🔴நேரலை 21-11-2025 | சீமான் தலைமையில் கடலம்மா மாநாடு | திருநெல்வேலி | #naamtamilarkatchi
Contact Us To Add Your Business
வாக்குரிமையைப் பாதுகாப்போம்!
வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிரத் திருத்தத்தை உடனடியாக நிறுத்தக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக, நாளை கார்த்திகை 01ஆம் நாள் 17-11-2025 பிற்பகல் 02 மணியளவில் சென்னை, எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் விளையாட்டுத் திடல் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



அறிவியல் பாடம் நடத்தும் ஒரு தலைவன் சீமான்
பரதவ போராளி ராஜன் அண்ணாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என் மனதில் இருக்கும் வலியை அப்படியே பேசி இருக்கிறீர்கள் நீங்கள் சொல்வதுதான் 100% உண்மை தேசப்பற்று வா வா என்றால் எப்படி வரும் நான் சுதந்திர தினம் கொண்டாடுவதே இல்லை
மிக்க மகிழ்ச்சி நன்றாக இருக்கிறது ❤❤❤❤❤
Great sir
🎉🎉🎉🎉🎉🎉
Velvom Naam tamilar
நாம் தமிழர்
கடலம்மா பாட்டு மிகவும் அருமை😊😊😊…
4:40 மிக முக்கியமான விஷயம்.
இனி இது போல் உலகில் எவரும் அரசியல் செய்ய முடியாது
உண்மை 💪🏼
❤❤❤❤❤❤❤❤❤❤
🔥
🎉❤❤❤❤❤
அண்ணா வெளிநாட்டில் வேலை பார்க்கும் தமிழக மக்களுக்கும் ஒரு மாநாடு போடுங்கள் புத்தி வரட்டுமே
Super sago
💕💕💕🐅🐅🐅 NTK SEEMAN ANNA TAMILAN VELLVAN 🐅🐅🐅💕💕💕
Super speech anna
❤️❤️❤️
Super anna ungala maari aatkal cm aana dha naatin nilai maarum, vijay maari aal vandha oru payanum varaadhu yena avanuku onumey theriyadhu 💯
இந்த இந்திய நாடு தமிழர்களுக்கு தேசப்பற்று இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் இதுவரைக்கும் தமிழக மீனவர்களை இந்த இலங்கை கடற்படை 850 க்கும் மேற்பட்ட அவர்களை கொலை செய்திருக்கிறது மார்தட்டிக் கொள்ளும் முப்படை ராணுவம் வைத்து இருக்கிறோம் என்று பிடித்துக்கொள்ளும் இன் இந்திய ராணுவம் தமிழர்களை ஏன் பாதுகாக்கவில்லை இது வரைக்கும் அப்படி இருக்கையில் எப்படி தேசப்பற்று வரும் ஐயா முத்துராமலிங்க தேவர் ஐயா அன்றே சொல்லி இருக்கிறார் ஆரியமும் திராவிடமும் வெவ்வேறு இல்லை இரண்டும் ஒன்றுதான் இவர்கள் திட்டம் போட்டு தமிழர்களை அழிக்கும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் இலங்கையில் நம் தமிழர்களை கொன்றுளித்தது இந்த நாயக்க வம்சத்தை சேர்ந்த வடுக இளைஞர்கள் ஒரு பேட்டியில் காமாட்சி நாயுடு இலங்கை ஆள்வது நாங்கள் தான் என்று சொல்லி இருக்கிறார் தெலுங்கர்கள் நாங்கள்தான் என்று நாம் தமிழர் கட்சியின் சேர்ந்த பின்பு தான் இந்த இயற்கை வளங்களை பற்றி புரிதலும் மரங்களைப் பற்றி புரிதலும் இது கடலைமா மாநாடை பார்த்த பிறகு நானே வியந்து விட்டேன் எந்த அளவுக்கு முட்டாள் சமூகமாக நம் புரிதல் இல்லாமல் வாழ்ந்திருக்கிறோம் என்று திட்டம் போட்டு இந்த திராவிட கட்சிகள் நம் வரலாறுகளை அழித்து மூடர்களாக ஆகிவிட்டது இனிமேலும் ஒருபோதும் தயங்காமல் இந்த திராவிட கட்சிகள் அடித்து ஓட விட வேண்டும் தமிழர்கள் சாதி மதங்களாக இல்லாமல் தமிழர்களாக ஒரு கூடையில் இணைந்து தமிழ்நாட்டை மீட்டி தமிழர்களை பாதுகாப்போம்
Seeman is right. This media persons are always one side and blindly supporting ruling party. They are claiming that they are fourth pillar of democracy. Really they are spoiler of democracy
Seeman veetla plastic illaya?
😂😂😂 கோமாளி 😂😂😂