Aval Kitchen Vikatan

அவள் கிச்சன் விகடன்

  • சரித்திர விலாஸ் - இன்றைய மெனு - பனை உணவுகள்
    on January 20, 2019 at 7:00 am

    கல் தோன்றிய, மண் தோன்றிய காலத்தே தோன்றிய மூத்த தாவரம் நம் பனை. பனையின் வரலாறு அவ்வளவு பழைமையானது, தொன்மையானது. பனை - தமிழர்களின் மரம். தமிழர்களின் கலாசார அடையாளம். […]

  • ஸ்பைருலினா ஸ்பெஷல்!
    on January 20, 2019 at 7:00 am

    ஸ்பைருலினாவில் நல்ல புரதம், பி காம்ப்ளக்ஸ், ஏ, இ வைட்டமின்கள், குளோரோஃபில், தாதுகள் உட்பட பல அத்தியாவசியமான சத்துகள் அடங்கியுள்ளன. இவை நோய் எதிர்ப்புத் திறனை நமது உடலுக்கு அளிக்கும். தினமும் உட்கொள்வது இளமைத் தோற்றத்தைப் பராமரிக்க உதவும். […]

  • பொங்கலோ பொங்கல்
    on January 20, 2019 at 7:00 am

    மார்கழி மாதத்தைத் தன்னுடைய விடிகாலைப் பொழுது என்றான் பரந்தாமன். பனிவிழும் காலையில் திருப்பாவையும் பிரபந்தமும் ஒலிக்க, இன்முகத்துடன் பக்தியில் மாதவனைப் பக்தர்கள் துதிக்க, அவனுக்குப் படைக்கப்படும் வெண்பொங்கலில் என் மனம் லயிக்கிறது. மிளகும் சீரகமும் எட்டிப்பார்க்கும் முந்திரியும் முழிக்க, நெய்யில் குளித்த வெண்பொங்கல் உள்ளங்கையில் சூடாக வந்து விழும்போது, திருப்பாவைக்கும் ஆண்டாளுக்கும் என்னையறியாமல் தலை வணங்குகிறது! […]

  • நியூ இயர் ஸ்பெஷல் பார்ட்டி ரெசிப்பி!
    on January 20, 2019 at 7:00 am

    வேகவைத்த பாஸ்தாவுடன் அவகாடோ கலவையைச் சேர்த்து, ஃபோர்க் கொண்டு புரட்டவும். […]

  • செஃப் என்றால் சூப்பர் மருத்துவர் என்றே அர்த்தம்! - செஃப் ஆல்ஃப்ரெட் பிரசாத்
    on January 20, 2019 at 7:00 am

    `Michelin Star Chef’ ஆக வேண்டும் என்பதுதான் பெரும்பாலான செஃப்களின் லட்சியம். இது, சினிமாவின் ஆஸ்கர் விருதுக்கு நிகரானது. அப்படிப்பட்ட மகுடத்தைச் சூடிக் கொண்ட இந்தியர்களில் ஒருவர்தான், ஆல்ஃப்ரெட் பிரசாத். மகாராஷ்டிராவில் பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்து, லண்டனில் வாழ்ந்து வருகிறார். பதப்படுத்தப்பட்ட உணவுகள் தயாரிப்பதில் 30 ஆண்டுகளாக முன்னணியில் இருக்கும் `சுமேரு’வோடு இணைந்து நான்கு புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தி யிருக்கிறார். நீண்டகாலத்துக்குப் பிறகு தமிழகம் திரும்பியிருக்கும் செஃப் ஆல்ஃப்ரெட் பிரசாத்தோடு உரையாடினோம். […]

  • ஸ்டைலாகக் கொண்டாடுவோம்!
    on January 20, 2019 at 7:00 am

    புனிதா உபேந்திரன் ஃபுட் ஸ்டைலிங் செய்து எடுத்த இனிப்பு ஆல்பம் இதோ உங்களுக்காக. இவை `டார்க் போட்டோகிராபி’க்காக ஸ்டைலிங் செய்யப்பட்டவை. […]

Leave a Reply