உலகுக்கு உணவளிக்கும் விவசாயிகள் நலன் போற்றுவோம்! நமது சின்னம் விவசாயி | சீமான் | நாம் தமிழர் கட்சி
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
“”நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களுக்கு மீண்டும் விவசாயி ஏர் உழு வெற்றியின் சின்னம் கிடைத்ததற்கு நல்வாழ்த்துக்கள்.
நாம் தமிழர் நாமே தமிழர்.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
என் ஓட்டு 💪
எங்கள் ஓட்டு செந்தமிழ் சீமான்
அருமை,, விவசாயி விவசாயம் வாழ வைப்போம்,, விவசாயி சின்னம்,, நாம் தமிழர்,,,
அருமை..அருமை..
நாம் தமிழர் விளம்பர யுக்தி…
அருமை அம்மா, சிறப்பு, சோறு போடும் விவசாயி ய வாழ வைப்போம்,,,விவ சாயி சின்னம், நாம் தமிழர்,,,
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Indian Great Leader.
Tamilnadu’s Political Super ✨ ✨ ✨ ✨
Annan Seemn…..
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தம்பி , சினிமாவோட பஞ்ச் டயலாக் இல்ல தம்பி, இது நெஞ்சு டயலாக்: நெஞ்சு டயலாக்:
1. எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்றவர்களே!
வந்தாலும் எதிரி எதிரிதான்.
அதுல அண்ணனும் கிடையாது தம்பியும் கிடையாது.
2. நீ தாய்ப்பால் பருக, உன் தாய்மார்பு எவ்வளவு முக்கியமோ. இப் பூமித்தாய்க்கு அவ்வளவு முக்கியம் மலைகள். இதில் உனக்கு என்ன அக்கறை? மலை இல்லை என்றால், மழை இல்லை. மழை இல்லை என்றால், நீர் இல்லை. நீர் இல்லை என்றால் வளம் இல்லை. வளம் இல்லை என்றால்! நிலம் இல்லை நிலம் இல்லை என்றால் நீ இல்லை ,நான் இல்லை, எதுவுமே இல்லை.
3. தமிழா இந்த பூமித்தாயை நீ மதிப்பதில்லை. இந்த நிலத்தில் தண்ணீரும் தாய்ப்பாலும் மலிவாகக் கிடைப்பதானலேயே! இந்த பூமித்தாயை நீ மதிப்பதில்லை. இந்த பூமித்தாய் உன் காலின் அடியில் மிதிப்படுவது நாளையே! நீ மதிப்பதில்லை. எப்போது நீ இதை உணரப் போகிறாய்?
4. தமிழா! உன் நிலத்தை ஆக்கிரமித்து, நாசப்படுத்தி கொண்டிருக்கும் நச்சு வாயுக்களான மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோ கார்பன்கள். பற்றாக்குறைக்கு அணு உலைகள் இவைகளைப் பற்றி நீ எப்போது கேள்வி கேட்கப் போகிறாய்?
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
1. விமர்சங்களை தாங்காதவன் விரும்பியதை அடைய முடியாது.
2. அவதூறுகளை அலட்சியம் செய்ய இயலாதவன் அற்ப வெற்றிகளை கூட தொட இயலாது.
நாம் தமிழர்:
3. உங்களால் உருவாக்க முடியாத ஒன்றை, அழிக்க அதிகாரம் கொடுத்தவன் எவன்?
4. கனிம வளங்களை சுரண்டி கொழுத்தவன், வளர்ச்சி என்று கற்றுக் கொடுத்தவன் எவன்?
தலைவன் என்பவன் மக்களுடன் இருப்பவன். அவன் மக்களுடன் தன்னையே அர்ப்பணித்துக் கொள்வான். அவன் தான் தன்மானத் தலைவன் செந்தமிழன் சீமான் அவர்கள்.
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள், தமிழ் நாட்டிற்கும் , தமிழ் இனத்திற்கும் , தமிழ் மொழிக்கும் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.
நம்ம ஊரு அண்ணனடா!
எதற்கும் அஞ்சான் நெஞ்சம டா!
தங்கத் தமிழனடா!
தமிழர்களின் இதயமடா!
வருங்கால முதல்வரடா!
தமிழர்கள் கூடி வாழ்த்துவோம டா!
நாம் தமிழர் நாமே தமிழர். தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து பேசடா!
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
“”அம்மா மகளே இந்த குடிகார பயலுகளுக்கு சொல்லுங்க அண்ணனை பார்த்து ஓட்டு போட சொல்லுங்க, இல்லை என்றால் வீட்டிலேயே! சாப்பாடு போடாதீங்க.
நம்ம அம்மா மார்களின் கட்சி நாம் தமிழர் கட்சி.
💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
நாம்தமிழர் 💪💪💪💪
எங்கள் ஓட்டு உங்களுக்கே அண்ணா
நாம் தமிழர்
❤❤❤ உண்மை உண்மை உண்மை வாழ்க தமிழ் நாம் தமிழர்
எங்கள் சின்னம் உயிரைக் காக்கும் விவசாயி
super….100 :/, vivasai goes to rule the thamizh nadu. ❤😂🎉❤😂🎉❤😂🎉
❤❤❤❤❤❤❤
நமது பிசுறு நல்ல பிசுறு
என்னடா திராவிடா குண்டி எரியுதா 😂
Vote for ntk
Super super Anna ayya akka Amma 🙏🙏🙏💐💐🙏🙏🙏💐 NTK Manju Hosur 🐯🐯💪💪💪💪💪 NTK Manju Hosur 🐯🤝🤝💪💪💪💪💪💪