24-09-2025 சீமான் செய்தியாளர் சந்திப்பு | பெருந்தமிழர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்
இளைஞர்களை சிந்திக்கவே விடாத தற்குறி தலைவன் சீமான் என்ற சாமான்
Muthalla vijayalachumi pirachanaya mutikka solluda😂😂
மயிரு😮😮😮😮😮
மூதேவி சீமான் கிட்ட கேளு பிரபாகரன் எதற்காக இயக்கம் ஆரம்பித்து வெற்றி பெறாமல் தோற்றுப் போய் பல லட்சம் பேர் இறப்பதற்கு காரணமாக இருந்தார் என்று.Gst பற்றி எந்தவித சிந்தனையும் இல்லாமல் மயிர் மாதிரி கேள்வி கேட்கும் அவனிடம் அவனிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டால் பதில் சொல்வானா?????
வாக்கு அரசியல் செய்ய வந்தவன் அல்ல,
என் மக்களின் வாழ்க்கைக்கு அரசியல் செய்ய வந்தவன்.
– அண்ணன் சீமான்🙏🙏🙏💓💓💓✊✊✊…
❤❤ இது அனைத்து உயிர்களுக்குமான அரசியல் களம்
மனதில் தோன்றிய நிறைய கேள்விகளுக்கு அழகான பதில் கிடைத்தது அண்ணா வாழ்த்துக்கள் சீமான் அண்ணா
😂😂😂😂maththi maththi peasuvanda😂😂
நாம்தமிழர்
உலகத்திலே இதுபோன்ற அரசியல் அறிவுள்ள மனிதனை யாரும் பார்த்ததில்லை, சீமான் நமக்கு கிடைத்த பொக்கிஷம், இவருடைய மோதுபவர்கள் கருத்தியலாக மோதுங்கள், சினிமா மோகம் இளைஞர்களை கெடுத்துவிட்டது, நடிகனுக்காக ரசிகராக இருக்கலாம், அனைத்து மக்களுக்கான தலைவனாக பார்க்கமுடியாது காரணம் அரசியல் அறிவு வேறு அதற்கான அனுபவம் வேண்டும்
எவன் அறிவாளி என்ற கேள்வி எழும்போது அதற்க்கு இன்னொறு கேள்வியவே பதிலா வைக்கும்போது அவனே ஆக சிறந்த அறிவுளியாகிறான்
தமிழின உறவுகளே! ஆரிய திராவிட சூழ்ச்சியால் உலகெங்கும் உள்ள நம் தமிழ் மக்கள் பெறும் அவமானத்தை சந்தித்துள்ளனர். மீண்டும் மதிப்பு மிக்க ஐயா காமராஜர் ஆட்சி மலர இந்த மண்ணை நேசிக்கிற நாம் தமிழர் கட்சி ஆச்சி அமைப்போம். ஒன்றிணைவோம் நாம் தமிழர்
😂😂😂😂😂😂
Onnume illama poiruvonda😂😂😂
நாம் தமிழர்,❤❤❤
பத்திரிகையாளர் அண்ணனிடம் அரசியல் கற்று கொள்கின்றனர்…..! அண்ணன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை!
உண்மை❤ அரசியல் ஆசான் சீமான்❤
சிந்திக்க வைக்கும் தலைவன் செந்தமிழன் சீமான்
காம பாடத்தை வேண்டுமானால் கற்று கொள்ளலாம்
யாரிடம் என்று சொல்லுங்கள்…. மற்றவர்களிடமா? கருத்தை மொட்டையாக சொல்ல வேண்டாம்…!
தமிழ் இனத்திலிருந்து என்னை பிரித்து விடு என் தாய்மொழி தெலுங்கு என்னை பிரித்து விடு என்று கேட்டு போனவர் பொட்டி ஸ்ரீராம் என்னை பிரித்து விடு என்னை தனியாக விடு என் மொழி தெலுங்கு கன்னியாக வீடு என்று கேட்டு கேட்டு கேட்டு கேட்டு கேட்டு உண்ணாவிரதம் இருந்து செத்துப் போனார் ஸ்ரீ பொட்டி ஸ்ரீராமலு பொட்டி ஸ்ரீராமுலு மீண்டும் இப்பொழுது வந்து தமிழ்நாட்டில் எங்களுக்கும் பங்கு இருக்கிறது பங்கு இருக்கிறது பங்கு இருக்கிறது நாங்கள் இங்கே தான் வாழ்ந்தோம் இங்கே தான் படித்தோம் என்று பேசுவது போட்டி ஸ்ரீ ராமுலு பொட்டி ஸ்ரீராமுலு❤ தமிழ் இனமே சிந்தித்துப்பார் தமிழ் இனமே இது அவர்கள் செய்வது நியாயமா தமிழ் இனத்துக்கும் தமிழ் மொழிக்கும் மிகப்பெரிய துரோகத்தை செய்து கொண்டு இருக்கிறது கன்னடம் தெலுங்கர் மலையாளம் வட இந்தியன் தமிழ் எழுத்துக்காக ஒருவனும் துணை நிற்க மாட்டான் தமிழ் இனத்துக்கு ஒரே துணை நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் ஆட்சியில் அனைத்தும் சரி செய்வோம்❤
❤❤ ஓர் இனத்தின் பெருங்கனவு
NTK👌💯💪💪💪
அண்ணன்.சீமான்
அரசியலுக்கே.ஆசான்
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂
……தமிழன்
❤❤ அருமையான பதிவு
❤❤ ஒன்றிணைவோம்
அருமை அண்ணா வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில் வெல்லும் அண்ணா இந்த திராவிட கும்பலை விட்டு விடாதீர்கள் அண்ணா வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாமே தமிழர் நாமே தமிழர் நாமே தமிழர் ❤❤❤❤❤❤❤
உங்களுக்கும் பொறுப்பு உண்டு சகோதரா நம்மளுடைய கொள்கையை விதையுங்கள் உங்களுடைய உறவினர்கள் இடத்தில் நாம் தமிழர்
வரி அதிகரித்தாலும் குறைந்தாலும் பாதிக்கப் படுவது பொது மக்கள் மட்டும் தான்
❤❤ அதிகாரம் மிக வலிமையானது
அண்ணன் சீமான்