Login

Lost your password?
Don't have an account? Sign Up

25-05-2023 குன்றத்தூர் கரைமா நகரில் வீடுகள் இடிப்பு: பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான் சந்திப்பு

Contact Us To Add Your Business

குன்றத்தூர் நகராட்சி, கரைமாநகரில் வீடுகள் இடிப்பு:
பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான் சந்திப்பு

குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கரைமா நகரில் தனியார் நிறுவனத்திற்காக பூர்வக்குடிகளின் வீடுகள் இடிக்கப்படுவதானால், பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று 25-05-2023 காலை 10:30 மணியளவில் நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி, கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

#seemanfullspeech

#tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

20 comments

  1. Viyo shop

    மக்களின் மனதில் மட்டுமல்லஅனைத்து உயிருக்குமான முதல்வர் திரு சீமான்ஜி அவர்கள். .ஐ லவ் லைக் சீமான்ஜீ வெரி வெரி வெரி

  2. sundararaj s

    புலி கொடி பறக்கட்டும் தமிழர் உரிமைப் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  3. சந்திர சே௧ர்

    மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் யார் நமக்கானவர்கள் என்று நாம் தமிழர்🙏

  4. Arun Arun

    தங்களின் புரட்சிப் பயணம் தொடரட்டும் நமக்கான தலைவன் யாரென்று மக்கள் உணரட்டும் உணர்ந்தபின் தமிழ் மக்களுக்கான புரட்சிகர ஆ மலரட்டும நாம் தமிழர்

  5. Pavithra Chinnaswamy

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌💯💯💯💯💯👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர்

Leave a Comment

Your email address will not be published.

*
*