?நேரலை 11-04-2024 இராசிபுரம் – சீமான் பரப்புரை | நாமக்கல் வேட்பாளர் க.கனிமொழி Seeman LIVE
Contact Us To Add Your Business
#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
ஏப்ரல் 11 – பரப்புரைப் பயணத் திட்டம்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
I am Rasipuram. Seeman Anna win. Vote for Mike.
நாம் தமிழர் கட்சி வெல்வது நிச்சயம் உறுதி
கனிம வளங்களை , மலைகளை, ஆற்று மணல்,களவை கொள்ளையை எதிர்;ரௌத்திரம் பழகு ; இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலைநாம் தமிழர்????????????????
I am rasipuram my vote NTK❤
சீமான் காலத்தின் கட்டாயம் தமிழினமே இயற்கை நமக்கு தந்த தன்மானத்தமிழன் வாக்களியுங்கள் மக்களே
உண்மையும் நேர்மையும் திறமையும் கொண்ட சிறந்த அரசியல் நாம் தமிழர் கட்சி THAMIZH DESIYAM – PUDHU POLIVUDAN ANNAN SENTHAMIZHAN SEEMAN AVARGAL VAZHIYIL – ” NUMMAI VELLA VAIKKA.- NUMMAI VAZHA VAIKKA.- VAKKALIPPOOM “OLI VAANGI” CHINNATHTHIL.
?️?️?️?️?️?️?️?️?️?️?️?️?️♥️
உடன் பிறப்பே அன்போடு தளபதி
நான் …நான் எழுதும் அறிக்கை ,,,சீ மடல் ..
இல்ல வாக்குறுதி வச்சிக்கலாமா
வேணாம் தேர்தல் அறிக்கைனு இருக்கட்டும் …படி
” ” உடன் பிறப்பே அன்போடு தளபதி
நான் எழுதும்
தேர்தல் அறிக்கையே “”
ஹா ஹா ஹா ..பாட்டாவே படிச்சிட்டியா
அப்ப நானும் மொதல்ல உடன்பிறப்பே சொன்னன்ல்ல
இங்க ரத்தத்தின் ரத்தமே போட்டுக்க
ரத்தத்தின் ரத்தமே
உன் வீட்டுல சவுக்கியமா
நான் இங்க சவுக்கியம்
“”ரத்தத்தின் ரத்தமே
உன் வீட்டுல சவுக்கியமா
நான் இங்க சவுக்கியமே !!!!
உங்க நெலமை பார்க்கும் போது
நல்லது செய்ய மனசு ஓடி வருது
ஆனா அங்க ஆட்சில உட்கார்ந்தா
அந்த சுயநலம்தான் .. பணம் …
இடையில இடையில
கச்சத் தீவ மீட்போம்
பதினைந்து லட்சம் கொடுப்போம்
இதெல்லாம் போட்டுக்கணும் ..
NTK should win in this Parliament election to confirm Tamilians rights
??????
ஒரு கட்சி மேடையிலும் பிரச்சார வாகனத்திலும் அந்த கட்சியின் வேட்பாளர்களை பேச விடுவதில்லை. அந்த கட்சியின் தலைவர் மற்றும் பேச்சாற்றல் கொண்டவர்கள் மட்டுமே பேசுகின்றனர். மக்களும் வேட்பாளர்களை பேசச் சொல்லி குரல் கொடுப்பதில்லை. வேட்பாளர்களை பேச விடாமல் செய்வது அந்தக் கட்சிக்கு அழகல்ல.
NUM INATHTHAI KARUVARUTHTHAVANI NAAM, ADHIKAARA ARASIYALIL IRUNDHU THUDAITHTHU ERIVOOM. NAMADHU CHINNAM , ELECTION 2024 FOR M.P, AND BY-ELECTION (VILAVANGODU) CONSTITUENCY IS ” OLI-VAANGI ” (MIC). VAKKALIPPOOM THALIMURAIGALAI VAZHA VAIPPOOM. NAAM THAMIZHAR. CHENNAI-53. WELL WISHER NTK.
இந்த அரசியல் போர் நமக்கான அதிகாரத்தை முன்னிலைப்படுத்த
தமிழன் எப்போது மோடியை ஆதரித்தான் மீண்டும் ஆதரிக்க?