?நேரலை சீமான் எழுச்சியுரை – மயிலாடுதுறை பொதுக்கூட்டம் | வேட்பாளர் பி.காளியம்மாள் Seeman Today LIVE
Contact Us To Add Your Business
#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
ஏப்ரல் 14 – பரப்புரைப் பயணத் திட்டம்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
எங்க அக்கா காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அமோக வெற்றி
உண்மை,நேர்மை,பொதுமை,ஒன்றே கட்சி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்
மாணவர்கள் எழுச்சி மாபெரும் எழுச்சி
நாம் தமிழர்
மக்களே அன்ணன் சீமானை முதலமைச்சரக வருவதற்கு உதவுங்கள் இலங்கை வாழ்தமிழர்கள் நின்மதியாக வாழ்வோம்
நமது சின்னம் ஒலிவாங்கி [மைக் Mick]ஒன்று பத்தாவோம் பத்து நூறாவோம் பகைவர் நடுங்கும் படையாவோம்.இலக்கு ஒன்றே அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ;வாக்கை ஒலிவாங்கிக்கு போடுங்கள் .???????
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் ???
மூக்குத்தி பூவின் இலையை அரைத்து காயத்திற்கு மேல் சாரு பிழிந்து தடவினால் இரண்டாவது நாள் காய்ந்து காயங்கள் ஆரிவிடும்???️??
❤? நாம் தமிழர் நாமே தமிழர் ??️?✊?…
வெற்றி நிச்சயம் சகோதரி காளியம்மாள் அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் நமது சின்னம் ??? நாம் தமிழர் ??????
நாம் தமிழர் ????️?
Ntk ???
நாம் தமிழர்✊❤?????
காளியம்மாளின்
வெற்றிக்கு உழைத்திடுங்கள் தமிழ்ச் சொந்தங்களே
தேவர் வன்னியர் தேவேந்திரர் பறையர் நாங்கள் எல்லோரும் பிறந்தது குன்றிலேதான்…குறவர்களாய் மறுவி இடையர்கலாய்…ஆய ராய்…குமரிகண்டத்திலேயே தமிழசஙகம் வைத்து 88பாண்டிய மன்னன் வழியே…பஃறுளி முதல் வடவேஙகடம் தென் குமரி ..இமயம்வரை மூவேந்தர் ஆண்ட மண் …
ஆம் நாஙகள் சோழ மரபணு …பிரபாகரனாய் ஆயிரம் ஆண்டு கடந்து எழுந்தோம்….எஙகளை உலகதுரோகம் முதுகில் குற்றி தமிழீழ படுகொலை செய்தது …எப்டி இருந்தாலும் மீண்டும் இதே மரபணு எழும் காலம் பக்கத்தில் தான்…ஆரிய திராவிட …வரலாற்று கலாச்சார அழிப்பு …..யாழ்நூலகம் கற்றவர்கள் ….நம் அறுபடை கட்டி உலகை 50ஆயிரம் வேலுநாச்சிபுலிகளும் …
கரிகாலன்களும் …உலகையே எதிர்த்து புலிகளின் தோட்டாக்களாய்…..கரும்புலிகளாய்….பாய்நதது….ஆனால் 12 தமிழின துரோகிகள் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார்கள் ? அது தூத்துக்குடி வரை அநத குண்டுகள் விழநததை கண்டேன்….அதனால் விழித்தேன்…
அதனால் உடனே விழித்தமிழா…..
கொடை வாலினை எடடா கொடியோர் செயல் அறவே …தேர்தல் 2024 மே….18 ……மே 18..2009 நாளுக்கு நீதி ? அது எனது இலக்கு அநத அம்பை தமிழ்தேசியம் எப்போது என் கையில் தரும்…..
கர்ணன் வீரப்பபிரபாகரன் …
பண்டார வன்னியன் ….நான்…
உங்களின் கனவு நிறைவேற போகின்றது வெற்றி வேல் வீர வேல்
பாரி சீமான் இரண்டுபேரும் நாம் தமிழர் இறகு பிச்சை யை கேட்டீஙகளா ? நான் கேட்ட ன் சொல்லு..
மூடிட்டு சுநதர்பிச்சையை வர சொல்லு …பிரதமர் க்கு நிற்க சொல்லு …
அக்கினி சிறகை எடுத்து இலக்கு சிங்கள இராணுவத்தின் மேல் வை..
ஐநா வை கூப்பிடு …
ஈழ படுகொலை க்கு பதில் ? கேளு ..வாய் திறக்கலனா அடிச்சிறு பாத்துக்கலாம் …
சீனா அம்பந்தோட்டாவை உலகத்தமிழர்கள் …வாஙகி
கொள்ளலாம் …தமிழீழ விடுதலை மட்டுமல்ல இல்ஙகையை சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் எது பிரச்சனையோ அதை அழித்துவிட்டு …எஙகள் மண்ணில் தமிழீழ புலக்ககொடி ஏற்ற முடியும் …தயாரா னு கேளுஙக…
இந்திய இராணுவத்திலிருநது தமிழர்களை வெளியேறச்சொல்லுஙக
தமிழ்நாட்டு காவலதுறையில் நல்லவர் எல்லாத்துறையும் இவறுஙகளால நொநதவஙக
தமிழ்தேசிய பக்கம் வாங்க.சகாயம் ஏஐ எஸ்..பாருஙக ….தேவர் தேவேந்திரர் வன்னியன் பறைய்ன் …..போர்மறவர்கள் நாம் …என்னோடு நிறக தயாரா?
பால்ராஜ்..
?வணக்கம் ?
?நாம் தமிழர் ? ?
நாம் தமிழர் ?️?️?️?️?️?️
ராணுவ வீரர்களுக்கு, மீணவர்களுக்கு பாதுகாப்பு தர மைக் சின்னத்துக்கு ஓட்டுக்களை போடுங்கள்
ஐரோப்பிய அண்டார்டிகா போன்ற குளிர் பகுதிகளில் வாழும் ஆமை மற்றும் பறவைகள் அங்கே இனப்பெருக்கம் செய்ய முடியவில்லையே என்று பல்லாயிரம் கிலோமீட்டர் பயணித்து தமிழகத்தில் வந்து இனப்பெருக்கம் செய்துவிட்டு திரும்ப தன் குஞ்சுகளோடு மீண்டும் பல்லாயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து தன் நிலத்தை அடைகிறது.இதில் இரண்டு விசயங்களை மனிதனுக்கு உணர்த்தும் ஒன்று தன் இனம் அழிய விடக்கூடாது என்று பல்லாயிரம் கிலோமீட்டர் பயணித்து இங்கே வந்து தன் இனத்தை பெருக்குகிறது.இரண்டாவது தன் நிலத்தின் உரிமைக்காக மீண்டும் பல்லாயிரம் கிலோமீட்டர் பயணித்து தன் நிலத்தை அடைந்து தன் நில உரிமையையும் மீட்கிறது.இங்கேயே வாழலாம் அல்லவா ஏன் திரும்ப பல்லாயிரம் கிலோமீட்டர் பயணித்து செல்ல வேண்டும் என்று நாம் சிந்திக்க வேண்டும்.இது நம் மொழி தமிழ் அழிக்கப்படுவதும் அதனால் இனம் அழியும் என்றும் இங்கே நச்சு திட்டங்கள் கொண்டு வந்து இந்த நிலத்தை அழிக்கும் நிலை நன்கு தெரிந்தும் இதற்கு காரணமானவர்களுக்கே தொடர்ந்து நாம் வலிமைப்படுத்த வேண்டுமா என்று மானத்தமிழர்கள் சிந்தித்து இந்த தேர்தலில் நம் இனத்தை காக்க மொழியை காக்க நிலத்தை மீட்க நாம் தமிழர் கட்சியின் ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் வாக்களிப்போம்.
நாம் தமிழர் ????
அண்ணா விளையாடுவதற்கு திடல் பத்த மாட்டேங்குது