அறிவிப்பு: சூலை 10 மதுரையில் சீமான் தலைமையில் ஆடு-மாடுகளின் மாநாடு | மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!
Contact Us To Add Your Business
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
வருகிற சூலை 10ஆம் தேதி மதுரையில் விராதனூர் கிராமத்தில்
நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும்
ஆடு-மாடுகளின் மாநாடு!
'மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!' என்ற முழக்கத்தை முன்வைத்து இம்மாநாடு நடக்கிறது.
பேசும் திறனற்ற உயிர்களுக்காகப் பேசுவோம்; அவர்கள் உரிமைக்காகப் பேசுவோம்!
ஆடும் மாடும் நம் செல்வங்கள்!
"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை" என்று நமது வள்ளுவப் பெருமகனார் தந்தருளிய மறைமொழியில்,
கல்வி தான் மானுடர்க்குச் செல்வம்; ஆனால் மாடும் நம் செல்வங்கள் என்பதை வலியுறுத்தி பாடுகிறார்.
அந்த நம் செல்வங்களைப் பாதுகாக்க நாம் எல்லோரும் மதுரையில் கூடுவோம்!
பேசும் திறனற்ற உயிர்களுக்காகப் பேசுவோம்; ஆடும் மாடும் அற்ப உயிர்கள் அல்ல; நம் அருமைச் செல்வங்கள்!
அவர்களுக்காக, அவர்கள் உரிமைக்காக நாம் உரக்க முழங்குவோம்!
மதுரையில் விராதனூரில் வருகிற சூலை 10ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 05 மணிக்கு
என் அன்புச் சொந்தங்கள் அனைவரும் இதையே அழைப்பாக ஏற்று கூடுவோம்!
நன்றி வணக்கம்!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
குவைத் இருந்து அரேபியா இன் நாம் தமிழர் கட்சி
பட்டையை கிளப்புங்க செந்தமிழ் சீமான் அவர்களே….❤
சீமான் மனைவி ஒரு தெலுங்கர் சீமான் கட்சியின் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் தெலுங்கர்கள் சீமான் மகனின் பெயர் ஒரு தெலுங்கு பெயர்
நாம் தமிழர் கட்சியா
நாம் தெலுங்கர் கட்சியா
திமுகவிற்கும் சீமான் கட்சிக்கும் என்ன வித்தியாசம்
❤❤❤❤❤❤❤❤
விவசாயம்காப்போம்……விவசாயி சின்னத்தில் வாக்களிப்போம்…..NTK
வெல்லட்டும் ஆடு மாடுகளின் மாநாடு 🔥🔥🔥💥💥💥
விவசாயம் தான் நம் வாழ்க்கை
நாம் தமிழர் கட்டியின் ஆடு, மாடுகளுக்கான், மேய்ச்சல் நிலம் நம் உரிமை மாநாடு , இதுவரை உலகில் எந்த அரசியல் கட்சியும் யோசித்துக் கூட பார்க்காத விடயம். உயர்ந்த கொள்கையுடைய நாம் தமிழர் கட்சியின் லட்சியம் வெல்லட்டும். சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.❤❤❤
சீமான் மனைவி ஒரு தெலுங்கர் சீமான் கட்சியின் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் தெலுங்கர்கள் சீமான் மகனின் பெயர் ஒரு தெலுங்கு பெயர்
நாம் தமிழர் கட்சியா
நாம் தெலுங்கர் கட்சியா
திமுகவிற்கும் சீமான் கட்சிக்கும் என்ன வித்தியாசம்
சீமான் மனைவி ஒரு தெலுங்கர் சீமான் கட்சியின் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் தெலுங்கர்கள் சீமான் மகனின் பெயர் ஒரு தெலுங்கு பெயர்
நாம் தமிழர் கட்சியா
நாம் தெலுங்கர் கட்சியா
திமுகவிற்கும் சீமான் கட்சிக்கும் என்ன வித்தியாசம்
நாம் தமிழர் 👍👍👍👍

வாக்களிப்போம் நாம் தமிழர் கட்சி
சீமான் மனைவி ஒரு தெலுங்கர் சீமான் கட்சியின் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் தெலுங்கர்கள் சீமான் மகனின் பெயர் ஒரு தெலுங்கு பெயர்
நாம் தமிழர் கட்சியா
நாம் தெலுங்கர் கட்சியா
திமுகவிற்கும் சீமான் கட்சிக்கும் என்ன வித்தியாசம்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤❤❤❤❤❤❤❤❤❤