Maalaimalar General Medicine

மாலைமலர் – பொது மருத்துவம்

மாலை மலர் | பொது மருத்துவம் பொது மருத்துவம் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019

  • இனிப்பில் இருக்கும் அபாயம்
    by Maalaimalar on June 10, 2019 at 2:55 am

    இனிப்பை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? இனிப்பு சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். […]

  • மூளையினை பாதிக்கும் சில பழக்கங்கள்
    by Maalaimalar on June 9, 2019 at 1:42 am

    உடல் பாதிப்பு இருக்கும்போது ஓய்வு எடுக்காமல் வேலைதான் முக்கியம் என வேலை செய்பவர்கள் மூளை பாதிப்பு நோய்க்கு ஆளாகின்றனர். மூளையினை பாதிக்கும் சில பழக்கங்களை அறிந்து கொள்ளலாம். […]

  • அயோடின் குறைபாட்டின் அறிகுறிகள்
    by Maalaimalar on June 8, 2019 at 2:23 am

    அயோடின் என்பது ஒரு வகையான சத்துப்பொருள்.தைராக்ஸின் ஹார்மோன் சுரப்பதில் பாதிப்பு ஏற்படுவதால் தைராய்டு குறைபாட்டை உருவாக்குவது அயோடின் பற்றாக்குறைதான். […]

  • ரத்தம் உறையாமை நோய்
    by Maalaimalar on June 7, 2019 at 3:14 am

    சிலருக்கு ரத்தம் வெளியே வந்தாலும் உறையாது. அதுவே ஹீமோபீலியா என்ற ரத்தம் உறையாமை நோய். இந்த நோய் எப்படி ஏற்படுகிறது என்பதை அறிவியல் பூர்வமாகப் புரிந்துகொள்ள முடியும். […]

  • சர்வ நோய்களையும் விரட்டும் வெற்றிலை
    by Maalaimalar on June 6, 2019 at 3:41 am

    மருத்துவ மூலிகையான வெற்றிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்துள்ளதால் நச்சை முறிக்கும், ஜீரணசக்தியை தூண்டும், உடலுக்கு உற்சாகத்தை ஊட்டும். […]

  • நோய் தொற்றுக்களை சமாளிக்கும் பஞ்சாமிர்தம்
    by Maalaimalar on June 5, 2019 at 7:57 am

    காலையிலும் மாலையிலும் சிறிதளவு பஞ்சாமிர்தம் எடுத்துக் கொண்டால் போதும், உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தொற்றுக்களை சமாளிக்கும் அளவு உடல் ஆரோக்கியப்படும். […]

  • கொழுப்புக் கட்டியால் பிரச்சனை வருமா?
    by Maalaimalar on June 4, 2019 at 2:43 am

    கொழுப்புக் கட்டிகள் ஏன் ஏற்படுகின்றன என்பதற்கு தெளிவான காரணங்கள் இல்லை. இந்த கொழுப்பு கட்டியால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று அறிந்து கொள்ளலாம். […]

  • பிரிட்ஜில் வைக்கும் உணவுப்பொருட்களை எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம்
    by Maalaimalar on June 3, 2019 at 7:33 am

    உணவுபொருட்கள், காய்கறிகளை பிரிட்ஜில் வைக்கும் போது அவை எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். […]

  • பழங்கள் தரும் பலன்கள்
    by Maalaimalar on June 2, 2019 at 3:55 am

    பழங்களில் மிகக் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் இருக்கிறது. இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமான குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் நம் உடலுக்குள் எட்டிப்பார்க்காது. […]

  • ஆரோக்கியம் தரும் அமுதம்
    by Maalaimalar on June 1, 2019 at 3:03 am

    பால், குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் மட்டுமின்றி முதியவர்களுக்கும் உகந்தது. பாலில் இருந்து தயாரிக்கப்படும் மோர், தயிர் ஆகியவையும் ஆரோக்கியத்திற்கு தேவையானவை. […]

  • பாலின் மகத்துவங்களை தெரிந்து கொள்ளலாமா?
    by Maalaimalar on May 31, 2019 at 3:22 am

    பால் பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. அத்தியாவசிய பானமாக பருகப்படும் பாலை பெருமைப்படுத்தும் விதமாக, நாளை (ஜூன்1) உலக பால் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. […]

  • பழரசம் உடலுக்கு ஆரோக்கியமானதா?
    by Maalaimalar on May 30, 2019 at 9:51 am

    பழரசம் குடிப்பதால் என்ன தீங்கு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? பழரசம் குடிப்பதை விட, அதைக் குடிக்கும் முறையில் தான் நிறைய தீங்குகள் இருக்கிறது. […]

  • உடல் வளர்ச்சியை மேம்படுத்தும் ‘தைராய்டு’ சுரப்பி...
    by Maalaimalar on May 29, 2019 at 8:55 am

    அனைத்து தைராய்டு வியாதிகளுக்கும் நவீன விஞ்ஞான மருத்துவ சிகிச்சை முறைகள் மூலம் பூரண குணமடையலாம். ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்தல் அவசியம். […]

  • ஆட்டு இறைச்சி வாங்கும்போது...
    by Maalaimalar on May 28, 2019 at 7:53 am

    ஆட்டு இறைச்சி வாங்கும் போது சில விஷயங்களை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். […]

  • மூல வியாதிக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு
    by Maalaimalar on May 27, 2019 at 7:11 am

    இந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள். […]

  • இதய ஆரோக்கியத்தை காக்கும் பூசணி விதை
    by Maalaimalar on May 26, 2019 at 8:15 am

    பூசணி விதையில் உள்ள மக்னீசியச் சத்துகள் இதய ஆரோக்கியத்தைக் காக்கும். மக்னீசியம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்க உதவும். […]

  • சரியாக தூங்காவிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்
    by Maalaimalar on May 25, 2019 at 8:45 am

    தூக்கத்தின் அவசியத்தினை உணர்ந்து இரவு வெகு நேரம் விழித்து டி.வி. பார்த்தல், போன் பேசுதல், செல்போனில் மூழ்குதல் இவற்றினைத் தவிர்த்து 7-8 மணி நேரமாவது அன்றாடம் தூங்க வேண்டும். […]

  • ஒற்றைக்கண் பார்வை ஏற்பட காரணங்கள்
    by Maalaimalar on May 24, 2019 at 8:35 am

    ஒரு கண் பார்வையை மருத்துவ மொழியில் ‘மோனோகுலர் வி‌‌ஷன்’ என்கிறார்கள். ஒற்றைக் கண் பார்வை இழப்பு என்பது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்படலாம். […]

  • கற்றாழை மகிமைகள்
    by Maalaimalar on May 24, 2019 at 2:52 am

    75 வகையான அத்தியாவசிப் பொருட்கள் கற்றாழையில் மிகுந்திருக்கிறது. கற்றாழையின் அருமை, பெருமைகளை அறிவோமா... […]

  • விரைவில் பலன் தரும் எளிய ஆயுர்வேத குறிப்புகள்
    by Maalaimalar on May 22, 2019 at 9:03 am

    உடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். […]

Leave a Reply