Login

Lost your password?
Don't have an account? Sign Up

24 comments

    1. Humanity மனித நேயம்

      தாரளமாக சாப்பிடலாமே. உங்களுக்கு எது பிடிக்குதோ அதை சாப்பிடலாம். அதற்கு நீங்கள்தான் முடிவு பண்ணணும்..
      மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைப்பதுதான் நாம் செய்யும் பெரிய தவறு…

    1. Humanity மனித நேயம்

      ஏழு வருஷத்துக்கு முன்னாடி ஹீலர் பாஸ்கர் உடைய வீடியோஸ் பார்த்து கடை பிடித்துக்கொண்டு இருக்கிறேன். நிம்மதிய இருக்கேன் சந்தோஷமா இருக்கேன் ஜாலியா இருக்கேன்..
      ஐம்மது வயதிலும் இளமையாய் உணர்கிறேன்..
      ப்ளீஸ் யு திங்க் ஒன்லி பாஸிடீவ்…
      மனிதனாய் வாழ்வோம் மனிதநேயத்தை காப்போம்…

Leave a Comment

Your email address will not be published.

*
*