?நேரலை 21-04-2023 மக்கள் நலப்பணியாளர் சங்கம் மாபெரும் காத்திருக்கும் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு
Contact Us To Add Your Business
தமிழகம் முழுவதுமுள்ள 13500க்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்களின் நீண்டகாலப் போராட்டக்கோரிக்கைகளான பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கும் அறிவிப்பை, நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே வெளியிடக்கோரி, சென்னை சைதாப்பேட்டை, பனகல் மாளிகை முன்பு, தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் சங்கம் முன்னெடுத்துவரும் மாபெரும் காத்திருக்கும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக, நாளை 21-04-2023 பிற்பகல் 02 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரில் பங்கேற்று, போராட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றவிருக்கிறார்.
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
“நாம்” என்ற ஒற்றை சொல்லே போதும். அனைவரையும் ஒன்றிணைத்து, எதிர் சக்திகளை வென்று, துணிவோடு நின்று வெற்றி காணும்…… ????????
அண்ணனின் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் வெற்றி பெற வேண்டும்.
நாம் தமிழர்
நாம் தமிழர் ???
நாம் தமிழர்?
அண்ணனின் புரட்சி பயணம் வெல்லும் நாலை தமிழகம் சொல்லும். நாம் தமிழர்
வாழ்த்துக்கள்
குரைந்த பட்சம் 20000 ஆயிரம் ரூபாய் சம்பளமாக நிர்னைத்து ஓய்வுபெற்ற பின்னர் மாதம் பத்தாயிரம் ரூபாய் சாகும் வரை கொடுக்க வேண்டும்
For summer days white shirt is wonderful
Ntk is best in Tamil Nadu
Ntk
Stalin waste
ஓட்டுபோடறதக்கு.திமுக.ஆதிமூக்கான்ட.ரென்டாயிரம்அய்யாரமுனுவாங்கிட்டுஓட்டபோடுரதுபோறட்டத்துக்குசீமான்வாநீங்காளாம்திருந்தாசென்மங்கள்
நாம் தமிழர்