Login

Lost your password?
Don't have an account? Sign Up

17-11-2025 | வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிரத் திருத்தத்தை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

Contact Us To Add Your Business

வாக்குரிமையைப் பாதுகாப்போம்!

வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிரத் திருத்தத்தை உடனடியாக நிறுத்தக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக, நாளை கார்த்திகை 01ஆம் நாள் 17-11-2025 பிற்பகல் 02 மணியளவில் சென்னை, எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் விளையாட்டுத் திடல் அருகில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

21 comments

  1. @Raghul-f2s

    இதற்கு மேல் யாரும் விளக்கம் தரமுடியாது தமிழர்கள் சிந்திக்க வேண்டும் இல்லை என்றால் பேர் ஆபத்து உள்ளது

  2. @ravir7764

    இந்த காணொலி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விடுங்கள் இந்தியா முழுவதும் பரவட்டும்

    1. @manoj4612

      Yes this speech is wanted to be translated into English there is nobody to think about the pupil’s welfare like in this generation he is another person in the earth . there is another green 💚 revolution will be made if he comes to power.please give him power to do all our golden future 🎉 of this tamil nadu

  3. @Ramakrishnan-k4j

    மாயமான சூழ்ச்சியான உலகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம் நாம் தமிழர்

  4. @cmdossdosscm2009

    இந்நிலத்தின் யவராலும் புறக்கணிக்க முடியாத ஒப்பற்ற தலைவன் மாமனிதன்

  5. @JayakumarBangalore

    சீமானின் உரையை ஆங்கிலத்தில் சப் டைட்டில் கொடுத்து பதிவேற்றம் செய்யவும்

Leave a Comment

Your email address will not be published.

*
*