24.5.2015 திருச்சி மாநாடு சீமான் எழுச்சியுரை | Seeman Speech First Political Conference, Trichy
Contact Us To Add Your Business
மே 24 திருச்சி மாநாடு 2015 – சீமான் எழுச்சியுரை | Naam Tamilar Party Chief Coordinator Seeman's Speech in First Political Conference of Naam Tamilar Party, Trichy
——-
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
2016 – உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு!
Please Subscribe & Share Our Videos on Social Medias:
கட்சியில் இணைய : +91-90925 29250
இணையதளம் :
காணொளிகள்: ttps://www.youtube.com/NaamThamizharKatchi/
முகநூல் :
சுட்டுரை:
கூகுள்+:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speeches | Naam Tamilar Party Latest Videos
நான் தமிழன் என் அண்ணண் பின்னால் நிற்பேன்.உண்மையான தமிழன் உறமுள்ள. தமிழன் இனி பிற மானங்கெட்ட கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டான்
திராவிடம் ஒழிய அடி.. தமிழம் மலர அடி.. நாம் தமிழர் என்று சொல்லி அடி.. சிங்களன் சிதற அடி.
நிச்சயம் அடுத்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுவேன்.
Welcome natpu
இதற்கு தான் காத்துகொண்டு இருக்கிறோன் நண்பா
அறிவுகெட்ட மனிதர்கள் விழித்துக்கொண்டாள் மட்டுமே புரட்சி ஏற்படும்
நாம் தமிழர் கட்சியே
தமிழர்களின் கிழக்கு விடிவைத்தரும்.
நாம் தமிழர் நாமே தமிழர்
துயா தமிழன் .அண்ணா நீங்கள் வெல்வது நிச்சயம் .நீங்கள் 100 ஆண்டு காலம் வாழ்க .
gopi rajஅண்ணன் 100ஆண்டு வாழனும் அதுபோல்…..அண்ணன் 5ஆண்டு ஆட்சி செய்தால் தலைமுறையும் 100ஆண்டு வாழும்
தமிழன் என்று செல்லடா தலை நிமிர்ந்து நில்லடா அதற்கு எடுத்து காட்டு நீயே
நா ம் த மி ழ ர் வெ ன் றே தீ று ம்
திராவிடம் ஒழிய அடி.. தமிழம் மலர அடி.. நாம் தமிழர் என்று சொல்லி அடி
en seeman anna varanum. nangal kaikorppam.
Anna, Ungal thambi nangal irrukom ungal pinnadi.
நாம் தமிழர் ?
vetri namakey
‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’
கணியன் பூங்குன்றனார்.
கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இப்புலவர் பெருந்தகையார் சங்ககாலப் புலவர்களில் முக்கியமான ஒருவர் ஆவார்.
புறநானூற்று 192வது பதியில் வரும் இவரது இந்த பாடலின் பொருள் மூலம் அன்றைய தமிழனின்,
பண்பாடு,
வாழ்க்கை முறை,
பல்லுயிர் ஓம்புதல்,
சகிப்புத்தன்மை,
ஒருங்கிணைந்த வாழ்வு,
பெருமை
என எல்லாம் புலப்படும். பூங்குன்றனாரின் அந்த புறநானூற்றுப்பாடல்,
“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)”
பொருள்:
எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.
இவ்வாறு ஆதி தமிழன் வான்புகழ் வாழ்வை 2500 முதல் 3000 வருடங்களுக்கு முன்னரே கொண்டிருந்தான் என்பதை பசுமரத்தாணியாய் விளக்குகிறது இப்பாடல். இதைப்போன்ற உன்னதமான தமிழ்ப்புலவர் பெருமக்களின்பால் கிடைத்த தமிழ் உணர்வை எடுத்துக்காட்டுகளாக கொள்ளாமல், போற்றாமல், பின்பற்றாது இன்றைய தமிழன் பிராமணியத்தின்
சூழ்ச்சிகள்,
சாதிய வேறுபாடுகள்,
வருணாசிரம சமூக கட்டமைப்பு,
பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்
என தமிழன் தன் அடையாளம் தொலைக்க துவங்கிய காலகட்டமாக இருந்த 500 முதல் 1000 வருடத்திற்கு முந்தைய தமிழகத்தின் வரலாற்றை மட்டுமே வைத்துக்கொண்டு, அது மட்டுமே வரலாறு என நினைத்து சாதிய அடிப்படையில் தமிழ்த்தேசியமாே அல்லது எவ்வகையான அரசியலாே பேச நினைப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. தமிழரிடையே இவ்வகையான குணங்களோ பகைமையோ இருந்ததில்லை. (சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லை, அரசர்களிடையே எல்லைப் பிரச்சனைகள் இருந்தன.)
உலகில் உள்ள எல்லா தேசிய இனங்களுக்கும் ஏற்பட்ட கயவர்களால் வஞ்சிக்கப்பட்ட நிலைதான் தமிழனுக்கும் ஏற்பட்டதே அன்றி இது தமிழனின் பண்பாடு அல்ல.
சாதிய வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் மறந்து ஆதி தமிழனின் அடி பற்றி நடக்க தமிழராய் ஒன்றிணைவோம்.
#தமிழ்த்தேசியம்_காலத்தின்_கட்டாயம்.
தலைவர் என்று தரம் கெட்ட நாய்கள் என் நாட்டை ஆண்டது போதும்…
வாழ்த்துகள் அண்ணா
மறத்தமிழன்டா, உறத்தமிழண்டா, சிங்கமே உன் தம்பிகள் உடன் சாகவும் தயார்
Naam Thamizhar katchi-in aatchi THAMIZHAR aatchi. PULI kodi parakkattum!!!! Naam Thamizhar…..Naame Thamizhar!!!!!
naam tamilar