Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.thiruvallurdistrict.com

42 comments

  1. Ratha A

    ஐயா நன்றி! உண்மையை தமிழனுக்கு உரக்க சொன்னால் நம்ப மாட்டான், பெய்யை மட்டுமே நம்பி ஏமாருவான்!

    1. NIVE MART shop aarokyam avasiyam

      https://youtu.be/UmcGlGgqRes
      தமிழ் பொண்ணுங்க நடத்தும் கடை எனவே உங்கள் ஆதரவு எங்க கடைக்கு தேவை….
      மொத்தம் மற்றும் சில்லறை வணிகம்……
      பெண்களுக்கு வியாபார வாய்ப்பும் உண்டு…..
      மேலும் தகவல் தெரிய 99401191533

  2. Eldan Fdo

    நம் முன்னோர்கள் விட்டு சென்ற மருத்துவம்🌱🌿
    எழுந்து வர நாம் அனைவரும் செயல்படுவோம் 🤝

  3. kanakavel kkanakavel

    ஐயா உங்கள் பேச்சுக்கள் அனைத்தும் தேவாமிர்தம்.நீங்கள் தமிழுக்கு கிடைத்தவரம். கோவை பழமே நீர் வாழ்க பல்லாண்டு…….

  4. Rev.P.Lawrence Chennai

    எல் எண்ணையை நல்லெண்ணெய் என்று சொல்வதற்குக் காரணமே நல்ல மருத்துவ குணங்கள் உள்ளதால் தான்.
    உணவு பழக்கத்தில் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்வது நல்லது.

  5. Rani Samyuktha Elumalai

    Anna ungala yennanu soldrathunu theriyala nenga eppadi evlo nallavangala irukkinga 500yrs nalla irukkanum👏👏 👏👏 👏👏 👏👏👏👏👏👏👏👏👏👏👏 you are really a amazing person Anna

  6. Ganeshkumar A M

    ஐயா நீங்கள் எங்களுக்கு பொக்கிஷம் .
    இதை நான் என் வாழ்வில் உணர்ந்தேன்
    இன்னும் உணர்கிறேன்

  7. S.M.B மருதவனத்தார்

    வாழ்க வளமுடன் ! எள் எண்ணை @ நல்லெண்ணை .உண்மையான மருத்துவ ரத்தினசுருக்கமாக விளக்கம் .நன்று .நன்றி .வணக்கம் .

Leave a Comment

Your email address will not be published.

*
*