Login

Lost your password?
Don't have an account? Sign Up

19 comments

  1. U Dillikumari

    உண்மை தான் எனக்கும் 6 ஆண்டுகளா ulcer இருந்தது
    தினமும் பழைய சோறு சாப்பிட்டு சில நாட்களில் சரி ஆகிவிட்டது.
    நன்றி ஐயா.

  2. Guru Moorthy

    சொல்லும்போதே சுவைக்க தூண்டுது ! அல்சர் நீக்க அருமை வைத்தியம் ! பழைய சோறு பலம் தரும் ! வெங்காயம் வியாதி நீக்கும் ! “அரிசி வழி. அல்சர் அழி” .நன்றி . வாழ்க வளமுடன் ! “இயற்கை வாழ்வியல்” இன்னல் நீக்கும் ! 👍💥🙏🌾🌾🌾🌾🌾🌾

  3. Guruswamy Thirumurthi

    பழையசோறு எப்படி செய்யறதுனு சொல்லித்தற அளவுக்கு நாடு மாறிப்போச்சுனு நெனைக்கறப்போ ரொம்ப கேவலமா இருக்கு .

    1. முதல் மொழி

      @JAY PHILLIP இது கூட தெரியாத நிலைக்கு நமது நாகரிக வாழ்க்கை மாறிவிட்டது என கூறிகிறார் ….

    2. kesavan kesavan

      Electric rice cooker la சாதம் செய்து ஏன் பழைய சோறு ஆக்கி சாப்பிட கூடாது யாருக்காவது தெரியுமா 🤧

Leave a Comment

Your email address will not be published.

*
*