🔴நேரலை – 29-05-2025 விருதுநகர் | சீமான் செய்தியாளர் சந்திப்பு | தென் மாவட்டங்கள் கலந்தாய்வு
Contact Us To Add Your Business
தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் புதிய கட்டமைப்பின் அடிப்படையில் பொறுப்பாளர் நியமனம் நிறைவுறாத சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கட்சி மற்றும் பாசறைகளின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்களை, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 29-05-2025 அன்று காலை 11 மணி முதல் விருதுநகர் அருப்புக்கோட்டை சாலையில் அமைந்துள்ள அம்பாள் கிராண்ட் அரங்கில் சந்தித்து கலந்துரையாடவிருக்கிறார்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர்❤😊
நாம் தமிழர் செந்தமிழன் அண்ணன் சீமான் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆவது 200% மிக உறுதி நன்றி நாம் தமிழர்
❤❤❤❤
இனம் ஒன்றாவோம் இலக்கு வென்றாகுவோம், நாம் தமிழர்
👍👍👍
NTK 155 seats, DMK 45, ADMK 34, TVK 0, others 0
NTK 38% Votes, DMK + 29%, ADMK +26, TVK 4%, Others 2%, Nota 1%
NTK 155 seats, DMK 45, ADMK 34, TVK 0, others 0, Nota 0
தமிழ் நாட்டு இம்மண்ணையும் மக்களையும் மதித்து காப்பாற்ற போராடும் புரட்சிகர தமிழனின் தலைமகன் செந்தமிழன் சீமான் 2026ல் முதல்வராக வேண்டும்…. தமிழ் மக்கள் நாம் தமிழரின் உறவாக தம்பியாக தங்கையாக ஒற்றுமையாக வென்றாக நாம் தமிழர் ஆட்சி 2026ல்….
திராவிட திருடனாக திமுக காங்கிரஸ் ஆதிமுக பிஜேபி தவெக இல்லாத தமிழ் நாடாக மாற்ற தமிழராக ஒன்றாக தம்பியாக தங்கையாக உறவாக ஒன்றாக இம்மண்ணுகாக மக்களுக்காக புரட்சிகர தமிழனாக நாம் தமிழர் ஆட்சி 2026ல்…..