உறுதியான உணர்வுகள்! நிறைவேறும் கனவுகள்! | நாளும் பல நற்செய்திகள் | செந்தமிழன் சீமான் 22-07-2023
Contact Us To Add Your Business
உங்களை யாராவது நிராகரித்தால் கவலைப்படாதீர்கள். பெரும்பாலும் மக்கள் விலை உயர்ந்தவற்றைத்தான் வாங்க இயலாமல் நிராகரிக்கின்றனர்.
உறுதியான உணர்வுகள், ஆயிரம் அடித்தளத்திற்கு சமம். அதன் மேல் எழுப்பப்படும் உங்களது லட்சியக் கனவுகள் உறுதியாக நிறைவேறும்.
நிமிர்ந்து நிற்பதெல்லாம் பலம் என்றோ, வளைந்து கொடுப்பதெல்லாம் பலவீனம் என்றோ முடிவெடுத்துவிடாதீர்கள். நிமிர்ந்து நிற்கும் வேலை விட, வளைந்து கொடுக்கும் வில் – அம்புதான் அதிக தூரம் பாயும்.
நீங்கள் எந்த அளவிற்கு, வாழ்வில் மிக உயர்ந்த இடத்தை அடைய விரும்புகிறீர்களோ, அந்த அளவிற்கு பலரின் அர்த்தமற்ற பேச்சுக்களையும், அவர்கள் தரும் கஷ்டங்களையும் கடந்தாக வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.
வாழ்க்கை என்பது நாணயம் போல.. இன்பம் ஒரு பக்கத்திலும், துன்பம் ஒரு பக்கத்திலும் இருக்கும். ஒரே நேரத்தில், ஒரு பக்கம்தான் கண்ணுக்குத் தெரியும். மறவாதீர்கள், மறுபக்கமும் அதன் வாய்ப்புக்காகக் காத்திருக்கும்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
வாழ்க தமிழ்,வளர்க நம் தமிழினம்.நாம் தமிழர்..
கைக்கு ஏட்டும் தூரத்தில் வெற்றி கனி.அண்ணா வாழ்த்துகள்.????❤?
நாளும் பல நற்செய்திகள்❤
அசிங்கங்களும் அவமானங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே…!!! நாம் நல்லவர்களாக இருக்கும் வரையில். நாம் தமிழர்……
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அழகான பதிவு ஆழமான கருத்து
அருமை
அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் நிச்சயம் அந்த ஆத்தா காலம் எனும் பிரபஞ்சம் உங்களுக்கான வழியில் வெற்றி அடைய அருள் ஆசீ வழங்கும்
என்பதில் ஐயமில்லை
இறையன்போடு நிறைந்த இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா
சிறப்பு ??♥️♥️
???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்
நீர் இன்றி அமையாது தமிழ் மரபு
நன்றி
2024 /2026 NAAM TAMILAR Tamilnadu
Anna vanakkam naan ungaloda konsam phesalama anna