🔴நேரலை 24-01-2026 | கொள்கை பரப்புச் செயலாளர் தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம்
Contact Us To Add Your Business
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



மிக அழகான விளக்கம். தங்கை சுனந்தா அவர்களுக்கு என் அன்பும் மரியாதையும் வாழ்த்துக்களும். நாம் தமிழர். 💪💪💪👏👏👏.
நாம்தமிழர் தகவல் பாசறை அசுர வேகத்தில் இருக்கு நாம்தமிழர் 2026❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
👍நாம் தமிழர் கட்சி💪✌️
ஈழத்தமிழன், 🇸🇪சுவீடன்.
சகோதரி க்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் சகோதரி நாம்தமிழர் நாமே தமிழர் ஈழத்தமிழன் பிரான்ஸ்
சகோதரி சிறப்பான விளக்கம், நாம் தமிழர்
தங்கச்சி சுனந்தா பெருமைக்குரிய பெண்மகள்
என் தங்கச்சி
நாம் தமிழர் தம்பிகள் தங்கைகள் அந்தந்த தொகுதிகளில் வாக்குசேகரிக்க செல்லும்பொழுது குருதிக்கொடை கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறைகளின் அலைபேசி தொலைபேசி எண்களை மக்களிடம் அளித்து மக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டுகிறேன்
நாங்கள் உங்களுக்கானவர்கள் உஙகள் நலம் விரும்புகிறவர்கள் வாக்களிப்பது உங்கள் உரிமை நீங்கள் எங்களுக்கு வாக்களித்தாலும் இல்லாவிடினும் எங்களை
அழையுங்கள் தயக்கம் வேண்டாம் மக்கள் நலனே எங்கள் தொண்டு
தங்கை சுனந்தாவின் கருத்துக்கள் மிகவும் முக்கியமானதும் சிறப்பானதுமாகும்.
அண்ணன் சீமான் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரி நாம் தமிழர்
நாம் தமிழர் ❤
2026 ல் சீமான்முதல்வர்
NTK always 🐅
என்ன சொல்றது என் தமிழினத்தலை வன் மாவீரன் மேதகு வே பிரபாகரன் ஒரு போஸ்டர் போலீஸ் கிழிக்கும் இந்த 15 வருட உழைப்பு எனக்கு தெரிஞ்சு என் இளவல் சீமான் தமிழ்நாடு பூரா தலைவர் படம் புலிக்கொடி இறைவா அவனுக்கு நீண்ட ஆயுள் கொடு சுனந்தா செல்லம் நீ வேர லெவல் டா
வசனங்களுக்கிடையில் முற்றுப்புள்ளி இடுங்கள் .👍
Lot of works done by NTK IT team ❤❤❤❤
அருமையான பதிவு சகோதரி புரட்சிகர வாழ்த்துக்கள் நாம் தமிழர் எதையும் சாதிக்க முடியும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் அண்ணன் செந்தமிழன் சீமான் பின்தோடர்பளார்
நாம் தமிழர் கட்சியின் படைப்பிரிவில் தகவல் தொழில்நுட்ப பாசறையின் தலைமை எங்கள் அன்பு தங்கை சுமந்தா அவர்கள் எங்கள் அன்பு தங்கைக்கு புரட்சி வாழ்த்துக்கள் எங்கள் கட்சிக்கு அயராது உழைக்கும் அன்புத் தங்கைக்கும் எங்கள் தங்கையோடு பயணிக்கும் உறவுகளுக்கும் நன்றிகள் பல வாழ்க வளமுடன் நாங்கள் தமிழர்கள் நாம் தமிழர்
தங்கைக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
🐯🐯🐯🐯🐯செந்தமிழ் சீமான் தங்கை என்று சொல்லிக்கொள்வதில் பெருமையாக கருதவேண்டும்🐯
கா. குப்புசாமி வன்னியர் குல சத்திரிய தமிழன் 🐯நாம் தமிழராக🐯