09-07-2025 | திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்தினருக்கு சீமான் அவர்கள் நேரில் ஆறுதல் | மதுரை
Contact Us To Add Your Business
திருப்புவனம் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் கொடுரமாகத் தாக்கி படுகொலை செய்யப்பட்ட இளைஞர் அஜித்குமார் அவர்களின் இல்லத்திற்கு இன்று 09-07-2025 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரில் சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, 5 இலட்சம் ரூபாயை துயர் துடைப்பு நிதியாக வழங்கினார். அஜித்குமார் படுகொலைக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து இறுதிவரை துணை நிற்கும் என்று உறுதி அளித்தார்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தெளிந்த சிந்தனை, நேர்கொண்ட பார்வை, அளவில்லா ஆற்றல். இவை யாவும் சீமானை காட்டிலும் வேறு எந்த தலைவரிடமும் காண்பது அரிது. இவர் பின்னால் ஒன்றிணைந்து நிற்காத மக்களை நினைத்தால் நெஞ்சம் பதைக்கிறது 🙏
எங்கள் அண்ணன் ❤💪💪💪
NEXT CHEF MINISTER OF TAMILNADU TAMILAN SEEMAN ❤️❤️❤️🙏
சரியான தண்டனை கிடைக்கனும்.
Anna yengaluku oru help
அண்ணே நான் உங்ககிட்ட காசே வாங்காம ஓட்டு போடறேன் திருப்பி உங்களை கேள்வி கேட்கறதுக்கு எனக்கு உரிமை இருக்குதா இல்லையா நான் கேட்ட கேள்வி இந்த வீடியோக்கான கேள்வி இல்ல நீங்க தமிழ்நாட்டோட தலைவன் ஆனதுக்கு அப்புறம் என்னோட உரிமை இந்த கேள்வி நான் கேட்கிறப்ப நீங்க நீ ஓட்டு போட்டு தான் நான் ஜெயிச்சேனா அப்படின்னு கேட்டீங்க ஒரு நாள் நான் வருவ சிக்கிறவங்க எல்லாத்தையும் நான் கேள்வி கேட்பேன் பதில் சொல்லல சேர்த்தீங்க
Anna ivunguluku badhil solatheenga na. CM kita indha kelvi keka thairiam ilatha jenmangana.