Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை 11-12-2025 | பாரதி கண்ட வந்தே மாதரம் நிகழ்வில் | செந்தமிழன் சீமான் புகழுரை! | #naamtamilar

Contact Us To Add Your Business

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

22 comments

  1. @DisneyJF

    பாரதி கூட சொர்க்கத்திலிருந்து கைதட்டிக் கொண்டிருப்பார். என் அறுபது வருட வாழ்க்கையில் சீமான் போன்ற ஒரு அற்புதமான அரசியல் தலைவரை நான் பார்த்ததில்லை.

  2. @DisneyJF

    தமிழ்நாடு மிகவும் துரதிர்ஷ்டவசமான நாடு, ஏனென்றால் இந்த அற்புதமான மனிதர் முதலமைச்சர் அல்ல. சீமான் கோட்டைக்குள் நுழைய பாரதி ஆசிர்வதிப்பார் என்று நம்புகிறேன்.

  3. @Raja.G-b5g

    எந்தவொரு மேடை என்றாலும் அதில் கதாநாயகன் சீமான் அண்ணன் மட்டுமே. பேசும் போதே இடையில் சொரியானை மற்றும் திராவிட திருடர்களை பல இடத்தில் பொளந்த விதம் சிறப்பு.

  4. @Vairam-f2n

    35 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் ஒவ்வொருவரும் 5 ஓட்டுகள் சேகரித்தா 1கோடியே 75 லட்சம் வாக்காக மாறும் நாம் தமிழர் ஆட்சிக்கு வரும்

  5. @letchumananletchu3435

    🙏தமிழனா பிரான் தெற்கு பெருமை அடைகிறேன்😍.

    மிகவும் சிறந்த பேச்சி🔥🔥🔥🔥🔥💪💪💪.

  6. @ganesanaarumugam8379

    என் மனதில் நான் மூலிகைகள் பூங்கா திரு விக பேச்சு பயிலரங்கத்தில் பேசிய சில கருத்துக்களையும் எனது மனதில் இருந்த பெரும்பாலான சிந்தனைகளை உணர்வு கொண்ட வெளிக் கொணரும் ஒருமித்த கருத்து உமக்கு நிகர் நீங்கள் தான் என்று வெளிப்படுத்திய உலக தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை பெற வேண்டும் என்று தமிழ் தேசிய அரசியலில் ஒரு தலைசிறந்த ஆளுமை எங்கள் வழிகாட்டி சகோதரர் செந்தமிழன் சீமான் உண்மையான உலகின் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தான் என்று நிலைநாட்டிய வரலாற்று சிறப்பு மிக்க பேச்சு உலகில் உள்ள ஒவ்வொரு மனிதர்களும் தங்களது மொழி ஆக்கம் செய்து கேட்டு வரலாற்றை புரட்சிகர விடுதலை பெற வேள்வி தீ ஏற்ற வேண்டும் என்பது உங்களைப்போன்ற என்னைப் போன்றவர்களின் விருப்பம் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் ஆ.கணேசன்

  7. @aathan2023

    ஈழத்தில் பாரதி வாழ்ந்துகொணாடிருக்கிறான் என்பது தமிழ்நாட்டு தமிழர்களுக்கு தெரியுமா? தமிழர் அதிகம் வாழும் மாவட்டங்களில் பாரதி உருவசிலை உண்டு, பாதியை நினைவு கொள்வதற்காக அவர்கள் அவர் பெயரை பயன்படுத்தும் இங்கே தருகிறேன் , பாரதி அரங்கு , பாரதி முன்பள்ளி , பாரதி சனசமூகநிலையம் , பாரதி வித்தியாலயம், பாரதி மைதானம், பாரதி வீதி, பாரதி நகர், பாரதி நூலகம், பாரதி பல்பொருள் அங்காடி, தமிழ் பாடசாலைகளில் பாரதி புகைப்படம் கட்டாயம் உண்டு.

  8. @arulSelvam-d3s

    இலங்கையில் பாடநூல்களில் பாரதியின் புதிய ஆத்திசூடி, கவிதைகள் என ஏராளம் உள்ளன.நாங்கள் அவரை மிகவும் போற்றுதலுக்குரிய தலைவராக, ஆசானாக,பாட்டனாக நேசிக்கிறோம்.

Leave a Comment

Your email address will not be published.

*
*