நோக்கம்..திறமை..நேரம்..! | நாளும் பல நற்செய்திகள் | செந்தமிழன் சீமான் 22-07-2023
Contact Us To Add Your Business
நோக்கம் என்ன என்பதில் தெளிவாக இருங்கள்! அதற்கு நேர் மாறானவர்களுடன் நேரத்தை வீணாக்காதீர்கள். நோக்கத்தை நோக்கி செயல்படுங்கள்.
உங்கள் திறமையைக்கூட பலர் திமிராகப் பார்க்கலாம். மாற்றிக்கொள்ள வேண்டியது அவர்களின் பார்வையைத்தானே தவிர, உங்களின் திறமையை அல்ல.
இயல்புகளைப் புரிந்துகொள்ளுங்கள். நாட்களில் நல்ல நாள், கெட்ட நாள் என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும், நமக்கு மறைமுகமாக பல பாடங்களை உணர்த்திக்கொண்டுதான் இருக்கின்றது.
ஒருவரின் தேவையைப் பொறுத்தே, உங்களுடன் உறவாடும் நேரம் நிர்ணயிக்கப்படுகிறது. தேவைகள் குறைய, குறைய நேரங்களும், தேடல்களும் குறைந்துபோகும்.
வெற்றியாளர் ஒருபோதும் இழப்பதில்லை. ஒன்று வெல்கிறார்கள் அல்லது கற்கிறார்கள்.
உங்களின் நாளைய எதிர்காலம், இன்றைய செயல்களில்தான் இருக்கிறது.
படிப்பறிவை விட மேலானது, வாழ்க்கையில் சிலரால் படும் அறிவு.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
ஏழை எனும் நோய் கண்ட சமூகத்தில், பணக்காரன் எனும் தொற்றுநோயும் பரவிக்கிடக்கும்…!!! சமத்துவம் எனும் மருந்து சாப்பிடும் வரையில். நாம் தமிழர்……
❤❤❤❤❤ உண்மையிலே நல்ல செய்தி வாழ்த்துக்கள் தொடரட்டும் இனிய நோக்கம் ❤
நல்ல பலன் கிடைக்கும் நன்மைகள் கிடைக்கும்
சிறப்பு ☝️???♥️
❤❤❤❤❤????
?????
???????????
?????????
❤
Mikka nandri seeman anna….. ❤❤❤ malaysia tambigal
❤❤❤
அன்புள்ள அண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன்.எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
இன்று கொஞ்சம் பிஸியாகிவிட்டது ஆடியோ கேட்பதிலேயே எனக்கு அவ்வளவு பிஸியாகிவிட்டது ஒவ்வொரு நாளும் உண்மை சத்தியம் என்னுள் நடைபெற எல்லாம் என்னை சுற்றி நடக்கின்ற பொழுது பேசுகின்ற பொழுது காட்சிகளாக இருக்கும் பொழுது எதைக் கேட்பது எதைக் கேட்பது எதை விடுவது என்று தெரியாத சூழ்நிலையில் திக்கி தினறிக் கொண்டிருக்கிறேன்.
டைம் பத்தவில்லை அந்த அளவுக்கு பிஸியாக இருக்கிறது இது உண்மை சத்தியம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அருமை அற்புதம் அதிசயம் மிராக்கள் எல்லாம் என்னுடன் தொடர்பு எண்ணங்கள்அலைவரிசை நிகழ்ந்து கொண்டிருக்கின்றது அல்லவா அதே நிகழ்வு இப்பொழுது நீங்கள் பதிவிட்டு ஆடியோவுக்கும் நோக்கம் சரியாக இருப்பதனால் தான் என்னுடைய நோக்கத்துக்கு என்னுடைய தொடர்புடைய மனிதர்களை சீராக நிலையில் கொண்டு வருவதற்கு ஒரு இறைவன் ஒரு அமைப்பை கொடுத்து இருக்கிறான் சரியாக இருக்கிறது இது சத்தியம் ஒரு நாள்வெளிச்சத்துக்கு வரும் .
ஓ மை காட் எல்லாம் அவன் செயல் உண்மை நீதி நேர்மை எங்கே இருக்கிறதோ அங்கு என் கொள்கை இதுதான் உண்மை சத்தியம். எல்லாம் என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
ஐ லவ் யூ சாய் சாய் சாய் என் உயிர் அதுதான் உண்மை சத்தியம்.என்னுடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரியே இந்த பதிவை இருந்தது இது நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம்.இன்று உங்கள்நேரடி நிகழ்வு மாலை நேரம் கண்டிப்பாக கேட்டே ஆகவேண்டும் நேரடிி ஒளிபரப்பு.இயற்கை வளத்தையும் நம் நாட்டையும்நம் சமுதாயத்தின் காக்க வேண்டிய இந்தக் கலியுகத்தில் விட்டுவிடக்கூடாது அண்ணா .
நம் சமுதாயத்தை காக்க வேண்டிய இந்தக் கலியுகத்தில் விட்டுவிடக்கூடாது அண்ணா ரொம்ப தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அந்த பொறுப்பு உங்களிடம் இறைவன் ஒப்படைத்து இருக்கிறார்
நூற்றுக்கு நூறு உண்மை இதில் எந்தவித மாற்றமும் இல்லை.எல்லாம் அவன் செயல் கண்டிப்பாக ஒருநாள் மாற்றம் காலச்சக்கரம் சுழன்று காலம் காட்டிவிடும்உண்மை என்றும் வெல்லும்.
Very nice ?????????
Anna super thanks❤?❤ B H Joseph K G F N T C M