Login

Lost your password?
Don't have an account? Sign Up

தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த அண்ணன் சீமான் #seemanlatestspeech2025

Contact Us To Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

13 comments

  1. @தமிழர்கள்-த9ன

    1 ✨✨✨””தமிழனை தேர்ந்தெடு!
    தமிழன் யார் என்று உணர்த்திடு!

    ஓட்டுக்கு காசு லஞ்சம் இலவசங்கள் எதற்காக கூடாது என்பதை புரிய வைத்துவிடு””
    நாளைய வெற்றி நமதே!

    மக்களோடு மக்களாக: வீரத்தமிழன் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள்
    புரட்சிப் போராட்டங்கள்:

    1. பஞ்சமர் நிலப் போராட்டங்கள்.
    2. துப்புரவு தொழிலாளர்களுக்கான போராட்டங்கள்.
    3. ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கான போராட்டங்கள்
    4. இயற்கை உணவான பனை, தென்னங்- கள் இறக்கம் போராட்டங்கள்.
    5. மீனவர்களுக்கான போராட்டங்கள்.
    6. நலிந்த நெசவுத் தொழிலுக்கான போராட்டங்கள்.
    7. தேவேந்திர குல பட்டியல் நீக்கம் போராட்டங்கள்.
    8. மீத்தேன், ஈத்தேன், டங்ஸ்டன், ஸ்டெர்லைட் போராட்டங்கள்.
    9. ஆற்றுமணல் கொள்ளை, மலைகள் வெடிவைத்து தகர்ப்பு கல்குவாரிகள், போராட்டங்கள்.
    10. வான்ஊர்தி நிலையங்கள், விவசாய நிலங்களை அழித்து 8- வழிச்சாலைகள், இன்னும் பல பல போராட்டங்கள்….

    “”இதுதான்…. இந்த சம்பவங்கள் தான்”” எங்க தமிழ் இனத்திற்கான அடையாள அண்ணன். மற்ற கட்சிகள் எல்லாம் தண்டகரமாந்திரங்கள்.
    நாளை நமதடா நாடும் நமதடா நாம் தமிழர் கட்சி என்று முரசு கொட்டடா….✨✨✨

  2. @தமிழர்கள்-த9ன

    🎆🎆🎆 இந்த திராவிட திருவாளர்கள் ஆட்சியில்
    தெருவுக்கு நாளு சாராய கடைகளை திறந்து வைத்து இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் தொழிலை வளர்ச்சி என்று கட்டமைக்கின்றான்.
    நெசவுத்தொழில் காணாமல் போய்விட்டது.
    உழவுத் தொழில் விவசாயம் படுத்துக் கொண்டே வருகிறது.
    மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. இவையெல்லாம் மேம்படுத்துங்கள் என்று சொன்னால். சென்னை போன்ற மாநகரங்களில்,
    ரோடு ஓர சுவர்களிலும், பஸ் நிலையங்களிலும், பூங்காக்களிலும் வண்ண வண்ண பேனர்கள், போஸ்டர்கள், சித்திரங்கள் வரைதல் மூலமாக தான் வளர்ச்சி என்று காண்பிக்கிறார்களே தவிர, உண்மையில் வளர்ச்சி என்பது எதுவும் இல்லை இந்த திருட்டு ஆட்சியில்.

    சுவர்களில் மட்டும் தான் வண்ண வண்ண ஓவியங்களால்
    (கடலாம் , மீன்கலாம், நெசவுத் தொழிலாம்,
    உழவுத் தொழிலாம்,
    இதுதான் வளர்ச்சியாம்).

    தமிழர்களே! இவர்கள் திராவிட ஆட்சியின் வளர்ச்சி என்று விளம்பரங்களிலும், செய்திகளிலும் தான் கட்டமைக்கிறார்கள் இதற்கு முடிவு கட்ட நாம் தமிழர் கட்சி புரட்சி படை வருகிறது. நாம் தமிழராய் ஒன்றாக கைகோர்ப்போம்.🎆🎆🎆

  3. @kumarglorei3962

    ஏழைகளின் வயிற்றில் அடிக்காதீர்கள் அவர்களுடைய வயிற்றெரிச்சலில் சாபமாக பொல்லாத சாபம்

  4. @தமிழர்கள்-த9ன

    துப்புரவுப் பணியாளர்களின் வாழ்வுரிமையை பாழ்படுத்தி, இத்தொழிலை தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்து இருக்கும் ஸ்டாலின் அரசு புரோக்கர் அரசாக செயல்படுகிறது.

  5. @jayakodivicky2789

    பிச்சை எடுக்கவந்த.. திராவிட திருடன் கையில் கிடைத்த ரோசாப்பூ மாலை குரங்கு 16:27 😊😢😢😢😮😮😮😮😮😮😮😮😮😮

  6. @Sunmugam-rm4ry

    Stupid TN TAMILAN will never change . Even after all this BETRAYAL OF DMK THE PEOPLE WILL VOTE AGAIN FOR THIS THIRUDDHU FAKE DMK. TN TAMILAN ARE SHAMELESS and ME AS A OVERSEAS TAMILAN FEEL ASHAMED OF BEING A TAMILAN

  7. @தமிழர்கள்-த9ன

    துப்புரவுப் பணியாளர்களின் வாழ்வுரிமையை பாழ்படுத்தி, இத்தொழிலை தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்து இருக்கும் ஸ்டாலின் அரசு புரோக்கர் அரசாக செயல்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published.

*
*