Doctor Vikatan

டாக்டர் விகடன்

 • குடும்பப் புகைப்படம் - நம் நலம் காக்கும் நல்ல படம்!
  on January 19, 2019 at 7:00 am

  ஆல்பங்கள் எவ்வளவு அழகானவை நம் நினைவுகளைச் சுமந்தபடி, பரண்களில் தூங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு போட்டோவுக்குள்ளும் ஒரு கதை பசுமையாகப் பதிவாகியிருக்கும். […]

 • நோய்நாடி நோய்முதல் நாடி
  on January 19, 2019 at 7:00 am

  மனிதன் நோயின்றி வாழ ‘நோயில்லா நெறி’ என்பதை ஒழுக்க நெறிமுறைகளாக சித்தர்கள் வரையறுத்துவைத்திருக்கிறார்கள். […]

 • பாதுகாப்புடன் விளையாடுகிறார்களா குழந்தைகள்?
  on January 19, 2019 at 7:00 am

  மொபைல் மோகத்திலிருந்து மீட்டு குழந்தைகளை விளையாட்டு மைதானங்களுக்குத் திருப்ப வேண்டியது பெற்றோருக்கான அவசரகால ஆலோசனை. […]

 • மாண்புமிகு மருத்துவர்கள் - ரமணா ராவ்
  on January 19, 2019 at 7:00 am

  டி.பேகுர், கர்நாடக மாநிலத்தின் ஒரு சாதாரண கிராமம். ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலையிலிருந்தே அந்தக் கிராமத்தில் கூட்டம் சேர ஆரம்பித்துவிடும். […]

 • ஆர்வம் மிக்கவர்
  on January 19, 2019 at 7:00 am

  அதிகப் புகழ் கிடைக்கும்போதும், உடன் இருப்பவர்களின் அங்கீகாரம் கிடைக்கும்போதும் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வார். […]

 • தொற்று நோய்களின் உலகம்!
  on January 19, 2019 at 7:00 am

  டெங்கு வைரஸ் உள்ளே சென்றதும், சில விளைவுகளை உருவாக்கும். முதலில் வெள்ளை உயிரணுக்கள் குறையத் தொடங்கும். […]

 • சருமம் காக்கும் கேடயம்!
  on January 19, 2019 at 7:00 am

  அகத்திக் கீரையின் இலைகளைப் போன்று, அவற்றைவிடச் சற்று பெரிதான இலைகளைக்கொண்டது சீமை அகத்தி. […]

 • காமமும் கற்று மற!
  on January 19, 2019 at 7:00 am

  ரொம்ப சீக்கிரமே விந்து வெளியே வந்துடுது. ராத்திரி சரியா தூக்கம் வர மாட்டேங்குது. இப்போல்லாம் ஞாபகமறதி அதிகமாகிடுச்சு. […]

 • வலி தீர வழி என்னவோ?
  on January 19, 2019 at 7:00 am

  கடினமானதோ, எளிதானதோ எந்த வேலையைச் செய்தாலும் சிறிது நேரம் ஓய்வெடுத்துச் செய்தால்தான் புத்துணர்வோடு இயங்க முடியும். […]

 • கன்சல்ட்டிங் ரூம்
  on January 19, 2019 at 7:00 am

  உடலில் தைராய்டு ஹார்மோனின் அளவு அதிகமானால் ஏற்படும் பிரச்னைதான் இந்த கிரேவ் நோய் […]

 • டாக்டர் நியூஸ்!
  on January 19, 2019 at 7:00 am

  இதய அதிர்ச்சி என்பது உடலுக்கு மட்டுமல்ல, உள்ளத்துக்கும் பெரிய அதிர்ச்சியாக அமையும். இதுவரை தங்களை யாராலும் அசைக்க இயலாது என்பது போன்ற […]

 • சைவத்திலும் இருக்கு சத்து!
  on January 19, 2019 at 7:00 am

  அசைவத்துக்கு இணையாக சைவ உணவுகளிலும் கணிசமான அளவில் புரதம் இருக்கிறது. எந்தெந்த உணவுப் பொருளில் எவ்வளவு புரோட்டீன் இருக்கிறது […]

 • நீங்கள் சரியாகத்தான் உட்காருகிறீர்களா?
  on January 19, 2019 at 7:00 am

  நம்மில் பலர் எட்டு மணி நேரத்துக்கும் அதிகமாக நாற்காலியில் உட்கார்ந்து வேலைபார்க்கிறோம். வேலை நேரம் தவிர்த்து வாகனம் ஓட்டுதல், டி.வி பார்ப்பது என உட்கார்ந்தநிலையிலேயே பல்வேறு வேலைகளில் ஈடுபடுகிறோம். […]

 • கழிவறை சுத்தம்... கவனம்!
  on January 19, 2019 at 7:00 am

  நாம் அடிக்கடி ஒத்திவைக்கும் வேலைகளில் ஒன்று, கழிவறையைச் சுத்தம் செய்வது. சுத்தமில்லாத கழிவறை, நோய்க்கிருமிகளின் கூடாரமாக மாறிவிடும். […]

 • சோடாவும் பீடாவும் வேண்டாமே!
  on January 19, 2019 at 7:00 am

  பலமான விருந்துக்குப் பிறகு சிலருக்கு நெஞ்சு கரிக்கும். சிலருக்கு வயிறு புடைக்கும். செரிமானத்துக்கு சோடா குடிப்பார்கள். […]

Leave a Reply