நன்றாகப் பழுக்கக் காய்ச்சிய இரும்பும், நம்பிக்கை மிகுந்த கருத்தும்! – நாளும் பல நற்செய்திகள்
Contact Us To Add Your Business
நன்றாகப் பழுக்கக் காய்ச்சிய இரும்பு ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஒரு பலகைக்குள் செலுத்தப்பாருங்கள். அதில் கூர்மை இருக்க வேண்டாம், அது நுழைந்து விடும். ஆனால் எவ்வளவுதான் கூர்மையாக உள்ள ஒரு இரும்பு, நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்படாதது, அதே மரப்பலகைக்குள் நுழைக்க முயற்சித்தால், அது நுழையாது. ஆழ்ந்த மற்றும் உண்மையான ஈடுபாடு ஒன்றினாலேயே எதுவும் பெறப்படுகிறது என்கிறார் சால்வினி.
நீங்கள் சொல்லும் கருத்தில், உங்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருப்பதைப் பிறருக்குப் புலப்படுத்தினால், உங்களிடம் வேறு பல குறைகள் இருந்தாலும் அதைக் கருத்தில்கொள்ள மாட்டார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாகப் படியுங்கள், கற்று அறியுங்கள், உங்களைத் தெளிவாக்கிக்கொள்ளுங்கள். கடுமையான முயற்சி ஒன்றைப் பின்னணியாகக் கொள்ளாத ஒரு மாணவனாக நீங்கள் ஆகும் வரையில், பிறரது அறிவு உங்களுக்கு உதவி செய்ய வராது. உற்சாகமே எண்ணங்களுக்கு வலிமை கொடுக்கிறது.
– ஆரிசன் ஸ்வெட் மார்டன்
| 03-11-2023
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அருமை அருமை ????????❤
மிக்க மகிழ்ச்சி
?????
???????????????
அண்ணா உங்களுடைய தனித்தன்மையே சத்தமா பேசறது தான், அந்த பேச்சு தான் தூங்குறவனையும் முழிக்க வைக்கும், இந்த சாமியார் மாதிரி பேசுற பாணி வேண்டாம்.. ஏனென்றால் உங்கள் பேச்சை வீரமாக கேட்டு சத்தமாக கேட்டு பழகி விட்டோம், உங்கள் பேச்சைக் கேட்டாலே ஒரு சுறுசுறுப்பு வரும், ஒரு உணர்ச்சி வரும், இந்த மாதிரி சன்னமான குரலில் வேண்டாம்.. சத்தமாகவே சொல்லுங்கள், சத்தமாகவே சொல்லுங்கள் அதுதான் எனக்கு பிடித்திருக்கிறது, நன்றி..?.
❤❤❤❤❤ Super Anna
அருமை அண்ணா அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் ??
சிறப்பு ???♥️♥️
வாழ்த்துக்கள் ??