Login

Lost your password?
Don't have an account? Sign Up

உதவி | கவனம் | திருப்பம் | பணம் | விமர்சனம் | வாழ்க்கை | நாளும் பல நற்செய்திகள் – சீமான் 24-07-2023

Contact Us To Add Your Business

பணமோ, பொருளோ கொடுப்பதுதான் உதவி என்பது இல்லை. நம் நல்ல வார்த்தைகள் யாருக்கேனும் நன்மை தருமானால், அது கூட உதவிதான்.

நிகழ்காலத்தில் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள். எதிர்காலம் தன்னைத்தானே கவனித்துக்கொள்ளும்.

சில திருப்பங்கள் கடினமானவைதான். ஆனால், பாதையைத் தொடர்வதற்கு கடந்துதான் ஆக வேண்டும்.

பணம் மட்டும்தான் பிரச்சனை என்றால் கலங்காதீர்கள். உலகில் அதைத்தவிர அதிகமான பிரச்சனைகளோடு போராடிக்கொண்டுதான் கோடிக்கணக்கான பேர் அழகாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வாழ்தலின் அழகை பணத்தால் நிரப்பவே முடியாது.

சிலர் உங்களை மட்டம் தட்டுவர். நீங்கள் உயர்ந்த பின் அவர்களே கையும் தட்டுவர்.

நீங்கள் உங்கள் பாதையில் பயணித்துக்கொண்டே இருங்கள். விமர்சிப்போரை விட்டு விடுங்கள். ஏனெனில் அவர்களுக்குப் பாதை என்பதே கிடையாது.

வேண்டியதற்கு கவனம் செலுத்தினாலே போதும், வேண்டாதது அதுவே விலகிவிடும்.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

18 comments

  1. ருசிக்கும் நேரம்

    என்ன ஒரு நேர்மறை எண்ணத்தை உருவாக்கும் பேச்சு.!!!!!! நாம் தமிழர்.❤

  2. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா உங்களுடைய ஒவ்வொரு லைவ் நிகழ்வுகள் கருமேகம் கொண்ட மழைநீர் பெய்யும் தொண்டை உடல்நிலை எல்லாம் உங்களுக்கு பாதிக்கும் உண்மையில் அதெல்லாம் நினைத்து அதிகளவு வருத்தப்பட்டு இருக்கிறேன் ஏனல் இந்தஅன்புள்ள அண்ணா உங்களுடைய ஒவ்வொரு லைவ் நிகழ்வுகள் மழை பெய்யும் தொண்டை உடல்நிலை எல்லாம் உங்களுக்கு பாதிக்கும் உண்மையில் அதெல்லாம் நினைத்து அதிகளவு வருத்தப்பட்டு இருக்கிறேன் .ஏனல் இந்த கலியுகத்தில் ஒரு உண்மையான மனிதன் ஒரு போராட்டத்தை ஒரு எதிர்த்து தப்பு நடப்பதை கேட்பதில் ரொம்ப மிக கடினம். எனும் நாம் சரியாக இருந்தால் தான் மற்றவர்கள் கேள்வி கேட்க முடியும். அந்த சூழ்நிலையில் இந்த கலியுகத்தில் எல்லாம் என் தமிழ் கடவுள் விஜய் டிவியில் வருகின்ற மாதிரி கற்பனை காட்சிகள் அதில் வந்து அசுரர்கள் தேவர்கள் என்று இருக்கிறார்கள் ஆனால் இந்த தேவர்களை விட அசுரர்கள் தான் அதிகமாக நம் நாட்டில் இருந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் இந்த நிகழ்வுகளில் இந்த காலகட்டத்தில் நம் வாழ்கின்ற சூழ்நிலையில் இப்படி ஒரு அண்ணன் நீங்கள் கிடைத்ததற்கு நான் ரொம்ப பெருமைப்படுகிறேன் உண்மையிலே ஒரு என்ன சொல்வது என்று வார்த்தை இல்லை ஆனால் இதையெல்லாம் எங்கிருந்து தட்டிகேட்கின்றமனம் தைரியமான தைரியம் உங்களுக்கு இருக்கிறது ரொம்ப பாராட்டுகிறேன். இதை நிகழ்வு நேற்று நாம் விவசாயம் செய்பவர்களைவிட விவசாயம்மாதிரி படத்தில் நடிப்பவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் கோடி கோடியாக பணம் சம்பாதிக்கிறார்கள் ஆனால் உண்மையான விவசாயி கஷ்டப்படுகிறான். அதே நிகழ்வுதான் மாவீரன் படத்தில் இதே நிகழ்வு இப்பொழுது உங்களுடன் என்ன நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறதோ அதே மாதிரி ஒரு நிகழ்வு அங்கு காட்சியாக ,காமெடியாக குழந்தைகளுக்குப் பிடிக்கின்ற மாதிரிநம் சமுதாயத்தில் நடக்கின்ற பிரச்சனையை சுட்டிக்காட்டி படம் எடுத்திருக்கிறார்கள் அந்நிகழ்வுகளை பார்க்கும் பொழுது மனிதர்கள் நேரடியாக எதிர்க்கின்ற சக்தி இல்லை படம் மூலம் நடித்து அவர்கள் புகழையும் பணத்தையும் சம்பாதிக்கிறார்கள் இது என் கண்ணில் மனதை வருடியது. உண்மையில் இந்த கலியுகத்தில் உங்களை மாதிரி ஒரு அண்ணன் கிடைத்ததற்கு எனக்கு ரொம்ப பெருமைப்படுகிறேன் அந்நிகழ்வை நினைத்து வருத்தப்படுகிறேன் கேட்பதற்கு ஆள் இல்லை எல்லாம் அப்போ அசுரர்கள் எல்லாம் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது எதிர்த்து கேட்கின்ற தைரியம் இல்லாத இந்த கோழை மூடர்களை நினைத்து வருத்தப்படுகிறேன். வேதனைப்படுகிறேன் உங்கள்மன தைரியம் வைத்து பாராட்டுகிறேன் இது உண்மை சத்தியம் இது என் கொள்கை இதை நீங்கள் ஒருபொழுதும் கைவிடக்கூடாது இது உயிர் மூச்சு இருக்கிற வரைக்கும்.என்னுடைய மிராக்கிள் அதிசயங்கள் காட்சிகள் நிகழ்வுகள் எல்லாம் எங்கள் சாயில் வருகின்ற பாலிமர்டிவியில் எங்கள் சாயில் ஒவ்வொரு நாளும் அதற்கு முன்னாடிஎன் சாய் உன்னில் இருந்து 50 எபிசோடு சன் டிவியில் 1 இருந்து 50 எபிசோட் என் சாய் தமிழ் மட்டும்தான் எனக்கு தெரியும்இந்த காட்சி கண்கொள்ளாநிகழ்வுகள் நான் கடந்து வந்த பிறகு எனக்கு இது காட்சியாக இருந்தது என்னுடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி அந்நிகழ்வுகள் வருகிறது பல கோடி எண்ணங்கள் இருக்கின்றது அல்லவா அதில் அவரவர்கள் எந்தெந்த என்ன என்ன நிலையில் இருக்கிறார்கள் அதை் அதை எடுத்துக் கொள்ள வேண்டும்

    அந்த நம் இலங்கை ஈழத் தமிழனுக்காக நம் அண்ணன் பிரபாகரன்எவ்வளவு பாடுபட்டார் அந்த பிறப்போடு அந்த வாரிசுசோடு பிறந்தவர்கள் தான் நாங்களும் இது உண்மை சத்தியம்இந்த கமெண்ட்ஸ் கண்டிப்பாக உங்கள் கண்களில் படும்.

    என்று என் இறைவன் .

    நம் தமிழ்நாட்டில்நான் பாடுபட்ட பல தலைவர்கள் எத்தனையோ உயிர் நம் நாட்டுக்காக சமுதாயத்திற்காக உயிரை விட்டிருக்கிறார்கள் அவர்களுடைய புகழ் நினைவுகள் எல்லாம் இல்லை அதை விட்டுவிட்டு வேறு நிகழ்வுகளும் நடக்கின்றது என்று நீங்கள் நிறைய விஷயம் சொல்லி இருக்கிறீர்கள் அதுதான் உண்மை அதுதான் சத்தியம் .என் உயிர் சாய் அவர் இன்றே நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை கண்டிப்பாக இந்த கமெண்ட் உங்கள் கண்களில் பட வேண்டும் இது என் கொள்கை இது என்தமிழ் மொழி தமிழ் நாடு தமிழகம் வையகம்வாழ்க. நாம் தமிழர் கொள்கை.வெல்க வெல்க வெல்க.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.

  3. it's Me kani

    தாய்த்தமிழ் உறவுகளுடன் ஈரோடு கலாம் மைந்தன் திக்கெட்டும் பறக்கட்டும் புலிக்கொடி வெல்லட்டும் விவசாயி நாம்தமிழர் நாமே தமிழர் தாய் திருநாட்டை உளமாற நேசிக்கிறேன்….✍

  4. புரட்சி செய் தமிழா

    ஆகாஷ வானி வானொலி காலத்திலிருந்து எத்தனையோ பொன்மொழிகள் கேட்டிருந்தாலும் இன்று கேட்க்கும் வார்த்தையில் மட்டும் விவேகம். வீரம் தாகம் சகிப்பு ஏக்கம் உணர்வு பந்தம் என்ற தாக்கம் இருக்கிறது காரணம் நாம் தமிழர் என்பதுதான்???????

Leave a Comment

Your email address will not be published.

*
*