?சீமான் செய்தியாளர் சந்திப்பு – நாகர்கோவில் | சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் 26-01-2024
Contact Us To Add Your Business
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம், நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவர் சேவியர்குமார் அவர்கள் திமுகவின் வன்முறைக்கும்பலால் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு கூட்டுச்சதியின் மூலம் கடந்த 20-01-2024 அன்று கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு, இன்றுவரை முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்படாததைக் கண்டித்தும், உரிய நீதிவிசாரணை நடத்தி கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத்தரக் கோரியும், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 26-01-2024 காலை 10 மணியளவில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
மக்கள் தலைவன் அண்ணன் சீமான் ❤️
அதிகாரம் கொடுங்க மக்களே?
நண்பரே அறிவாற்றலுடன் உள்ள மக்களாய் இருந்தால்.. பணத்துக்கு அடிமையாக இல்லாமல் இருந்தால் மக்கள் அதிகாரத்தை கொடுப்பார்கள் மக்கள்
நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி தொகுதி????????
வாக்களிப்போம் விவசாயிக்கு ????❤❤❤❤❤❤❤❤❤❤
நாம் தமிழர் ???????????????⚘️⚘️⚘️?????????
சிறப்பு ❤️ புரட்சி ஓங்குக ❤️ சேவியர் தம்பிக்கு வீர வணக்கம்.,????????
❤❤❤❤??
நாம்தமிழர்
அண்ணா ஒருத்தனையும் விடக்கூடாது எல்லாரும் தூக்கி உள்ள ???
விவசாயி வெல்வான்
????
❤❤❤❤❤
NTK seeman ????
30 கோடி Invest பண்ணி MP ஆனவ.
5 கோடி Invest பண்ணி MLA ஆனவ,
2 கோடி Invest பண்ணி Doctor ஆனவ,
40 லட்சம் Invest பண்ணி Professor ஆனவ,
10 லட்சம் Invest பண்ணி SI ஆனவ,
4 லட்சம் Invest பண்ணி Gov Driver ஆனவ,
10000 க்கு ஓட்டு போடுறனுக்கு,காசு இருந்தா தான் இந்த காலத்துல மதிப்பா,இந்த புத்தி உள்ள தேவ்டியா மக்களுக்கு,மண்ணையும்,மக்களையும் நேசிக்கும் மனிதனா கிடைப்பாரு.
❤❤❤❤❤❤❤
ஊடகங்களின் பொறுப்பற்ற செயல்….அநீதிக்கு துணை போகும் செயல்…..
நாம் தமிழர்..
??? N.T.K.???.
கேள்வி கேட்கும் ஊடகங்களுக்கு வெட்கமாக இல்லையா….அநீதி இளைத்த ஆழும்கட்சியை கேள்விகேளுங்கள்…..
Exactly
என் மகள் ஜெமினி அவர்கள் நீதி கிடைக்க வேண்டும்