Login

Lost your password?
Don't have an account? Sign Up

18-09-2025 | சீமான் செய்தியாளர் சந்திப்பு |தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள்

Contact Us To Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

28 comments

  1. @chithiravelanr8590

    அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழாய்ந்த தமிழர் மற்றும் அல்ல : அனைத்து உயிர்களையும் நேசிக்கின்ற சித்தர் கோட்பாடுகள் எல்லாம் கற்றறிந்து மண்ணுக்கும் மண்ணில் வாழ்கின்ற எல்லா உயிர்களுக்கும் மரம் செடி கொடி அனைத்துக்கும் மலைக்கும் கடலுக்கும் நீருக்கும் காற்றுக்கும் ஆன ஒரு மாபெரும் அறிஞர் அறிஞர்களுக்கெல்லாம் அறிஞர். 2026 இல் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்று தமிழராட்சி தலைமகன் தமிழாய்ந்த தமிழன் செந்தமிழன் தலைமையில் அளவில்லா மகிழ்ச்சி அடைவர் தமிழ்நாட்டு மக்கள். அதன் பிறகு தமிழக மக்கள் எல்லா வளமும் பெற்று நலமாக இன்பமாக மகிழ்ச்சியாக அமைதியாக வாழுகின்ற ஒரு சூழ்நிலை இந்த தமிழகத்தில் எழும் அது நிலைத்திருக்கும். தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் மேதகு பிரபாகரன் வாழ்க! அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வாழ்க!

  2. @kumarkumarm6336

    உலகில் உள்ள சீமானுக்கு எல்லாம் சீமானாக எங்கள் ஆருயிர் அண்ணன் சீமான்

  3. @SrinivasanSrinivasan-f5b

    நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை ……அஞ்சாத நெஞ்சுரம் ……..தன்னுடைய சொந்த கருத்துக்களை தைரியமாக முன் வைத்தல் ……..
    தமிழ் இனத்தின் மீது தீராத காதல்…….. தமிழர்களின் தற்சார்பு வாழ்க்கை ………
    இயற்கையை நேசித்தல் சமகாலத்தில் வாழும் சகல உயிரினங்களையும் அளவில்லாமல் நேசித்தல் இயற்கை விவசாயம்…….
    நம் நாட்டின் இயற்கை வளங்கள் நம் நாட்டினருக்கு பயன்பட வேண்டும் என்ற உயர்ந்த கொள்கைகள் ……
    அறிவை வளர்க்கும் கல்வியும் உயிரை வளர்க்கும் மருத்துவமும் மக்களுக்கு முழுக்க முழுக்க இலவசமாக சென்றடைய வேண்டும் என்ற உயர்ந்த தமிழ் இனத்தின் கோட்பாடு ஆகியவை நம் தலைவர் சீமான் அவர்களின் கொள்கை முடிவுகள் ஆகும்…. இந்த மாமனிதரை தமிழகம் ஆதரிக்க வேண்டும்……
    தமிழ் மக்கள் இப்பொழுது அரசியல் விழிப்புணர்வு பெற்று வருகின்றார்கள்…….. உண்மையான தனது அரசியல் உலகியல் வாழ்வியல் வழிகாட்டியை அடையாளம் கண்டு கொண்டு விட்டார்கள்…….. நிச்சயமாக இவரது வெற்றியை நாளை தமிழகம் சொல்லும்………
    வாழ்க தலைவர் சீமான் அவர்கள்………
    வெல்க நாம் தமிழர் கட்சி❤❤❤❤❤ எங்கள் வாக்கு தலைவர் சீமான்அவர்களுக்ககே……..❤❤❤❤❤❤❤❤❤❤ என்றும் நல்லவர்க்கு வாழ்வு வரும் நாளை❤❤❤❤

  4. @sudarmathi-q4n

    பிடிச்சதே… அண்ணன் confident.. தைரியம்.. வள வள.. கொள.. கொள.. இல்லாம.. நச்சுனு.. தலைவன் இப்படி இருக்கனும்.. நாம் தழிழர்✅

  5. @VillagePasanga-rb6ou

    தெளிவான பேச்சு அண்ணா 🎉🎉…
    சொல்லி சொல்லி காட்டக்கூடாது….. உச்ச நடிகர்னு….
    நானும் தளபதி வெறியன் ❤❤❤ ஆனால் அரசியலில் நாம் தமிழர் 🎉🎉🎉

  6. @SR-ne6co

    ஒக்காளி தமிழ்நாட்டுலயே இப்படி ஒரு தலைவன் ❤பிரபாகரனுக்கு பின் சீமான் அண்ணன் மட்டும்தான் ❤

  7. @ItsBnz

    அண்ணா நீ கேட்கும் கேள்விகளுக்கு எவரிடம் பதில் இருக்காது நீ வென்று விட்டாய் மக்கள் கண்விழித்தால் போதும் அண்ணா அமர்ந்து விடலாம் 😢

  8. @MuthiahMallika

    தமிழனுக்கு கிடைத்த அறிவாசான் அண்ணன் சீமான்.அண்ணன் கருத்து திகட்டா தேன்.

  9. @maseelank1692

    கொடும் சனியன் என்னா அடி இது அண்ணன் சீமானால் மட்டும்தான் முடியும் 💪🏻

Leave a Comment

Your email address will not be published.

*
*