Login

Lost your password?
Don't have an account? Sign Up

? சீமான் எழுச்சியுரை – உடுமலைப்பேட்டை | மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் 24-01-2024

Contact Us To Add Your Business

எம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியரின் நினைவைப் போற்றும் மொழிப்போர் ஈகியர் நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டம் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 24-01-2024 புதன்கிழமையன்று மாலை 04 மணியளவில் உடுமலைப்பேட்டை, தாராபுரம் சாலையில் அமைந்துள்ள தாஜ் திரையரங்கம் எதிரில் மொழிப்போர் ஈகியர் நாள் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.

#seemanfieryspeech2023 #tamilnadupolitics

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

33 comments

  1. @DisneyJF

    சீமான் சரியான முதலமைச்சராக இருப்பார். மக்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் தங்கள் சொந்த நலன்களுக்கு எதிராக வாக்களிக்கிறார்கள்.தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கை சீமான். ஒன்றாக வேண்டும் தமிழர் வென்றாக வேண்டும் தமிழர் நாட்டை.

    1. @SivaKumar-kw2cz

      தமிழ் தமிழன் தமிழ்நாடு என்று பேசியவர்களுகெல்லாம் ஓட்டு போட்டு காமராஜரை இழந்தோம் நம் தமிழர்களே!
      மறுபடியும் முதலிலிருந்தாடா

    2. @ramachandran6831

      @@SivaKumar-kw2czபோன தலைமுறை எம்ஜிஆரின் திரைக் கவர்ச்சியில் தமிழர்கள் ஏமாந்து போனார்கள்! இந்த தலைமுறை விஜயின் திரைக் கவர்ச்சியில் ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள்! என்ன செய்வதென்று புரியவில்லை!

  2. @dr.rajthangavel1026

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்

  3. @vishagasukra1251

    இதுவரை அண்ணன் பேசிய பேச்சுக்களில் ஆக மிகச்சிறந்த பேச்சு இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கவைக்கிறது இந்த உடுமலைப்பேட்டை மாநாடு. மிக மிக அருமை. இந்த காணொலியை தமிழக பட்டிதொட்டி மக்களை கேட்கச் செய்யவேண்டும். வாழ்க நாம் தமிழர் வெல்க அண்ணன் சீமான்.

  4. @Marimuthu-cs4vg

    எனது மகனுக்கு விருச்சிகராசிக்கு யஷ்வந்த் என பெயர் வைக்க சொன்னாா்கள். நான் என் முன்னோர்களின் பெயர் இருக்க வேண்டும் எனது தமிழ்கடவுள் முருகனின் அருள் இருக்க வேண்டும் என. எனது மகனுக்கு மாணிக்கவேல் என பெயரீட்டுள்ளேன்.

    1. @ramachandran6831

      தெலுங்கர்கள் தான் தமிழர்கள் பெயரை வைத்து கொண்டு இருக்கிறார்கள்! உங்கள் விழிப்புணர்வுக்கு நன்றி!

  5. @balageorgerajakumar2409

    தம்பி சீமானுக்கு ஆகசிறந்த வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤❤நாம் தமிழர் பிரான்ஸ்???

    1. @ramachandran6831

      தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டால் தான் தமிழர்கள் வாழமுடியும்! என்பதை தமிழரிடம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்!

  6. @elikuncharalingam2788

    நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????

  7. @shanmugarajabalakrishnan2606

    எங்கள் ஆதரவு உங்களுக்கு என்றும் இருக்கும். திருட்டுக் திராவிடத்தை ஒழிக்காமல் உறங்கக் கூடாது.
    நாம் தமிழ்ர்

Leave a Comment

Your email address will not be published.

*
*