News Papers

Want create site? Find Free WordPress Themes and plugins.

Maalaimalar – மாலைமலர்


 

Dinamalar – தினமலர்


 

Dinathanthi – தினத்தந்தி


 

TheHindu Tamil – தி இந்து தமிழ்


 

BBC Tamil – பி.பி.சி. தமிழ்


 

 • வணங்காமுடி-க்காக சிக்ஸ்பேக் வைக்கிறாரா அரவிந்த்சாமி?
  on September 8, 2017 at 12:00 am

  சதுரங்கவேட்டை-2, பாஸ்கர் ஒரு ராஸ்கல் படங்களைத் தொடர்ந்து அரவிந்தசாமி நடித்து வரும் படம் வணங்காமுடி. இந்த படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்து வரும் அரவிந்த்சாமியுடன், சிம்ரன், ரித்திகாசிங், நந்திதா, சாந்தினி என நான்கு நாயகிகள் நடிக்கிறார்கள். இந்த படத்தில் படமும் இதற்கு முன்பு செல்வா இயக்கிய நான் அவனில்லை படம் பாணியில் நான்கு ... […]

 • பிரபல நடிகர் ஆர்என் சுதர்சன் காலமானார்
  on September 8, 2017 at 12:00 am

  தமிழ் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்த பிரபல கன்னட நடிகர் ஆர்என் சுதர்சன் காலமானார். அவருக்கு வயது 78. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுதர்சன், சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்., 8) காலமானார்.கர்நாடக மாநிலத்தில் 1939-ம் ஆண்டு மே 2-ம் தேதி பிறந்தவர் சுதர்சன். இவரது தந்தை ஆர்.நாகேந்திரா ... […]

 • தமிழ், தமிழன் என்று சொல்லி ஏமாற்றுவதா? : பா.ரஞ்சித் ஆவேசம்
  on September 8, 2017 at 12:00 am

  நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்த அரியலூர் மாணவி அனிதா, கடந்தவாரம் தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி அனிதாவிற்கு ஆதரவாக அவர் எழுப்பிய நீட் தேர்வுக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளன. பல ... […]

 • மகேஷ்பாபுவுக்கு நம்பிக்கைக் கொடுத்த ஸ்பைடர்
  on September 8, 2017 at 12:00 am

  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ள ஸ்பைடர் படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படத்தில் தேசிய உளவுத்துறை அதிகாரியாக மகேஷ்பாபு நடிக்க, இந்தியாவிலுள்ள பல்வேறு நகரங்களில் வெடிகுண்டு தயாரிக்கும் பயங்கரவாதியாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார். மேலும், செப்டம்பர் 27-ந் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த ... […]

 • விஷ்ணு விஷால் - விக்ரம் பிரபு, நேரடிப் போட்டி ?
  on September 8, 2017 at 12:00 am

  தமிழ்த் திரையுலகத்தில் ஒரே நாளில் அதிகப் படங்கள் வெளியாவதைத் தடுத்தால் திரையுலகத்திற்கும் நன்றாக இருக்கும். அதிலும் சிறிய நடிகர்களின் படங்களுக்குள் போட்டி வந்தால் தியேட்டர்கள் கிடைப்பதில் கூட சிக்கல் வரும். ஒரு படம் நன்றாக ஓட ஆரம்பித்த உடனே அந்தப் படங்களை தியேட்டர்களை விட்டுத் தூக்கும் வழக்கம் இருந்து கொண்டுதானிருக்கிறது. ... […]

 • ஓடுகிற படத்தை தூக்குவது அநாகரீகமான செயல் : பாரதிராஜா ஆவேசம்
  on September 8, 2017 at 12:00 am

  சமீபத்தில் வெளியான படங்களில் தரத்தின் அடிப்படையிர் பாராட்டை அள்ளியதோடு, வசூல் அடிப்படையிலும் வெற்றியடைந்த படம் குரங்கு பொம்மை. பாரதிராஜா, விதார்த், டெல்னா டேவிஸ், பி.எல்.தேனப்பன் முதலானோர் நடிப்பில் அறிமுக இயக்குநர் நித்திலன் இயக்கத்தில், கடந்த வாரம் வெளியான 'குரங்கு பொம்மை' வெற்றிப் படமாக அமைந்த மகிழ்ச்சியுடன், அந்த ... […]

 • சுசீந்திரனின் அப்பா சென்ட்டிமெண்ட்
  on September 8, 2017 at 12:00 am

  தன்னுடைய வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் தன்னுடைய தந்தைதான் என்று அழுத்தமாக நம்புகிறவர் இயக்குநர் சுசீந்திரன். அவர் முதன்முதலில் இயக்கிய வெண்ணிலாகபடி குழு படத்தின் கதை, அவருடைய தந்தையின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்புதான்.தான் இயக்கும் ஒவ்வொரு படத்தின் விழாக்களிலும் தன்னுடைய தந்தையை மேடையேற்றி அழகுபார்ப்பதை ... […]

 • வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ்
  on September 8, 2017 at 12:00 am

  பைரவா படத்திற்கு பிறகு சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தமிழை விட தெலுங்கில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். நானியுடன் அவர் நடித்த நேனு லோக்கல் படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்ததால், தெலுங்கில் பல படங்களில் ஒப்பந்தமாகியிருக்கும் கீர்த்தி சுரேஷ், சாவித்ரி கதையில் உருவாகும் ... […]

 • முதல் பாகத்துக்கு 'A' இரண்டாம் பாகத்துக்கு 'U/A'
  on September 8, 2017 at 12:00 am

  கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் 2006-ஆம் ஆண்டில் வெளியான படம் 'திருட்டுப் பயலே'. ஜீவன் ஹீரோவாக நடித்த அந்தப் படத்தில் சோனியா அகர்வால், மாளவிகா கதாநாயகிகளாக நடித்திருந்தார்கள். அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகமாக 'திருட்டுப் பயலே-2' படம் உருவாகியுள்ளது.முதல் ... […]

 • ரஜினி, கமல் பங்கேற்கும் மகேஷ் பாபு பட இசை வெளியீட்டு விழா
  on September 8, 2017 at 12:00 am

  தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ்பாபுவின் பல படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அவர் நடிக்கும் முதல் நேரடி தமிழ் படம் ஸ்பைடர். தெலுங்கு, தமிழில் தயாராகும் இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். மகேஷ் பாபுவுடன் ரகுல் ப்ரீத்தி சிங், பிரியதர்ஷினி, உள்பட பலர் நடிக்கிறார்கள். பரத் மற்றும் ... […]

 • ஒருவார முடிவில் ரூ.64 கோடி வசூலித்த "பாத்ஷாஹோ"
  on September 8, 2017 at 12:00 am

  அஜய் தேவ்கன், இம்ரான் ஹாஸ்மி, இஷா குப்தா, வித்யூத் ஜம்வால், இலியானா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் "பாத்ஷாஹோ". எமர்ஜென்ஸி காலக்கட்டத்தில் நடக்கும் கதைக்களத்தை மையமாக வைத்து வெளிவந்த இப்படத்தை மிலன் லூதிரா இயக்கியிருந்தார். ஆக்ஷ்ன் படமாக வெளிவந்த இப்படம் ரசிகர்களை கவர்ந்ததோடு வசூலையும் சிறப்பாக தந்து கொண்டிருக்கிறது. ரூ.75 ... […]

 • டிசம்பர் 22-ல் வேலைக்காரன் ரிலீஸ்
  on September 8, 2017 at 12:00 am

  சிவகார்த்திகேயனின் '24 ஏ.எம்.ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் வேலைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதியில் தொடர்ந்து குழப்பம் நிலவிவருகிறது.சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில் முதலானோர் நடிக்கும் 'வேலைக்காரன்' படத்தை முதலில் விநாயக சதுர்த்திக்கு ரிலீஸ் செய்வதாக அறிவித்தனர். அந்த ... […]

 • முதன்முதலில் சிகரெட் பிடித்து அடிவாங்கிய சஞ்சய் தத்
  on September 8, 2017 at 12:00 am

  நடிகர் சஞ்சய் தத், பூமி படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஓமங் குமார் இயக்கியுள்ள இப்படம் அப்பா-மகள் இடையேயான பாசப்போராட்ட கதையில் உருவாகி இருக்கிறது. சஞ்சய் மகளாக அதிதி ராவ் நடித்திருக்கிறார். இப்படம் இம்மாதம் ரிலீஸாக இருப்பதால் படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார். அப்படி அவர் ஒரு புரொமோஷன் நிகழ்ச்சியில் ... […]

 • மணிரத்னம் படத்தில் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ்
  on September 8, 2017 at 12:00 am

  மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'காற்று வெளியிடை' படம் படு தோல்வியடைந்தது. மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ராவணன், கடல்' ஆகிய படங்களை விடவும் மோசனமான தோல்வியைத் தழுவியது அந்தப் படம். இருந்தாலும் அந்தத் தோல்வியையும் தட்டிவிட்டு அடுத்த படத்திற்குத் தயாராகி வருகிறார் மணிரத்னம்.அவருடைய அடுத்த படத்தில் ஜோதிகாவும், ஐஸ்வர்யா ... […]

 • நமஸ்தே கனடா ரிலீஸ் தேதி அறிவிப்பு
  on September 8, 2017 at 12:00 am

  நமஸ்தே இங்கிலாந்து படத்தின் இரண்டாம் பாகமாக நமஸ்தே கனடா படம் உருவாகி வருகிறது. அர்ஜூன் கபூர், பரிணிதி சோப்ரா ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க, விபுல் ஷா இயக்குகிறார். முதல்பாகத்தை போலவே இப்படம் கலகலப்பான படமாக உருவாக இருக்கிறது. அதேசமயம் முதல்பாகத்திற்கு துளியும் சம்பந்தமில்லாமல் புதிய கதைக்களத்துடன் உருவாக இருக்கிறது. அடுத்தாண்டு ... […]

 • கதாநாயகி ஆனார் கற்றது தமிழ் குழந்தை நட்சத்திரம்
  on September 8, 2017 at 12:00 am

  டைரக்டர் ராம் இயக்கிய தங்கமீன்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சாதனா. அந்த படத்தில் சிறப்பாக நடித்ததால் தற்போது மம்மூட்டியை வைத்து தான் இயக்கி வரும் பேரன்பு படத்திலும் அவரை மம்மூட்டியின் மகள் வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறார் ராம்.இதேபோல் ராம் இயக்கிய முதல் படமான கற்றது தமிழ் படத்தில் ஆனந்தி என்ற கேரக்டரில் ... […]

 • ரேஸ் 3 : ஜான் ஆபிரஹாமை விரும்பாத சல்மான்
  on September 8, 2017 at 12:00 am

  ரேஸ் படங்களின் வரிசையில் ரேஸ் 3 உருவாக இருக்கிறது. சல்மான் கான் ஹீரோவாக நடிக்க, ரெமோ டிசோசா இயக்குகிறார். ரமேஷ் தருணாய் தயாரிக்கிறார். முதல் இரண்டு பாகங்களில் நடித்த யாரும் இப்படத்தில் தொடரவில்லை. முழுக்க முழுக்க ஆக்ஷ்ன் படமாக உருவாக உள்ளது. சல்மான், நெகட்டீவ் ரோலில் நடிப்பார் என தெரிகிறது. இதனிடையே முந்தைய பாகங்களில் நடித்த ஜான் ... […]

 • பேராண்டி படத்தில் மனோரமா வேடத்தில் கோவை சரளா
  on September 8, 2017 at 12:00 am

  கின்னஸ் சாதனை புகழ் நடிகையான ஆச்சி மனோரமா நடிக்க ஒப்பந்தமாகியிருந்த படம் பேராண்டி. இந்த படத்தில் பாட்டி வேடத்தில் அவர் நடிக்க கமிட்டானபோது, தனது குரலில் ஒரு பாடலும் பாடியிருந்தார். அதையடுத்து போட்டோ சூட்டும் நடந்தது. ஆனால் படப்பிடிப்பு நடக்கயிருந்தபோது அவர் இறந்து விட்டார். அதனால் இப்போது மனோரமா நடிக்கயிருந்த வேடத்தில் கோவை ... […]

 • அர்ஜூன் கபூருடன் இரண்டு படங்களில் நடிக்கும் பரிணிதி
  on September 8, 2017 at 12:00 am

  சமீபகாலமாக நடிகை பரிணிதி சோப்ரா மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார். கோல்மால் படத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து இரண்டு படங்களில் அதுவும் ஒரே ஹீரோவுடன் நடித்து வருகிறார். தற்போது பரிணிதி, சந்தீப் அவுர் பிங்க் பரார் மற்றும் நமஸ்தே கனடா படங்களில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களின் ஹீரோவும் அர்ஜூன் கபூர் தான். இதுகுறித்து பரிணிதி ... […]

 • அபியும் அனுவும் உண்மை கதை
  on September 8, 2017 at 12:00 am

  ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் பி.ஆர்.விஜயலட்சுமி நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அபியும் அனுவும் என்ற படத்தை இயக்கி உள்ளார். அவர் பணியாற்றும் சரிகம நிறுவனமே படத்தை தயாரித்துள்ளது. மலையாள நடிகர் டோவினோ தாமஸ், பியா பாஜ்பாய், பிரபு, ரோகினி உள்பட பலர் நடித்துள்ளார்கள். இது ஒரு உண்மை கதை என்கிறார் விஜயலட்சுமி. அவர் மேலும் ... […]

 

BBC India Front Page News
Dinamalar Front Page News
Dinamalar Political News
CreativeMinds WordPress Plugin Curated RSS Aggregator
Did you find apk for android? You can find new Free Android Games and apps.