?நேரலை 02-04-2024 திருவரங்கம் | திருச்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் ஆதரித்து சீமான் பரப்புரை
Contact Us To Add Your Business
#seemanfieryspeech2024
ஏப்ரல் 02
காலை
வாகனப் பரப்புரை
?நேரலை 02-04-2024 திருவரங்கம் | திருச்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் ஆதரித்து சீமான் பரப்புரை
ஏப்ரல் 02
காலை
வாகனப் பரப்புரை
பேருந்து நிலையம் அருகில், வடமதுரை
கரூர்
பேருந்து நிலையம் அருகில், மணப்பாறை
சோதனைச் சாவடி அருகில், விராலிமலை
மாலை
வாகனப் பரப்புரை
திருச்சி மேற்கு
திருச்சி
4 தூண் மண்டபம், திருவரங்கம்
பொதுக்கூட்டம்
பொன் மலை, திரு.வி.க / திலகர் திடல்
#tamilnadupolitics
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர்? கட்சி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர்
காஷ்மிரிலிருந்து கன்யாகுமரி வரை கார் ஓடும். ஆனால் கர்னாடகாவில் இருந்து தமிழ் நாட்டிற்கு காவிரி ஓடாது. ??
நாம் தமிழர் ❤❤❤??????
?????
தமிழ்நாடு ஆந்திரா நெடுஞ்சாலை தமிழக எல்லை மெடுககுளம் சன் பீம் தனியார் பள்ளி முதல் தூண் மேம்பாலம் காட்பாடி இரயில் நிலையம் இரண்டு அடுக்கு மேம்பாலம் கீழ் தளம் உள்ளூர் டவுன் பஸ் உள்ளூர் இருசக்கர வாகன கார் ஆட்டோ வர்த்தக வேலைவாய்ப்பு பள்ளி கல்லூரி மருத்துவமனை சிகிச்சை கீழ் தளம் மேம்பாலம் இரண்டாம் கட்ட ரயில் மேம்பாலம் ஆந்திர மாநில வாகனம் செல்ல அதி விரைவு சாலை காட்பாடி இரயில் நிலையம் எதிரில் மேல் அடுக்கு மேம்பாலம் நாம் தமிழர் கட்சி எம்பி வேட்பாளர் செய்வார் உறுதி நம்பிக்கை தர வேண்டும். இரயில் நிலையம் தூண் மேம்பாலம் வேலூர் புதிய பேருந்து நிலையம் வரை தூண் மேம்பாலம் அமைக்க வேண்டும். அடுத்து புதிய பேருந்து நிலையம் முதல் வேலூர் பழைய பேருந்து நிலையம் வேலூர் கோட்டை முன்பு உயர்ந்த கட்டிடம் உயர்மட்ட பாலம் தூண் மேம்பாலம் அமைக்க மத்திய அரசு தொல்லியல் வேலூர் கோட்டை மேம்பாலம் அமைக்க தடை. அதற்காக வேலூர் பழைய பேருந்து நிலையம் அரசி மண்டி பஜார் விதி வழி தூண் மேம்பாலம் ஆரணி சாலை சிஎம்சி கண் மருத்துவமனை வழி தூண் மேம்பாலம் எஸ்பி பங்களா காலியிடம் வழி தூண் மேம்பாலம் சங்கரன் பாளையம் பாதாள சாக்கடை மேல் தூண் மேம்பாலம் ஆரணி சாலை சிஎம்சி பாகாயம் அடுத்து துத்தி பட்டு அருகில் இடையான்சாதது வரை தூண் மேம்பாலம் நீண்ட வழிதடம் தூண் மேம்பாலம் அவசியம். நாம் தமிழர் கட்சி எம்பி வேட்பாளர் செய்வார் கடந்த திமுக கட்சி அதிமுக கட்சி ஆட்சி தூண் மேம்பாலம் நீண்ட பயணம் இதுவரை செய்யாத வேலூர் மாவட்டம் பழமை தொடர்வது நாம் தமிழர் கட்சி மாற்றம் தரும் நாம் தமிழர் கட்சி எம்பி வெற்றி அடையாளம் இருக்கும். பாலாறு ஆற்றங்கரையில் புதிய பாலம் காட்பாடி வேலூர் இணைப்பு பல இடம் வாய்ப்பு இருந்தும் அதிமுக ஆட்சியில் திமுக ஆட்சியில் செய்யாத திட்ட பணி நாம் தமிழர் கட்சி எம்பி வெற்றி பெற்றவர் செய்வார் உறுதி. மத்திய சிறைச்சாலை மாநகர் வெளியே மதுரை மத்திய சிறைச்சாலை மாநகர் வெளியே அமைத்து போல வேலூர் மத்திய சிறைச்சாலை வேலூர் மாநகரம் வெளியே புதிய இடம் வேலூர் மத்திய சிறைச்சாலை இடம் அடையாளம் பெறப்படும். வேலூர் பெரிய மைதானம் பெரிய பூங்கா இல்லை அடையாளம் பெறப்படும்.கணகாடசி அருங்காட்சியகம் சர்க்கஸ் பொழுதுபோக்கு பெரிய மைதானம் உள்ளூர் மக்கள் பயன்பாடு நாம் தமிழர் கட்சி எம்பி வெற்றி பெற்றவர் செய்வார்.உறுதிமொழி தர வேண்டும்.
நாம் தமிழர் கட்சி பராளமனற தேர்தல் பயணத்தில் வேலூர் சில தகவல் தெரிந்துக் கொள்ள வேண்டும். அவசியம். திப்பு சுல்தான் ஆங்கிலேய எதிராக முதல் விடுதலை போராட்டம்.ஆஙகிலேயர் திப்பு குடும்பம் வேலூர் கோட்டை அடைந்து திப்பு குடும்பம் சிஎம்சி அருகில் கல்லறை உள்ளது. வாஃக் போர்ட் மசூதி உடன் திப்பு சுல்தான் குடும்ப கல்லறை உள்ளது. அடுத்து.வேலூர் வட ஆற்காடு அம்பேத்கார் மாவட்டம் அன்றைய நிலை இன்றும் தொடர்கிறது. பழமை இன்றும் தொடர்கிறது. திருவண்ணாமலை சாலை வசதி வேலூர் இல்லை. ஆம்பூர் பேருந்து நிலையம் எதிரில் தூண் மேம்பாலம் வேலூர் இல்லை. மாவட்ட பொறுப்பு அமைச்சர் மகன் தான் திமுக எம்பி வேட்பாளர். 50 ஆண்டு அரசியல் மூத்தவர் முதியவர் அமைச்சர் பதவியில் கலைஞர் ஆட்சியில் ஸ்டாலின் ஆட்சியில் அமைச்சர் சென்னை கோயமுத்தூர் மதுரை போல வேலூர் வளர்ச்சி இல்லை. ஸ்மார்ட் சிட்டி மத்திய அரசு நிதி ₹2000 கோடி அதிமுக ஆட்சியில் திமுக இறுதி ஆண்டு ஸ்மார்ட் சிட்டி நிதி பணி மக்கள் பயன்பாடு இல்லை. சிஎம்சி வெளி மாவட்ட வெளிமாநில வெளி நாட்டு மருத்துவ சிகிச்சை வாகன நெரிசலை தவிர்க்க வசதி இல்லை. வேலூர் தங்க கோயில், மலைகோடி கோயில் வேலூர் ஆன்மீக பயணம் சுற்றுலா வேலூர் பலம். ஆரணி திருவண்ணாமலை திருப்பதி மத்திய பகுதி வேலூர் உள்ளது. சென்னை மற்றும் வாணியம்பாடி ஆம்பூர் கிருஷ்ணகிரி மத்திய பகுதி வேலூர் உள்ளது வேலூர் வரலாறு அறிந்து புரிந்து அரசியல் பேசுவது அவசியம். தமிழ்நாடு அருங்காட்சியகம் வேலூர் மத்திய அரசு வேலூர் கோட்டை தொல்லியல் கட்டுபாட்டில் உள்ளது பெரிய மைதானம் பெரிய பூங்கா வேலூர் இல்லை. நீண்ட மேம்பாலம் வேலூர் இல்லை. சுரங்க பாதை பஸ் நிறுத்தம் இடம் மருத்துவமனை சாலை கடக்க சுரங்க பாதை பள்ளி கல்லூரி பேருந்து நிலையம் சாலை கடக்க சுரங்க பாதை இல்லை. பாலாறு ஆற்றங்கரையில் புதிய பேருந்து நிலையம் வழிதடம் தவிர இதர இடம் பாலாறு ஆற்றங்கரையில் புதிய பாலம் இல்லை. கீரன் சர்கிள் வாகன நெரிசலை தடுக்க நடவடிக்கை இல்லை. இரயில் இரும்பு பாதை கீழ் சுரங்க பாதை இல்லை ரயில் கேட் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு அறிக்கை தயாரித்து நிதி தலைமை செயலகம் வழங்கி திட்டம் செயல்படுத்தவில்லை காட்பாடி வேலூர் இணைப்பு காட்பாடி இரயில் நிலையம் மற்றும் ஆந்திர மாநில நெடுஞ்சாலை 10 கீமீ தமிழ்நாடு எல்லை வனம் தமிழ்நாடு ஆந்திரா இணைநத வனப்பகுதி அடர்ந்த காடு மான்கள் உள்ளன வன சுற்றுலா தமிழ்நாடு காட்பாடி வனப்பகுதி வன உயிரியல் பூங்கா அமைக்க நாம் தமிழர் கட்சி எம்பி வேட்பாளர் செய்வார் உறுதி நம்பிக்கை தர வேண்டும்
?
❤❤❤ ??️??️??️??️??️????❤
?️?️?️?️???
அரக்கோணம் மக்களவைத் தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திருமதி ஆஸிபா நஸ்ரின் காட்பாடி சோளிங்கர் அரக்கோணம் திருததனி ஆறு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி அரக்கோணம் பராளமனற தேர்தல் சிறுபான்மை இன பெண் வேட்பாளர் கவனம் செலுத்த வேண்டும். சிறுபான்மை நலன் காக்கும் திமுக கட்சி முஸ்லிம் வாக்கு வங்கி பெறும் திமுக. சிறுபான்மை முஸ்லிம் வார்ட் உறுப்பினர் திமுக எத்தனை முஸ்லிம் நகராட்சி தலைவர் முஸ்லிம் எத்தனை நபர் திமுக ஆட்சியில் இல்லையே. பேரூராட்சி தலைவர் முஸ்லிம் நபர் திமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்பு தேர்தல் திமுக வேட்பாளர் முஸ்லிம் இல்லையே. மேயர் பதவி திமுக ஆட்சியில் கம்யூனிஸ்ட் கட்சி மேயர் காங் கட்சி மேயர் பதவி வைகோ கட்சி மேயர் பதவி விசிக மேயர் பதவி ஆனால் முஸ்லிம் திமுக ஆட்சியில் முஸ்லிம் மேயர் பதவி இல்லையே. சட்டமன்ற திமுக கட்சி முஸ்லிம் மூவர் சட்டமன்ற உறுப்பினர் 234 எம்எல்ஏ திமுக முஸ்லிம் வேட்பாளர் அதில் ஒருவர் தான் முஸ்லிம் அமைச்சர் அதும் சிறுமை படுத்தல் மூத்த திமுக அமைச்சர்கள் சிறுபானயை அமைச்சர் கண்டு கொள்வதில்லை அடிமை பணிந்து செல்லும் சிறுபான்மை அமைச்சர் உள்ளார். திமுக ஆட்சியில் மற்ற அமைச்சர் உள்ள தனித்து சுதந்திரம் உரிமை சிறுபான்மை அமைச்சர் இல்லை மாவட்ட அமைச்சர் பணிந்து சிறுபான்மை அமைச்சர் பணி மாவட்ட அமைச்சர் செல்வாக்கு உள்ள திமுக மூத்த அமைச்சர்கள் இளைய அமைச்சர் உள்ள அமைச்சர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சிறுபான்மை முஸ்லிம் அமைச்சர் மதிப்பு மரியாதை கௌரவம் இல்லை . செல்லா காசு பெரளவு சிறுபான்மை அமைச்சர். ஆக மாவட்ட சிறுபான்மை பணி இதர அமைச்சர் மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு இல்லை. பெயரளவில் காலம் தள்ளும் நிலை சிறுபான்மை அமைச்சர் நிலை. சுதந்திரம் செயல்படாத நிலை வேலூர் மாவட்ட வாஃக் போர்ட் வாரியம் மசூதி நிர்வாகி மசூதி உறுப்பினர் தேர்வு செய்து நிர்வாகம் சொத்து அளவீடு செய்ய விஏஓ வட்டாட்சியர் நில அளவீடு மதிப்பு செய்ய மாவட்ட அமைச்சர் ஒத்துழைப்பு இல்லை. நகராட்சி பேரூராட்சி ஊராட்சி ஒன்றியம் கிராமம் மசூதி நிலம் கல்லறை நிலம் அளவீடு சுற்று சுவர் எல்லை அங்கீகாரம் நில அளவீடு செய்ய மறுப்பு. இந்த இடம் வாஃக் போர்ட் நிலம் தமிழ்நாடு மாநில முழுவதும் முஸ்லிம் பொது பயனபாடு நிலஇடம் தமிழ்நாடு அரசு அங்கீகாரம் நில அளவீடு செய்ய மறுப்பு.கால தாமதம். புதிய இடம் நெருக்கடி பகுதி கல்லறை மற்றும் மசூதி இட மாவட்ட அமைச்சர் உட்பட மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி ஒன்றியம் கிராமம் திமுக மக்கள் பிரதிநிதி வெற்றி பெற்ற திமுக முஸ்லிம் நிலம் அங்கீகாரம் இல்லாத இடம் பல இடம் உள்ளது. மசூதி நிர்வாகி தேர்தல் இல்லாத நபர் சொத்து கட்டுபாட்டில் இருப்பதால் திமுக கட்சி பொறுப்பாளர் உதவி முஸ்லிம் நிலம் அளவீடு அங்கீகாரம் உரிமை இல்லாத நிலம் தனிநபர் ஒருவர் விருப்பப்படி நிலம் முடியாத நிலை தொடர்கிறது மீட்கப் பட்ட நிலம் கூறும் அளவு குறைவு மீட்கப்பட்டாத நிலம் பற்றி பேசுவதில்லை. மீட்கப்பட்டாத நிலம் மீட்கப்பட வேண்டும். இதுவரை மாவட்ட வாரியாக மீட்கப்பட்டாத நிலம் நில அளவீடு நில பழைய நிலை தொடர்கிறது. எம்பி தேர்தல் திமுக அதிமுக பிஜேபி முஸ்லிம் பராளமனற முஸ்லிம் வேட்பாளர் இல்லை. நாம் தமிழர் கட்சி 40 சீட் பராள மன்ற தேர்தல். முஸ்லீம் இருவர் ஆக முஸ்லிம் வேட்பாளர் இல்லாத திமுக அதிமுக காங் கட்சி பிஜேபி முஸ்லிம் வேட்பாளர் இல்லை. என்பதை முஸ்லிம் சமுதாய மக்கள் வாக்கு.வஙகி பெற முடியும்.முஸ்லீம் வாக்கு வங்கி பெறும் அதிமுக திமுக காங் கட்சி பிஜேபி மக்கள் பிரதிநிதி முஸ்லிம் இல்லாத நிலை புரிய வைக்க வேண்டும். நாம் தமிழர் கட்சி தான் முஸ்லிம் பராளமனற வேட்பாளர் முஸ்லிம் 40தொகுதியில் இருவர் ஆக இனி 2026 சட்டமன்ற உறுப்பினர் தேர்தல் நாம் தமிழர் கட்சி முஸ்லிம் அவர்கள் பங்கு எற்ப முஸ்லிம் சட்டமன்ற முஸ்லிம் வேட்பாளர் நாம் தமிழர் கட்சி தரும் உள்ளாட்சி அமைப்பு தேர்தல் நாம் தமிழர் கட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி ஒன்றியம் தலைவர் பதவி முஸ்லிம் தரும் மேயர் பதவி முஸ்லிம் மேயர் இருப்பார் பராளமனற தேர்தல் முஸ்லிம் வாக்கு வங்கி நாம் தமிழர் முஸ்லிம் வேட்பாளர் பிரதிநிதி தருவது பிற கட்சி திமுக அதிமுக காங் கட்சி பிஜேபி முஸ்லிம் வேட்பாளர் பிரதிநிதி இல்லை. கூறி வாக்கு வங்கி பெற வேண்டும். முஸ்லிம் வாக்கு வங்கி மட்டும் மக்கள் பிரதிநிதி இல்லாத நிர்வாக பங்கு முஸ்லிம் இல்லாத நிலை பிற மாநில கட்சி.