Login

Lost your password?
Don't have an account? Sign Up

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்? – சீமான் கருத்துரை 17-02-2024

Contact Us To Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

32 comments

  1. @prajan8197

    சீமான் அவர்கள் மனதில் எவ்வளவு மக்கள் மேல் இருக்கும் அன்பு தான் தெரிக்கிறது. நாம்தமிழர் ❤❤❤❤

  2. @KrishnaYadhev

    நாம் தமிழர் கட்சி எனது பங்களிப்பு முழு மனதுடன் பரப்புரை செய்வேன்.. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும்

  3. @SenthilKumar-sm7kn

    தாய் புலியின் வழியில் தம்பிகள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம். தான்தோன்றி தனமாக பேசும் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது .அண்ணனுக்கு துணையாக இருப்போம். அண்ணன் வழியில் தம்பி. நாம் தமிழர் நாமே தமிழர்.

  4. @Muthu-wy5es

    நான் இந்திய துணை ராணுவப் படையில் பணிபுரிந்து வருகிறேன் இருந்தும் என்னால் முடிந்த அளவிற்கு முழுமூச்சாக பரப்புரை செய்வேன்

    1. @billabatsha3784

      பரப்புரை எல்லாம் வேட்பாளர்+NTK தொண்டன் பார்த்துக்கொள்வான்….

      உங்களைச் சுற்றி உள்ள 100 மாற்று கட்சி தமிழனை நாம் தமிழர் கட்சிக்கு உறுப்பினராக்கி வாக்களிக்க வையுங்கள்…

      பிறந்த தமிழ் மண்ணுக்காக ஏதாவது பல சாதனைகள் செய்துவிட்டு சுடுகாடு போவோம்….

  5. @rajkumarramadoss3379

    அண்ணன் சீமான் சிறந்த அரசியல் ஆசான் உமது வாய் வழியே வந்த வார்த்தைகள் அனைத்து தனிமனிதன் ஒழுக்கம் அண்ணா மிக்க மகிழ்ச்சி அண்ணா திமிரோடு போராடுவோம் அண்ணா ?❤️

  6. @Muthu-wy5es

    நான் எனக்காகவும் என் தமிழ் மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் நாம் தமிழர் கட்சியை உயர்த்துவதற்காக நான் உழைப்பேன்

  7. @palanivelrajan228

    ஆசானே அருமை.. இந்த வகுப்பிற்கு பின் மதுரைகாரங்க பல நபர்கள் மாறுவார்கள் என்று நினைக்கிறன்..

    1. @billabatsha3784

      அவர்கள் மாறுவது இருக்கட்டும். கற்பனையிலே பாதி தமிழன் வாழ்ந்து பாதி தமிழ்நாட்டை ஹிந்திக்காரன் கைவசம் போக விட்டுட்டான்…

      உங்களைச் சுற்றி உள்ள 100 கெழவன் கெழவி-யையும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வையுங்கள்….

  8. @anandr8736

    முதலில் அண்ணனின் பேச்சும் வீச்சும் பிடித்தது பிறகு அண்ணனின் நம்பிக்கையும் தைரியமும் பிடித்தது இப்போதெல்லாம் அவரை பார்த்தாலே ரொம்ப பிடிக்கிறது…. அண்ணன் வழியில் என்றும்

  9. @lesoiseauxouvertsdesailes6455

    அண்ணன் மனதில் இவ்வளவு வேதனை சிரிச்சு சிரிச்சு ஆழமான கருத்து சிந்தி சிறந்து விழங்கு கண்ணியத்தை கடத்து இறங்கி அடி வெல்வார்கள் அண்ணன் மக்கள் படை தழிழ் வாழ்க

  10. @gurumurthy.p.257

    அருமையான சிந்தனை சிதறல்கள்….இதுவரை யாரும் விதைக்காத விதைகள்…❤❤❤…

  11. @k.m.mahalakshmi

    தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேர்ப்பாளர்கள் வெற்றிப்பெற வாழ்த்துக்கள் ??????????????????????

  12. @ravir7764

    மிக சிறப்பான வகுப்பு நம் பிள்ளைகளுக்கு இதை புரிந்து நாம் செயல்படுவோம்

  13. @user-siddiq1006

    அண்ணன் சீமான் அறிவுறை என்பது இன்று வரை எந்த தலைவனும் பேசாத ஒன்று அண்ணன் சீமானின் அரசியல் தலைமை ஏற்று வழிநடக்கும் நாம் தமிழர் உறுப்பினர்கள் சிறந்தவர்களே தமிழ் வாழ்க தமிழர் வெல்க நன்றி
    வே. சித்திக்

    1. @user-ww1kx3ik3q

      01.01முதலில் அண்ணன் சீமான் உங்களுக்குல் இருக்கும் நான் என்ற ஈகோவை விட்டொழியுங்கள் . என்னை பின்பற்றி நம்பிக்கை இருந்தால் வா இல்லை என்றால் போ என்று அதிகார திமிரில் மமதையில் பேசுவதை நிறுத்துங்கள் என்று சொன்னால் உங்கள் மனசு ஏற்க்குமா அண்ணன் சீமான் அவர்களே ? ஒரு விடயத்தை தம்பிகளுக்கு தங்கைகளுக்கு அறிவுரை சொல்லும் முன்பு அதில் ஒருதுளியாவது சீமான் அதை நடைமுறை செய்துள்ளாரா என்று அவர் மனசாட்சியை கேட்க சொல்லுங்கள் . தான் தான் என்ற திமிர் இருக்கும் ஒரு நபர் அடுத்தவருக்கு இதையே புத்தி சொல்ல என்ன அருகதை இருக்கிறது என்று அண்ணன் சீமான் யோசிக்க வேண்டும்
      எவனையும் மதிப்பதே இல்லை இதில் அறம் மான்பு மண்ணாங்கட்டி என்று மேடையில் மட்டும் உருட்டுவது அண்ணன் சீமான் நீங்கள் மேடையில் பேசுவது போல் ஒரு சதவிகிதம் உங்களை நம்பி இருக்கும் தம்பி தங்கைளிடம் நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் அறிவுரை சொல்வது மிக எளிது ஆனால் எதையுமே நீங்கள் கடைபிடிப்பதே இல்லை வாய்க்கு வந்ததை பேசுவது . இதை ஒரு உங்கள் தம்பியாக தான் பதிவிடுகிறேன் எனது பதிவை விமர்சனம் செய்கிறேன் என்று பொங்காமல் போய் தேர்தல் வேலையை பாருங்கள் முட்டாள் கூட்டம் போல் அண்ணன் சீமானை விமர்சனம் செய்தால் அதை கண்டித்து பதிவு போட்டால் தான் சீமானுக்கும் பெரிதாக மக்கள் பலம் இருக்கும் என்று நினைதப்பார்கள் என்று சிந்திக்க வேண்டாம் . தம்பிகளே தங்கைகளே நீங்கள் சொல்லும் கருத்தை என்றாவது அண்ணன் சீமான் மதித்து கேட்பாரா வாய்ப்பே இல்லை தானே அதனால் பொத்திக்கொண்டு போங்க சரிங்களா நன்றி

  14. @arufspl

    தமிழர்களின் எதிர்கால வளர்ச்சிக்காக உரிமைக்காக அவர்தம் பெருமைக்காக பாடுபடுவோம்.

Leave a Comment

Your email address will not be published.

*
*