்சடியை புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இந்த பச்சடியை சாலட் போன்றும் சாப்பிடலாம். இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம். […]

  • நினைவு திறனை அதிகரிக்கும் வல்லாரை கீரை சம்பல்
    by Maalaimalar on May 31, 2019 at 5:01 am

    நினைவு திறனை அதிகப்படுத்தும் முக்கிய பங்கு வல்லாரை கீரைக்கு உண்டு. இன்று சத்தான வல்லாரை கீரை சம்பல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • குளிர்ச்சி தரும் தர்பூசணி ஆரஞ்சு ஜூஸ்
    by Maalaimalar on May 30, 2019 at 5:22 am

    தர்பூசணி கோடையில் உடலை குளிர்விக்க மிக மிக அவசியமானது. இன்று தர்பூசணியுடன் ஆரஞ்சு பழச்சாறு சேர்த்து ஜூஸ் செய்து எப்படி என்று பார்க்கலாம். […]

  • செவ்வாழை பேரீச்சம் பழ மில்க்‌ஷேக்
    by Maalaimalar on May 29, 2019 at 5:12 am

    இரத்த அணுக்களை உடல் அதிகரிக்க கூடிய திறன் செவ்வாழைக்கு உண்டு. மேலும் உடல் சூட்டையும் குறைக்கும். இன்று செவ்வாழை பேரீச்சம் பழ மில்க்ஷேக் செய்முறையை பார்க்கலாம். […]

  • கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் கிவி ஆப்பிள் ஜூஸ்
    by Maalaimalar on May 28, 2019 at 5:14 am

    கிவி பழம் கொலஸ்ட்ரால், இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது. இன்று கிவி, ஆப்பிள் சேர்த்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கிச்சடி
    by Maalaimalar on May 27, 2019 at 5:10 am

    அதிகளவு சத்துக்கள் நிறைந்த கேழ்வரகை சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகில் கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • உடலுக்கு குளிர்ச்சி தரும் மசாலா மோர்
    by Maalaimalar on May 25, 2019 at 5:29 am

    வெயில் காலத்தில் மோர் குடிப்பது உடல் சூட்டை தணிக்கும். உடல் சூட்டை குறைக்கும் குளுகுளு மசாலா மோர் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு மிளகு தோசை
    by Maalaimalar on May 24, 2019 at 5:13 am

    கோடை காலத்தில் கேழ்வரகை அதிகளவு சேர்த்து கொள்வது உடல் சூட்டை தணிக்க உதவும். இன்று கேழ்வரகு, மிளகு சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

Leave a Reply