07.08.2019 ஓமலூர்(சேலம்) – சீமான் எழுச்சியுரை | வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு
Contact Us To Add Your Business
07.08.2019 ஓமலூர்(சேலம்) – சீமான் எழுச்சியுரை | வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு
#SeemanSpeechSalem #SeemanSpeechToday #SeemanSpeechOmalur #SeemanSpeechTheeranChinnamalai #SeemanSpeechDheeranChinnamalai #Salem #Omalur #SeemanSpeech #NaamTamilarSeeman #Article370 #SeemanSpeechArticle370 #SeemanSpeechKashmir #JammuKashmir #Ladak #IndianConstitution #Amithshaw #Bjp #Congress #dmk #Admk
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019
இனி எங்கும் நாம் தமிழர் கட்சி தான் என்பதை வருங்கால தலைமுறை சிந்தித்து செயல்பட வேண்டும்
நாம் தமிழர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சியின் அரசியலை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது..வருங்கால தலைமுறை சிந்தித்து செயல்பட வேண்டும்
இந்த ஒரு மணிநேரத்தில் எவ்வளவு கருத்துக்களை புகுத்தியுள்ளீர்கள். இத்தனை கருத்துக்களை கோர்வையாகப்பேச நீங்கள் எவ்வளவு படித்திருப்பீர்கள். நினைத்தாலே சிலிர்க்கிறது. நீங்கள் மிகவும் வித்தியாசமானவர் என்பதை ஒவ்வொரு மேடையையும் நீங்கள் வார்த்தைகளாலும் செய்கையாலும் அலங்கரிக்கும் விதம் மிக வும் நேர்த்தி.
U are absolutely correct Bro.. thanks sampath…
என் மனதில் பட்டதை அப்படியே கூறி விட்டீர்கள் தோழரே.
நலம் வாழ என் வாழ்த்துக்கள்.
ஆம் உன்மை சகோ அன்னன் நமக்கு கிடைத்த பொக்கிஷம் ???
என் நாட்டு வீரன் தீரன் சின்னமலை தாத்தா அவர்களுக்கு வீர வணக்கம்……நாம் தமிழர்…..
நாம் தமிழர் ????????????????……
நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி …..
நாம் தமிழர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சியின் அரசியலை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்பதை நாம் தமிழர்கள் உணர வேண்டும். தம்பி தங்கைகள் இந்த உண்மையை உணர்ந்து கொண்டு கவனமாக செயல் படுங்கள். தமிழ் மக்களே நேரடியாக சொல்லுகிறேன் நாம் தமிழர் கட்சியின் அரசியலை முன்னெடுக்க வேண்டும் இல்லை என்றால் நீங்கள் இனி குடிநீர் இல்லாமல் சாகும் நிலை வெகு விரைவில் வரும் இதை உணர்ந்து தெளிந்து எழுந்து வந்து அரசியல் செய்ய வேண்டும்.
எங்கள் அண்ணனின் வார்த்தைகளில் எவ்வளவு உண்மையும், வலியும் கலந்த வருகிறது. இவரின் ஆட்சி அதிகாரத்தில் ஒரு ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தே ஆகவேண்டும் அப்பொழுது தான் பிறப்பின் அர்த்தம் புரியும்.
வாழ்க நம் நாம் தமிழர் இப்படிக்கு இராவணக்குமரன்…..
உண்மை நண்பா.
NTK vetry
நாம் தமிழர்
Naam Tamilar???
எம்மை ஆதரியுங்கள். உங்களுக்கு பொன்னான வாழ்க்கையைத் தருகிறோம்.
??நாம் தமிழர்??
திட்டகுடி சட்டமன்ற தொகுதி.
I got clear clarification Anna thank you
தேர்தல் முடிந்ததும் திராவிட கட்சிதலைவர்கள் எங்கே போன்ங்கன்னே தெரியல. மக்களுக்கு அரசியலை புரியவைக்கும் பணியில் ஈடுபடும் சீமானுக்கு தேர்தல் கூட தேனீர் இடைவேளை போலத்த்தான்
Ntk ???????
அண்ணா,நாளை நமதே….நாம் தமிழர்…
அண்ணனின் கூட்டங்கள் பற்றி அறிந்த தமிழ் உறவுகள் ஒருநாளுக்கு முன்னாடியே அனைத்து சமூக வலைதளங்களிலும் எழுதுங்கள் இன்னும் கூட்டம் சேரும்
நாம் தமிழர் அரசு விரைவில் ????
சிறப்பான உரை அண்ணா நாம் தமிழர் நாமே தமிழர்…..
Naam tamilar ???????????????